இலங்கைச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 3 பேரின் பதவியை பறித்த பெண்

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) ...

மேலும் வாசிக்க »

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு மழுங்கடிக்கப்படுகின்றது?

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு மழுங்கடிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாத்தளை ...

மேலும் வாசிக்க »

மரண வீட்டில் அரங்கேறிய கொடூரம்… மோதலால் வந்த வினை

ஹபுத்தளை, ஹல்மதுமுல்ல பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரண வீடொன்றில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும் வாசிக்க »

ஈழத்தமிழர் விடயத்தில் தி.மு.க துரோகம் இழைப்பு… பா.ஜ.க குற்றச்சாட்டு

ஈழத் தமிழர் பிரச்சினைகள் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துரோகம் இழைத்திருப்பதாக, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியும் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ...

மேலும் வாசிக்க »

கொலை முயற்சி சதியில் மஹிந்தவை சிக்க வைக்க முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்த நாட்டுடன் இராஜதந்திர ரீதியிலான உறவுளை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...

மேலும் வாசிக்க »

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ள வினோத திருமணம் (படங்கள் இணைப்பு)

இலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் ...

மேலும் வாசிக்க »

மர்மமாக மரணித்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கில் கிளர்ந்தெழுந்த மக்கள்… செந்தூரன் ஏற்கணவே திருமணமானவரா? (அதிர்ச்சி புகைப்படங்கள்)

கடந்த 22.09.2018ம் திகதி அன்று திருகோணமலை கடலில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச்சடங்கு இன்று வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் இடம்பெற்றபோது அங்கு கூடியிருந்த ...

மேலும் வாசிக்க »

மாணவனை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய கும்பல் கைது

பாடசாலை மாணவர் ஒருவரை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 17 வயதான குறித்த பாடசாலை மாணவர் கடந்த 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். அந்த ...

மேலும் வாசிக்க »

தமிழ் அரசியல் கைதிகளுக்காக போராட்டம் செய்வதனால் எந்த பயனும் இல்லை… தலதா அத்துக்கோரள

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர ...

மேலும் வாசிக்க »

3 மாத கர்ப்பிணி விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியானது

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த பெண் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக ...

மேலும் வாசிக்க »

பெற்ற தந்தையை அடித்தே கொன்ற மகன்

பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த ...

மேலும் வாசிக்க »

சட்டம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்… மஹிந்த ராஜபக்ஷ

வடக்கிற்கு ஒரு சட்டமும் தெற்கிற்கு வேறொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். ஆவா ...

மேலும் வாசிக்க »

உயர் தரத்தில் கற்பதற்கு சாதாரண தரத்தில் சித்தி பெறவேண்டிய அவசியம் இல்லை… கல்வி அமைச்சர்

தொழில்சார் மட்டத்தை அடைவதற்கான பாடத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும் வாசிக்க »

அரை மணிநேரத்தில் 22 பவுண் நகை கொள்ளையடிப்பு… யாழில் பயங்கரம்

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம் பகு­தி­யில் வீட்­டுக் கதவை உடைத்து அரை­மணி நேரத்­தில் 22 பவுண் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தத் ...

மேலும் வாசிக்க »

ஒரே நேரத்தில் 300 பேர் வைத்தியசாலையில் அனுமதி… உணவு விஷமானதால் அனர்த்தம்

உணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் ...

மேலும் வாசிக்க »