இலங்கைச் செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்!

tna

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிகவன்மையாகக் கண்டிப்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

மகிந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு காணிகளை விற்பனை செய்தது அம்பலம்!

mahinda happy

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையின் காணிகளை விற்பனை செய்துள்ளமை சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 28ம் திகதி ...

மேலும் வாசிக்க »

கொலையாளிகள் பட்டியலில் நீதிபதி இளஞ்செழியன்?

elam

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக தமிழ் மாணவன், மண்லொறி ஓட்டுனர் கொலை மற்றும் கிழக்கில் காணியதிகாரி நேசராஜா, மண்டூரில் மதியழகன், கொலை முயற்சி தொடர்ந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மீது ...

மேலும் வாசிக்க »

நீதிபதி இளஞ்செழியன் கொலையில் கூலிப்படை?

el

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். காரணம், வழமையாக அவர் பயணம் மேற்கொள்ளும் பாதையை ...

மேலும் வாசிக்க »

என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்: நீதிபதி இளஞ்செழியன்

Elam seliyan

என் மீதான துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். தான் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை ...

மேலும் வாசிக்க »

நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு: யாழில் பதற்றம்

elamseliyan

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் ...

மேலும் வாசிக்க »

திருகோணமலை-கண்டி வீதியில் விபத்து: படைவீரர் உயிரிழப்பு!

death man

திருகோணமலை – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஊர்காவற்படை வீரர் ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் ...

மேலும் வாசிக்க »

மேல் மாகாணத்தில் பொலிஸ், இராணுவம் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு!

Arrest

மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டிய 217 பேரை பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவம் என்பன இணைந்து மேற்கொண்ட விசேட ...

மேலும் வாசிக்க »

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

saidam

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாக துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் ஹட்டன் நகரின் வர்த்தக நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் ...

மேலும் வாசிக்க »

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஒக்டோபர் 2 இல் கோரப்படும்!

ele

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...

மேலும் வாசிக்க »

கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: ஜனாதிபதி உறுதி!

Maithripala-Sirisena-13-July-15-Prz-media- (1)

நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கிரிந்திவலையில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு ...

மேலும் வாசிக்க »

வெள்ளை வான் கடத்தலில் வெளியான திடுக்கிடும் வீடியோ!

va

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்லைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றிய நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத்தை வெள்ளைவான் கடத்தல் ...

மேலும் வாசிக்க »

காணாமல் போனோர் தொடர்பான அலுவலர்களை நியமிக்க கரு ஜயசூரிய தீவிரம்!

kru

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதற்கான அலுவலர்களை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கவுள்ளார். அரசியலமைப்பு குழுவின் தலைவர் என்ற வகையில் இந்த ...

மேலும் வாசிக்க »

யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல்!

vall

கொடிகாமம் – வரணி பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் ...

மேலும் வாசிக்க »

அல்பேட்டாவில் காட்டுத்தீ அச்சுறுத்தல்: தீ மூட்டுவதற்கு தடை

fr

அல்பேட்டாவின் பெரும் பகுதிகளிலும் வெப்பமான மற்றும் வறட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில், காட்டுத்தீ ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக குறித்த பகுதிகளில் தீ மூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »