விளையாட்டுச் செய்திகள்

உலகக் கோப்பை பைனல்: செய்யக் கூடாத தப்புகளை மிக சரியாகச் செய்த நியூசிலாந்து!

உலக கோப்பை பைனலில், சரியாக தவறுகளை செய்தது நியூசிலாந்து. உலக கோப்பை பைனலில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய ...

மேலும் வாசிக்க »

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நடுவர்களாக இலங்கையர்கள் இருவர்!

எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார். இப்போட்டியில் ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றுமொரு நடுவராக செயற்படவுள்ளாரென தெரிவித்துள்ளது. இதேவேளைஇ ...

மேலும் வாசிக்க »

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் நாளையுடன் ஓய்வு!!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நாளையுடன் ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ...

மேலும் வாசிக்க »

தோனியையே கண்கலங்க வைத்த இந்திய அணியின் தோல்வி!

அவுஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்ற பிறகு தோணி கண் கலங்கிய படங்கள் பரவலாகியுள்ளன. உலகக் கிண்ணத்தை​ வெல்ல தகுதியுடைய அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, தொடர்ந்து 7 போட்டிகளிலும் வென்று, ...

மேலும் வாசிக்க »

இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை ...

மேலும் வாசிக்க »

இந்தியா பைனலுக்கு செல்ல 329 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 328 ரன்களை விளாசியது. முதல் 10 ஓவர் பேட்டிங் பவர் பிளேயில், ஆஸ்திரேலியா ...

மேலும் வாசிக்க »

வங்கதேசத்துக்கு ஒரு அலீம்தார்.. இந்தியாவுக்கு இங்கிலாந்து அம்பயர் ரிச்சர்ட்! வறுக்கும் வலைவாசிகள்!

வங்கதேச ரசிகர்கள் எப்படி பாகிஸ்தான் நடுவர் அலீம்தாரை வறுத்தெடுத்தனரோ, அதேபோல இன்று இந்திய ரசிகர்கள் இங்கிலாந்தை சேர்ந்த நடுவரான ரிச்சர்ட் கேட்லிபோராவை கடுகடுக்கின்றனர். இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி ஆட்டத்தில், ...

மேலும் வாசிக்க »

ஆஸியின் நிதான ஆட்டம்

உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. உலகக்கிண்ணத்தின் 2ஆவது அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் ...

மேலும் வாசிக்க »

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க வோர்னின் உதவியை நாடிய அவுஸ்திரேலியா!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதவுள்ள, சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க, அவுஸ்திரேலிய முன்னாள் ...

மேலும் வாசிக்க »

6 அரையிறுதி தோல்விகளுக்குபின் முதல் முறையாக… உலக கோப்பை பைனலில் நியூசிலாந்து!

6 முறை உலக கோப்பை அரையிறுதிவரை வந்து வீடு திரும்பிய நியூசிலாந்து, முதல் முறையாக, இறுதி போட்டிக்குள் தற்போதுதான் அடியெடுத்து வைக்கிறது. 1975ம் ஆண்டு ஒருநாள் உலக ...

மேலும் வாசிக்க »

எட்டாக்கனியை முதலில் எட்டுவது யார்? முதல் அரையிறுதி இன்று; நியூஸிலாந்து – தென் ஆப்பிரிக்கா மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் செவ்வாய்க்கிழமை இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இதற்கு ...

மேலும் வாசிக்க »

தோனியின் டென்னிஸ் சர்வ் மூலம் ரெய்னா பயிற்சி

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா பௌன்ஸர், ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதற்காக, விநோதமான முறையில் பயிற்சி மேற்கொண்டார். பொதுவாகவே, ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் ரெய்னா தடுமாறுவார். ...

மேலும் வாசிக்க »

மார்ட்டின் கப்டில் புதிய சாதனை: அரையிறுதியில் நியூஸிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மார்ட்டின் கப்டிலின் இரட்டைச் சதமும், போல்ட்டின் அபாரமான பந்துவீச்சும் கைகொடுக்க நியூஸிலாந்து வெற்றி பெற்றது. ...

மேலும் வாசிக்க »

ஓங்கி அடித்தவரை ஒற்றை கையில் தடுத்த வெட்டோரி; வைரலாகும் போட்டோ!

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் மார்லன் சாமுவேல்சை பவுண்டரி எல்லையில் வைத்து நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி அவுட் செய்த விதம் வைரலாகியுள்ளது. மார்லன் சாமுவேல்ஸ் 15 பந்துகளில் ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தானை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது. உலக கோப்பை கால்இறுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தி வரும் 11-வது ...

மேலும் வாசிக்க »