இலங்கைச் செய்திகள்

நாமல், பசில் இருவரையும் ஊடகங்களில் தோன்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்சவுக்கும் சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எழுந்திருக்கும் அதிருப்தியையடுத்து இருவரையும் ஊடகங்களில் தோன்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ...

மேலும் வாசிக்க »

ரத்னசிறி விக்ரமநாயக்க எதிரணியில்….

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணியில் இணைந்து கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது வயதைக் கருதி இந்த தீர்மானத்தை பிற்போட்டுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம்

பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் ...

மேலும் வாசிக்க »

மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த

மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட ...

மேலும் வாசிக்க »

பாலச்சந்திரன் படுகொலை மீண்டும் சினிமாவாகிறது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாரிக்கப்படுகிறது. இறுதிப்போரில் பாலச்சந்திரன் ...

மேலும் வாசிக்க »

2015இல் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா அமைக்கப்படும்..வட மாகானசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

நேற்று(12.12.2014) திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு காலை 09.30 மணிக்கு கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் முதன்மை ...

மேலும் வாசிக்க »

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு; சந்தேகத்தை ஏற்படுத்துகிறது!

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் பெற்றுக்கொள்ள எடுத்த தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கூரைதகடு வழங்கிவைப்பு ……

நேற்று( 12.12.2014) உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ரூபா 35000.00 பெறுமதிக்கு பின்வரும் அடிப்படையில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்அவா்களின் பிரமான ...

மேலும் வாசிக்க »

அரச ஊடகங்கள் மகிந்த ராஜபக்சவிற்காகப் பரப்புரை; தேர்தல் ஆணையாளர்!

அரச ஊடகங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காகப் பரப்புரை செய்யக் கூடாது, எனத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரச ஊடகங்கள் பகிரங்கமாகவே ஜனாதிபதிக்கு பரப்புரை செய்து ...

மேலும் வாசிக்க »

கணனிப் பாடம் படிக்கும் யாழ்ப்பாணக் கன்னிகளுக்கு

சிலமாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நோயாளிகளைப் பராமரிக்கப் போதுமான தாதிகள் இல்லாததால் ஒரு பாரதுரமான கஷ்ட நிலை தோன்றியிருப்பாதாச் சொன்னார். ...

மேலும் வாசிக்க »

ஒரு கோப்பியை வழங்கி ரணில் விக்ரமசிங்கவையும் அரசோடு இணைக்க முடியும்: மஹிந்த ராஜபக்ஷ

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கோப்பியை வழங்கிவிட்டு பேசினாலே போதும், அவரையும் அரசாங்கத்தோடு இணைக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, “அரசியலமைப்பை ...

மேலும் வாசிக்க »

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜோதிடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜோதிடர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் ...

மேலும் வாசிக்க »

“ஈ.சாரா MP” வெளிநடப்பா..?? சுரேஸ் MP மறுப்பு

ஜனாதிபதி தேர்தலில் மைதிரிபால சிறிசேனாவுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, ஊடகவியலாளர்களுக்கு அனாமதேய மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட செய்தி மிக தவறான செய்தி என ...

மேலும் வாசிக்க »

பிரச்சாரத்திற்கு கிரிக்கட் வீரர்களை இழுக்கும் மகிந்தா….

ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் தோன்றுமாறு சில கிரிக்கட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

மைத்திரியிடம் வந்தவர்களை படம் எடுத்த மகிந்தவின் பொலிசார்

அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அசாத் சாலி மற்றும் டட்லி உட்பட பொதுவேட்பாளரின் குழுவினர் பங்கு கொண்டிருந்தனர். இக்கூட்டத்திற்கு ...

மேலும் வாசிக்க »