இலங்கைச் செய்திகள்

யாழ்.சிறீதர் தியேட்டரில் அடாத்தாக குந்தியிருக்கும் டக்ளஸ்; உரிமையாளர்கள் நீதிமன்றை நாட தீர்மானம்!

யாழ்.சிறீதர் தியேட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் ...

மேலும் வாசிக்க »

வெளிவிவகார அமைச்சு பதவி மங்களவுக்கு! அப்படியென்றால், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி தா? முரண்டு பிடிக்கும் சுமந்திரன்

பொது எதிரணிக்கு ஆதரவு தந்து ஆட்சி மாற்றத்துக்கு உதவி செய்தால், மூன்று அமைச்சு பதவிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வழங்குவதாக சந்திரிகா கூறியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, ...

மேலும் வாசிக்க »

நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு முதலில் தண்டனை விதிக்கப்படும்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். ...

மேலும் வாசிக்க »

இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார் சல்மான்கான்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்.. ...

மேலும் வாசிக்க »

இனப்பிரச்சினை பற்றி வாய் திறக்க மறுத்த மைத்திரி

பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ வாய் ...

மேலும் வாசிக்க »

பிரபாகரன் பெயரை சொன்ன சந்திரிகா,கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்

மக்கள் மனங்களில் வாழும் உண்மையான தலைவன் பிரபாகரன் தான் என்பதை தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கு யாழ் மக்களால் புரியவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சுற்றிவர ...

மேலும் வாசிக்க »

றோ” அதிகாரி வெளியேற்றம்….

கொழும்பில் இயங்கிவரும் இந்திய உளவுத்துறையின் (றோ) அலுவலகத்தில், சில திடீர் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது என ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பணிப்பின் ...

மேலும் வாசிக்க »

சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் மீள வழங்குவேன்: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் ...

மேலும் வாசிக்க »

யாழ்.கிட்டு பூங்காவில் எதிரணியின் தேர்தல் பிரச்சாரம்!

இன்று மாலை யாழ்.கிட்டு பூங்காவில் எதிரணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றபோது வருகை தந்த பிரமுகர்கள் மற்றும் கூட்டத்திற்கு வருகை தந்தபொதுமக்களில் ஒருபகுதியினரின் படங்கள் இதோ… பிரச்சாரக் கூட்டம் தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

ஷாருக் கானுக்கும் சல்மான் கானுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல்வாதிகள் (வீடியோ)

ஷாருக் கானுக்கும் சல்மான் கானுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவிப்பாளரின் அறிவிப்பால் என்னசெய்வதென்று அறியாமல் சல்மான் கான் என நாமல் சொல்வதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது .

மேலும் வாசிக்க »

நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல ; அடித்து கூறும் மகிந்த! (பேட்டி வீடியோ இணைப்பு)

இலங்கை அதிபர் ராஜபக்சே பிரத்யேக பேட்டி! தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் ...

மேலும் வாசிக்க »

மைத்திரியை ஆதரிக்க முடிவெடுத்தது ஏன்? – விளக்கம் தருகிறது கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

இனக்கொலையாளிகளுக்கு வாக்களிக்கச் சொல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!(வீடியோ )

மைத்திரிபால சிரிசேனவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவர்களின் எஜமானர்களால் செய்யப்பட்டது. அதை வாலாட்டிக் கொண்டு த.தே. ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி வேட்பாளர் சரத் மனமேந்திர மகிந்தவிற்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக நவ சிஹல உறுமய கட்சி உறுப்பினர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். இவர் ...

மேலும் வாசிக்க »

அடையாளம் காணப்பட்டுள்ளனர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்!

புதிய ஜனநாயக முன்னணியின், ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த புதிய தலைமுறை சங்கத்தின் கலைஞர்கள் மீது குருநாகலில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக ...

மேலும் வாசிக்க »