விளையாட்டுச் செய்திகள்

டோணிக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது.. சொல்வது ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ அக்தர்

பயம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றே டோணிக்கு தெரியாது, என்று பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ...

மேலும் வாசிக்க »

ஸ்குவாஷ்: தங்கம் வென்றனர் ஜோஷ்னா, செளரவ் கோஷல்

கேரளத்தில் நடைபெற்று வரும் 35ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின், ஸ்குவாஷ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, செளரவ் கோஷல் ஆகியோர் தங்கம் வென்றனர். ஹரியாணாவைச் சேர்ந்த ...

மேலும் வாசிக்க »

உலகக் கோப்பை கிரிக்கெட்: சச்சின் இல்லாத முதல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் முறையாக சச்சின் இல்லாத இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் ...

மேலும் வாசிக்க »

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மாற்றப்பட்டுள்ள 10 முக்கிய விதிமுறைகள்!

வரும் 14ம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முக்கியமான 10 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான விதிமுறைகள் பவுலர்களுக்கு சாதகமானதாகவும், சில ...

மேலும் வாசிக்க »

பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். கேரளத்தின் பல்வேறு நகரங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. சர்வீசஸ் முன்னிலை: போட்டியின் ...

மேலும் வாசிக்க »

ரோஹித், இஷாந்த், புவனேஷ்வர், ஜடேஜாவுக்கு 7-இல் உடற்தகுதித் தேர்வு

இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜாவுக்கு பிப்ரவரி 7-இல் உடற்தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து அடிலெய்டில் ...

மேலும் வாசிக்க »

பயஸ் – ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ...

மேலும் வாசிக்க »

தேசிய விளையாட்டு போட்டியில் சோகம் வலைபந்து வீரர் மாரடைப்பில் மரணம்

35-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று காலை வேளாண்மை கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் சண்டிகார் மாநிலத்திற்கும் மராட்டிய மாநிலத்திற்கும் இடையே ...

மேலும் வாசிக்க »

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா வெற்றி

முத்தரப்புத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 112 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தியாவும் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் பெர்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ...

மேலும் வாசிக்க »

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு டுவைன் பிராவோ முழுக்கு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ஒரு நாள், டி-20 ஆட்டங்களில் தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

செரீனா 6 ஆவது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவாவை ...

மேலும் வாசிக்க »

இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து: இந்தியா ஏமாற்றம்

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது. மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்த ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீர் மீதான தடையை ஐ.சி.சி. நீக்கியது!

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீர் மீதான தடையை ஐ.சி.சி. நீக்கியுள்ளது. ஸ்பொட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹமட் அமீருக்கு ...

மேலும் வாசிக்க »

முத்தரப்பு கிரிக்கெட்டின் போது அனைத்து வீரர்களும் பிட்டாகவில்லை’ மகேந்திரசிங் டோனி

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிபோட்டிக்கு நுழையமுடியாமல் வெளியேறியதற்கு வீரர்கள் காயம் மற்றும் ஆயத்தமின்மையை, கேப்டன் மகேந்திர சிங் டோனி காரணம் காட்டியுள்ளார். பெர்த்தில் நடைபெற்ற முத்தரப்பு ...

மேலும் வாசிக்க »

“வன் டவுன்”ல இறக்கியும் சோபிக்காத கோஹ்லி.. !

அணியில் எந்த இடத்தில் ஆடுவது என்பது குறித்து எந்த வீரரும் கவலைப்படக் கூடாது. ஒட்டுமொத்த நல்லதை மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டும். இதற்காக தியாகம் செய்யவும் தயாராக ...

மேலும் வாசிக்க »