இலங்கைச் செய்திகள்

முறைகேடுமான ஆட்சி புரியும் உங்களை விட்டும் உங்கள் பாவச் செயல்களை விட்டுமே விலகியிருக்கிறேன்:ஹிருனிகா

சுதந்திர கட்சியிலிருந்து என்னை விலக்கி விட்டதாக கடிதம் அனுப்பியிருக்கும் மேதகு ஜனாதிபதி அவர்களே நான் கட்சியை விட்டு விலகவில்லை ஊழலும் முறைகேடுமான ஆட்சி புரியும் உங்களை விட்டும் ...

மேலும் வாசிக்க »

அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தெரிவித்தார் ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பல பாடங்களை கற்றே தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ...

மேலும் வாசிக்க »

ஹைகோர்ப் இராணுவ உபகரண மோசடியுடன் தொடர்புடைய தானுன திலக்கரட்னவிற்கு நீதிமன்றம் பிணை

ஹைகோர்ப் இராணுவ உபகரண மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டிருந்த தானுன திலக்கரட்னவிற்கு இன்றைய தினம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தானுன திலக்கரட்ன, ஜனநாயகக் கட்சியின் ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை ஆதரிப்பது ?

ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை ஆதரிப்பது ? என்பதில் மிகப் பெரிய சாவாலினை எதிர் கொள்வதனால் தனது பயணப் பாதையினை தேர்தெடுக்க முடியாது தடுமாறுகிறது என்றே கூற ...

மேலும் வாசிக்க »

பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் தந்த தகவலால் சுப. தமிழ்ச்செல்வன் படுகொலை: விக்கிலீக்ஸ் திடுக் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த சுப .தமிழ்ச்செல்வனின் இருப்பிடம் மீது இலங்கை ராணுவம் துல்லியமாக குண்டு வீசி படுகொலை செய்ததற்கு அந்த ...

மேலும் வாசிக்க »

எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம்!

வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. . கடந்த 17 ஆம் திகதியிலிருந்து ஐந்து அமைசச்சுக்கள் மீதான ...

மேலும் வாசிக்க »

காங்கேசன்துறை தல்செவன விடுதியில் மஹிந்த கட்சி அமைப்பாளர்களுடன்ஆலோசனை!

வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தனக்கு ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்களை அழைத்து நேற்றிரவு காங்கேசன்துறை தல்செவன விடுதியில் ஆலோசனை நடத்தியுள்ளார். எதிர்வரும் ...

மேலும் வாசிக்க »

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து கொழும்பு நோக்கி ...

மேலும் வாசிக்க »

மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன்; மைத்திரிபால!

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய ...

மேலும் வாசிக்க »

வடக்கில் இரகசியமான முறையில் சிங்கள குடியேற்றங்கள்; ரஜீவ விஜேசிங்க!

வடக்கில் இரகசியமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம்சாட்டியுள்ளார். “நான் அதிகமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். வவுனியா தெற்கு ...

மேலும் வாசிக்க »

149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது; முதலமைச்சர்!

வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 மில்லியன் ரூபாவைக் கேட்டோம். ஆனால் வெறுமனே 27.2 மில்லியன் ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட ...

மேலும் வாசிக்க »

நாமலுக்கும் பெசிலுக்கும் இடையிலான பனிப்போரின் proxy (கருவி / பினாமி) கள் தான் ரிசாத்தும் ரங்காவும்

கொஞ்சம் விசாரித்து பார்த்தபோது கதை வேறுஒருஇடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. நாமலுக்கும் பெசிலுக்கும் இடையிலான பனிப்போரின் proxy (கருவி / பினாமி) கள் தான் ரிசாத்தும் ரங்காவும். ரிஷாத் ...

மேலும் வாசிக்க »

21 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசில்.

முல்லைத்தீவில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 21 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசியல் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. பரபரப்பூட்டும் செய்தியாக இந்த அறிவித்தல் மேடை தொகுப்பாளரால் ...

மேலும் வாசிக்க »

யாழில் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்….

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவா் ஒருவரால் வலிகாமம் பகுதிப் பாடசாலையில் க.பொ.த உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவா் கா்ப்பமாக்கப்பட்டார். கலைப்பிரிவில் கல்வி கற்கும் குறித்த மாணவிக்கு ...

மேலும் வாசிக்க »

மைத்திரியுடன் த.தே.கூ ஒப்பந்தம் செய்யவில்லை; மஹிந்த பொய் கூறுகின்றார்: எம்.ஏ.சுமந்திரன்

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தையும் செய்யவில்லை என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »