இலங்கைச் செய்திகள்

ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு தொந்தரவு; தபால்மூல வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டது!

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு ...

மேலும் வாசிக்க »

ரிஷாத் முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டாராம்; முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பசில்!

எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார் ரிஷாத் பதியுதீன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அகில இலங்கை மக்கள் ...

மேலும் வாசிக்க »

சரத் பொன்சேகா ஆளும் கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள்?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பிலிருந்து ஆளுந்தரப்புக்கும் அரசியல்வாதிகள் கட்சி தாவி வருவதை கடந்த சில நாட்களாக ...

மேலும் வாசிக்க »

மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை இழந்தது அரசாங்கம்!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தையும் இணைத்துக் கொண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டார். இதனை அவர் இன்று உத்தியோபூர்வமாக ...

மேலும் வாசிக்க »

ரிசாத் பதியுதீனின் பிரத்யேக பாதுகாப்பு ஊழியர்களை உடனடியாக விலக்கிக்கொண்டுள்ள அரசாங்கம்

எதிரணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்துகொண்டுள்ள நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்யேக பாதுகாப்பு அணியில் கடமைபுரிந்த ஆறு விசேட அதிரடிப்படையினர் உடட்பட 32 பாதுகாப்புத்துறை ...

மேலும் வாசிக்க »

நாமல் சின்ன குழந்தையா? ஹிருணிகா

நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கையில், அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் சின்ன குழந்தையா? ( பேபியா?) என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ...

மேலும் வாசிக்க »

“எல்லாம் சரி ஆனால் ஒருவரை மட்டும் காணவில்லையே “:ரணில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று பொதுவேட்பாளருடன் இணையும் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் ,பொதுவேட்பாளர் ...

மேலும் வாசிக்க »

என்னைக் கொலை செய்ய முயற்சி: மைத்திரிபால சிறிசேன

தன்னுடைய பாதுகாப்பை அகற்றிவிட்டு அரசாங்கம் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்கமுவையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும் ...

மேலும் வாசிக்க »

மஹிந்த அரசிலிருந்து விலகியது ரிஷாட் பதியுதீனின் அ.இ.ம.கா; மைத்திரிக்கு ஆதரவு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை விலகி பொது ...

மேலும் வாசிக்க »

உழைப்புக்காகச்சென்று உயிரிழந்த ஓர் அப்பாவி யாழ். இளைஞன் ! (படங்கள்)

“நொச்­சி­யா­கம பிர­தே­சத்தை அண்­மித்­த­வேளை மேற்­படி இளை­ஞ­னான துசாந்­தனை, டயர்­களை கழற்றப் பயன்­படுத்­தப்­படும் இரும்­பி­லான வீல் பிற­ச­ரினால் தாக்­கி­ய­தா­கவும் இதனால் அவன் மயக்­க­ம­டைந்து விட்­ட­தா­கவும் பின்னர் தூக்­கிச்­சென்று காட்­டினுள் ...

மேலும் வாசிக்க »

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தமிழ் மக்கள், மாவை எம்.பிக்கு மகஜர்.

2013ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைமையின் எதிர்பார்ப்பினை மெய்ப்பிக்கும் வகையில், மக்கள் தாம் தமது ...

மேலும் வாசிக்க »

யாழில் மறைக்கப்பட்ட மஹிந்த!(படங்கள்)

வரும் ஜனவரி எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் சட்டவிதிகளின் படி வேட்பாளர்களின் பாதாகைகள் நீக்கப்படுகின்றன.யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் அருகில் உள்ள பதாதைகள் ...

மேலும் வாசிக்க »

தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் உள்ளவர்களின் பெயர்கள் மஹிந்தவினால் திரட்டப்படுகிறது!

அரச நிதியினை பெற்றுக்கொண்ட பின்னர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ...

மேலும் வாசிக்க »

வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்தது; மூதூர் பிரதேசத்தில் வெள்ள அபாயம்!

வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள வெள்ளம் தாங்கி என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அதிகாலைவேளையில் ...

மேலும் வாசிக்க »

எதிர்த்தரப்பிலுள்ள நயவஞ்சகர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்; மஹிந்த!

எதிர்த்தரப்பிலுள்ள நயவஞ்சகர்கள் கூறுவதை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கில் அதாவுல்லாவின் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும் வாசிக்க »