இலங்கைச் செய்திகள்

கரடியனாறு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணெருவர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவானில் திங்கட்கிழமை காலை ஏழு மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மகலேகம் தெரிவித்தார். ...

மேலும் வாசிக்க »

இந்த வாரத்துள் வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 3000 ஏக்கர் விடுவிப்பு!

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது. தேசிய ...

மேலும் வாசிக்க »

காலியில் அரச வாகனமொன்று மீட்பு!

முன்னாள் அரசுக்கு சொந்தமான ப்ராடோ ரக ஜீப் வாகனமொன்று காலியிலுள்ள வாகன திருத்துமிடத்திலிருந்து நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமானது ...

மேலும் வாசிக்க »

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு இனி ஆயுள்தண்டனை!

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்க நடிவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை ...

மேலும் வாசிக்க »

“நெளும் பொகுன” மீண்டும் ஆனந்த குமாரசுவாமியாக மாற்றம்!

ஆனந்த குமாரசுவாமி வீதியாக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நெளும் பொகுன” வீதி மாறி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் ...

மேலும் வாசிக்க »

நிர்ணய விலைக்கு மேலாக பொருள்கள் விற்பனையா? 1977 க்கு அழையுங்கள்!

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலாக பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக 1977 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் ...

மேலும் வாசிக்க »

மகிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை ; எதிர்க்கட்சி தலைவர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால ...

மேலும் வாசிக்க »

அரசு சொல்லில் இல்லாமல் செயலில் காட்டவேண்டும்; ஐங்கரநேசன்!

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்கள் குறித்து அக்கறை காட்டுவதாக ...

மேலும் வாசிக்க »

சம்மந்தரையும் சுமந்திரனையும் ஏமாற்றிய மைத்திரி

தமிழர் விடயத்தில் மைத்திரி அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ...

மேலும் வாசிக்க »

ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரிக்கும் நிமால்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிமால் ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவின் இரும்புக் கோட்டை ஜே.வி.பி. வசம்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வேறு கட்சிகளோ அரசியல் வாதிகளோ உள்நுழைய அனுமதிக்க முடியாத வகையில் பாதுகாக்கப்பட்டு வந்த, மஹிந்தவின் இரும்புக் கோட்டை என அழைக்கப்படும் தங்கல்ல ...

மேலும் வாசிக்க »

பாராளுமன்றம் கலைக்கப்படும்:பிரதமர்

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் திகழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் அனைத்து பேச்சுவார்த்தைகளையம் உதறித் தள்ளிய நிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக ...

மேலும் வாசிக்க »

தீவிர சிகிச்சைப் பிரிவில் சண் மாஸ்டர் அனுமதி! (படங்கள்)

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் ஐநாவின் விசாரணை பிரிவிற்கு சாட்சியங்களை வழங்கினார் என்ற குற்ற சாட்டில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்பட்டு வந்த விஜேந்திரக்குமார் என்று ...

மேலும் வாசிக்க »

அலரி மாளிகையில் இருந்த கணினிகளின் ஹாட்டிஸ்க்குகளை மகிந்த கொண்டு சென்றார்!

அலரி மாளிகையில் இருந்த 120க்கும் மேற்பட்ட கணனிகள் வன் இயக்கிகள் (hard drives) காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அலரி ...

மேலும் வாசிக்க »

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் ...

மேலும் வாசிக்க »