இலங்கைச் செய்திகள்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் ...

மேலும் வாசிக்க »

சிறுபான்மை மக்களின் வாக்குகளே எமது வெற்றியை தீர்மானித்தது. பொத்துவிலில் ஹிருநிகாவின் முழு உரை.

மக்களாகிய உங்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்ற, மாகாண சபைகளுக்கு எங்களை அனுப்புகின்றீர்கள், ஆனால் உங்கள் மூலம் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள் உங்களையும், உங்கள் ...

மேலும் வாசிக்க »

மகிந்தவின் திருட்டுகளுக்கு சவாலான கலாநிதி.ஹர்ஷா ,மத்திய வங்கியின் ஆளுநர்

MahindaRajapaksa3_CI

ஆட்சி மாற்றத்தின் ஒரு பகுதிதான் முடிவடைந்திருக்கிறது. ஜே.ஆர் உருவாக்கிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப்பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச அகற்றப்பட்டு, அவரின் சகாவான மைத்திரிபால சிறிசேன அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். ...

மேலும் வாசிக்க »

வொஸிங்டனுக்கு அரசாங்க மற்றும் ஊழல் ஒழிப்பு பிரதிநிதிதிகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளால் வெளிநாடுகளில் ஓளித்துவைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் இவ்வாரம் ஆரம்பமாகின்றன. ...

மேலும் வாசிக்க »

சுண்ணாகம் தண்ணீர் , முக்கிய செய்தி (வீடியோ)

சுண்ணாகம் தண்ணீர், அதை அண்டியவர்களுக்கும் … முக்கிய செய்தி இவ்விடயம் தொடர்பாக அரச உயர்மட்டத்தில் இருந்து சில பொறியியலாளர்களும் நிலத்தில் 150 அடிகளுக்கு மேல் துளையிடப்பட்டு அமுக்கத்தில் கழிவு ...

மேலும் வாசிக்க »

சந்தேகநபர்கள் விசாரணைக்காலம் 48 மணித்தியாளங்களாக நீடிப்பு!

investi

சந்தேகநபர்களை 24 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் சட்டத்தை 48 மணித்தியாலங்களாக புதிய அரசு நீடித்துள்ளது. கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை தற்போது 48 ...

மேலும் வாசிக்க »

வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள்; விசேட குழு ஆராய்ச்சியில்!

hsz

வடக்கு மக்களில் 80 சதவீதத்தினர் மைத்திரிக்கே வாக்களித்துள்ளனர். அவர்கள் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். இதனை ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் சுட்டிக்காட்டுவேன் என்று தெரிவித்த பாதுகாப்பு ...

மேலும் வாசிக்க »

சிற்றுண்டிவகைகளின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதன்படி யாழ்.நகரில் இயங்கும் ...

மேலும் வாசிக்க »

இந்தியாவை ஏமாற்றும் இலங்கையின் புதிய அரசு!

sri

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய அரசின் தீர்மானம் தொடர்பில் இந்திய அரசு அதிர்ப்தியில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ...

மேலும் வாசிக்க »

மு.காவின் முடிவு வெட்கக்கேடானது; சாடுகிறார் சம்பந்தன்!

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிக்காமல், அவர்களின் ஒற்றுமையைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல், ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் வழங்கிய ஆணையைத் தூக்கியெறிந்துவிட்டு பதவிக்காகவும் சுகபோகங்களுக்காகவும் மீண்டும் ஐக்கிய ...

மேலும் வாசிக்க »

அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளும் இடைநிறுத்தப்படுவர்; ராஜித சேனாரட்ன !

”ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், இராணுவ அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் ...

மேலும் வாசிக்க »

ஒன்றாக பறக்கும் சந்திரிக்கா – ஹிருனிகா…

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் நளை பொத்துவில் நோக்கி வருகை தரவுள்ளனர். முன்னால் பொத்துவில் மக்கள் வங்கி ...

மேலும் வாசிக்க »

விமல்வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ, துமிந்த சில்வா விரைவில் கைது

arrest

அரசியல்வாதிகளான விமல்வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ, துமிந்த சில்வா ஆகியோரை விரைவில் பொலிஸார் கைது செய்து விசாரிப்பர் எனத் எதிர்பார்க்கப்டுகின்றது. எதிர்காலத்தில் அரசியலுடன் தொடர்புபட்ட இரு பிரபலங்கள் ...

மேலும் வாசிக்க »

முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியமைக்கு கடும் எதிர்ப்பு

slmc

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ...

மேலும் வாசிக்க »

EPDPயை காப்பாற்ற யாழ்.பல்கலை பீடாதிபதிகள் சதி!

JaffnaUniversity91-1

ஈபிடிபி சார்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேரவை உறுப்பினர்களை காப்பாற்றும் வகையினில் பல்கலைக்கழக பீடாதிபதிகள் உயர்கல்வி அமைச்சரிற்கு அனுப்பி வைத்திருந்த கடித விவகாரம் சூடுபிடித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக ...

மேலும் வாசிக்க »