இலங்கைச் செய்திகள்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போதைப் பொருள் வர்த்தகத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை

வெளிநாட்டிலிருந்து செயற்படும் இலங்கை போதைப் பொருள் வர்த்தகர்களின் தகவல் பரிமாற்றங்களை உடனுக்குடன் கண்டறியும் வகையிலான அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை இலங்கை பெற்றுள்ளது. அவ்வாறான இரண்டு உபகரணங்களை ஆவுஸ்ரேலியா ...

மேலும் வாசிக்க »

தியாக தீபம் திலீபனின் 31வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.10 ...

மேலும் வாசிக்க »

மஹிந்த வெளியிட்ட அதிரடி கருத்தினால் பரபரப்பில் இலங்கை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிடுவார் என, தாம் இந்தியாவில் வைத்து குறிப்பிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

கோயில் குருக்களினால் கொடூரமாக சீரழிக்கப்பட்ட சிறுவன்

கோரக்கன் கட்டுப்பகுதில் உள்ள ஆலயத்திற்கு பூசை செய்வதற்கு வந்த ஆலய பூசகர் ஒருவர் சிறுவன் ஒருவனை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து ...

மேலும் வாசிக்க »

சர்வதேசத்தின் தலையீடு அவசியம்… தொடர்ந்தும் வலியுறுத்தும் கூட்டமைப்பு

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம். உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் ...

மேலும் வாசிக்க »

திருமண வீட்டுக்கு சென்று வந்தவேளை 7 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை (வீடியோ இணைப்பு)

ஹாலிஎல – பதுளை பிரதான வீதியின்  போகஹமலித்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 7 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை ​6.15 மணியளவில் ...

மேலும் வாசிக்க »

யாழ் பல்கலைக்கழகத்தினுள் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று (14) யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் ...

மேலும் வாசிக்க »

சுட்டெரிக்கும் வெப்பமான காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்று மற்றும் நாளைய தினங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மற்றும் பொலன்னறுவை , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான காலநிலை ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவரும் எதிர்பாராத தகவலை வெளியிட்ட நாமல்

வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ...

மேலும் வாசிக்க »

வட மாகாணத்திற்கு 5 மில்லியன் அமரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான்… காரணம் இதுதான்

வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்கென ஜப்பான் ஒன்று தசம் இரண்டு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. கண்ணிவெடிகளை ...

மேலும் வாசிக்க »

மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் பான தயாரிப்பில் அமைச்சர்… பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதிய வகை போதை பானமொன்று தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் நிறுவனமொன்று பாடசாலை பிள்ளைகளை இலக்கு வைத்து ...

மேலும் வாசிக்க »

இலங்கையின் நாணயப் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ...

மேலும் வாசிக்க »

7 தமிழர்களினதும் விடுதலை குறித்து ஆளுனர் முக்கிய நகர்வு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சி சந்தையில் அட்டகாசம் புரிந்த ரவுடிகள்… 45 நிமிடம் தொடர்ந்த பரபரப்பு

கிளிநொச்சி பொதுச் சந்தையினை இன்று மாலை ஆறு மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள் வரையில், ரவுடிக்கும்பல் ஒன்று தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சினிமா ...

மேலும் வாசிக்க »

திருமணம் முடிக்க வந்த ஆசிரியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வவுனியாவில் சம்பவம்

மூன்றாவது முறையாகவும் திருமணம் செய்துக்கொள்ள முயன்ற நபரொருவர் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய குறித்த நபருக்கும் கல்மடு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ...

மேலும் வாசிக்க »