இலங்கைச் செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் ...

மேலும் வாசிக்க »

யாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)

மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில்  அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் ...

மேலும் வாசிக்க »

தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணத்தால் உறைந்து போன கிழக்கு

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, ...

மேலும் வாசிக்க »

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்ப்பிக்குமாறு ...

மேலும் வாசிக்க »

காலநிலையில் இன்றிரவு ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனுடன் ...

மேலும் வாசிக்க »

தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால்… ரணில் தெரிவித்த புதிய கருத்து

மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என ...

மேலும் வாசிக்க »

தமிழ் இளைஞர் கடத்திக் கொலை… மதுவுக்கு எதிராக போராடியதால் நேர்ந்த விபரீதம்

இரத்தினபுரி – பாம்கார்டன் தோட்டத்தில தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரும், மேலும் ஒரு நபரும் காவல்துறையால் ...

மேலும் வாசிக்க »

பெற்றோருடன் பயணித்த குழந்தைக்கு காத்திருந்த விபரீதம்

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் 3 வயது மகள் மோட்டார் ...

மேலும் வாசிக்க »

உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் ஏற்படப்போகும் மாற்றம்… கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர பத்திர சாதாரண பரீட்சை மற்றும் உயர் பரீட்சையையும் டிசம்பர் மாதம் நடாத்தி அதே மாதத்தில் பேறுபேறுகளை வெளியிடுவதற்கான செயல்முறையொன்றை உருவாக்கி வருவதாக கல்வி அமைச்சர் ...

மேலும் வாசிக்க »

யாழ் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்… படையெடுக்கும் மக்கள் (படங்கள் இணைப்பு)

யாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத ...

மேலும் வாசிக்க »

இலங்கை மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிஜக் காதல்… காதலி என்ன செய்தார் தெரியுமா? (படங்கள் இணைப்பு)

காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ...

மேலும் வாசிக்க »

பஸ் கட்டணம் அதிகரிப்பு

பஸ் கட்டணத்தை நூற்றுக்கு நான்கு வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். எனினும் ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று ...

மேலும் வாசிக்க »

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு… மட்டக்களப்பில் பரபரப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு காவற்துறை பிரிவுகளிலிருந்து இன்று ஒரு ஆணினதும் ஒரு பெண்ணினதும் சடலங்களை மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். ஆயித்தியமலைப் காவற்துறை பிரிவின் மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ...

மேலும் வாசிக்க »

மாணவர்களின் பாடத்திட்டத்தில் புதிய விடயத்தை புகுத்த நடவடிக்கை

நாட்டு சட்டம் தொடர்பில் பாடசாலை பாடவிதானங்களில் உள்வாங்கி மாணவர்களை தெளிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதன்மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான சட்டத்தை கற்பிக்கமுடியும் என நீதி ...

மேலும் வாசிக்க »

சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் கோர விபத்து… கவலைக்கிடமான நிலையில் இளைஞன் (படங்கள் இணைப்பு)

சாவகச்சேரி மீசாலை பகுதியை அண்மித்த ஐயாகடைப் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது. ...

மேலும் வாசிக்க »