இலங்கைச் செய்திகள்

வீடு புகுந்து அடாவடி… நகை மற்றும் பணம் கொள்ளை… சுன்னாகத்தில் பரபரப்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை தீயிட்டு எரித்து வீட்டிலிருந்த பணம் மற்றும் ...

மேலும் வாசிக்க »

மன்னிப்பு கோரிய நாமல்… காரணம் இதுதான்

“மக்கள் சக்தி கொழும்பிற்கு” எதிர்ப்பு பேரணியால் மக்களுக்கு பாதிப்பு ஏறபட்டிருந்தால் தாம் மன்னிப்பு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ...

மேலும் வாசிக்க »

இன ரீதியான பாடசாலைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம்

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடுகள் ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...

மேலும் வாசிக்க »

விரைவில் விவசாயத்தில் புதிய புரட்சி… அங்கஜன் ராமநாதன்

தேசிய மற்றும் மாகாண ரீதியாக விவசாய கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நவீன கொள்கை திட்டங்களுடன், விவசாய ஆய்வு நடவடிக்கைகளை ...

மேலும் வாசிக்க »

கொழும்பில் சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்

மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் தங்களது சத்தியகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. லோட்டஸ் சந்தி ...

மேலும் வாசிக்க »

இன்றைய மக்கள் கூட்டத்தைக் கண்டு அரசு அச்சமைந்துள்ளது… நாமல் ராஜபக்ஷ

அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவே மக்கள் ஜனநாயக வழியில் போராட தலைநகரை நோக்கி வந்தனர். ஆனால் பொலிஸார் அவர்களை வழிமறித்து கொழும்பு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதன் ...

மேலும் வாசிக்க »

மஹிந்தவின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்… கொழும்பில் பதற்ற நிலை

கொழும்பில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் குழுவொன்றின் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் ...

மேலும் வாசிக்க »

புலிகளின் தங்கத்தை தேடி சென்ற 7 பேர் கைது

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தங்கம் இருப்பதாக தெரிவித்து அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இறுதி யுத்தகாலத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள ...

மேலும் வாசிக்க »

உச்சக்கட்ட பாதுகாப்பில் கொழும்பு

நாளைய தினம் கூட்டு எதிர்க்கட்சி நடத்தவுள்ள எதிர்ப்பு பேரணியின் போது பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமிடத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு ...

மேலும் வாசிக்க »

சுமந்திரன் பற்றி சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வந்த சந்தேகம்

முழுமை பெறாத அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதற்கான மனோ நிலையை உருவாக்கும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபடுகிறாரா? என்ற கேள்வி எழுவதாக தமிழீழ புரட்சிகர விடுதலை ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவில் பதற்றம்… பொதுமக்கள் பொலிசாருக்கிடையில் முறுகல்… பிக்குமார் படையெடுப்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் தமிழரின் தாயகப்பகுதியான ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பகுதிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பகுதிக்கும் இடைப்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரையும், சிங்கள குடியேற்றத்தையும் அமைக்க முற்பட்டுள்ளனர். ...

மேலும் வாசிக்க »

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டவர் அமைச்சரின் மருமகன்

பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவின் மருமகன் என தெரிவிக்கப்படுகின்றது. மொஹமட் நிசாம்தீன் எனும் 25 வயதுடைய இளைஞர் ...

மேலும் வாசிக்க »

சுமந்திரனின் கருத்து தொடர்பில் செய்தி வெளியிட்டது இந்திய ஊடகம்

சமஷ்ட்டி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பால், தமிழர்களது மென்மைப் போக்கை வெளிப்படுத்துவதாக த ...

மேலும் வாசிக்க »

பாணின் விலை அதிகரிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட ரஞ்சித் விதானகே

ஒரு கிலோகிரோம் கோதுமை மாவின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரித்தமையை அடிப்படையாக கொண்டு ஒரு பாண் இறாத்தலின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு செய்தமை அசாதாரணமான விடயம் ...

மேலும் வாசிக்க »

சூளைமேட்டு துப்பாக்கி சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா

சென்னை சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டானது அரசியல் ரீதியானது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »