இலங்கைச் செய்திகள்

அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்படுவாரா..?

முன்னாள் புத்தசாசன பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கோமரங்கடவல பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சந்துன் ஹேமந்த கோமரங்கடவல ...

மேலும் வாசிக்க »

17 மாவட்டங்களில் மைத்திரி அலை; ஏனைய 8 மாவட்டங்களையும் வெற்றி கொள்வோம்: மனோ கணேசன்

கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது ...

மேலும் வாசிக்க »

ஆழமாகச் சிந்தித்து வாக்களிக்கவும்: தமிழ் சிவில் சமூக அமையம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமது மனச்சாட்சிக்கும், நீண்ட கால நோக்கில் தமிழ்ச் சமூகத்திற்கும், பொருத்தமான முடிவு எது என்பதைத் தனிப்பட்ட ரீதியாக ஆழமாகச் ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தில் பாரதிராஜா – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பால் சர்ச்சை!!

சென்னை: யாழ்ப்பாணம் சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திடீரென சென்ற இயக்குநர் பாரதிராஜா அங்கு சில நிகழ்ச்சிகளில் ...

மேலும் வாசிக்க »

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ரணில் முறைப்பாடு

தனது கையெழுத்தை போலியாக இட்டு சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தயாரித்துள்ள போலி ஆவணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் ...

மேலும் வாசிக்க »

யாழ் நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம்; யாழ்ப்பாணம் எங்கே போகிறது?

யாழ் நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அழகுக் கலை நிலையம் என்ற போர்வையில் விபச்சாரம் செய்து வந்த புல்லாங்குழல் வைத்திருக்கும் கடவுளின் பெயர் கொண்டவரும் அவனது மனைவியும்ம் ...

மேலும் வாசிக்க »

மைத்திரிபால சிறிசேன திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எச்சரிக்கை!

ஆளும் கட்சி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நானும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் ...

மேலும் வாசிக்க »

படையினரால் தடுக்கப்பட்டனர் படையினரின் தபால்மூல வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரிகள்!

விசுவமடு பகுதியில் படையினரின் தபால்மூல வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று ...

மேலும் வாசிக்க »

மின் கம்பத்தில் ரிஷாத்தை கேலி செய்யும் உருவ பொம்மை!

அரசில் இருந்து விலகிய அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கேலி செய்யும் விதத்தில் உருவ பொம்மையொன்று வவுனியா, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ...

மேலும் வாசிக்க »

ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு தொந்தரவு; தபால்மூல வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டது!

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு ...

மேலும் வாசிக்க »

ரிஷாத் முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டாராம்; முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பசில்!

எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார் ரிஷாத் பதியுதீன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அகில இலங்கை மக்கள் ...

மேலும் வாசிக்க »

சரத் பொன்சேகா ஆளும் கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள்?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கட்சித் தாவல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கும், எதிர்த்தரப்பிலிருந்து ஆளுந்தரப்புக்கும் அரசியல்வாதிகள் கட்சி தாவி வருவதை கடந்த சில நாட்களாக ...

மேலும் வாசிக்க »

மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை இழந்தது அரசாங்கம்!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தையும் இணைத்துக் கொண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டார். இதனை அவர் இன்று உத்தியோபூர்வமாக ...

மேலும் வாசிக்க »

ரிசாத் பதியுதீனின் பிரத்யேக பாதுகாப்பு ஊழியர்களை உடனடியாக விலக்கிக்கொண்டுள்ள அரசாங்கம்

எதிரணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்துகொண்டுள்ள நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்யேக பாதுகாப்பு அணியில் கடமைபுரிந்த ஆறு விசேட அதிரடிப்படையினர் உடட்பட 32 பாதுகாப்புத்துறை ...

மேலும் வாசிக்க »

நாமல் சின்ன குழந்தையா? ஹிருணிகா

நாட்டு மக்களே போதைவஸ்துக்காரர்கள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கையில், அதனைப் பற்றி அறியாதிருக்க நாமல் சின்ன குழந்தையா? ( பேபியா?) என்று மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ...

மேலும் வாசிக்க »