விளையாட்டுச் செய்திகள்

எங்களுக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை அடுத்த போட்டியில் கடும் சவால் அளிப்போம் – தோனி!

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 3 போட்டிகள் ...

மேலும் வாசிக்க »

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 அணிகள் முன்னேற்றம்!

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா, தென் கொரியா ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்து அணியில் 20 ஓவர் கிரிக்கட் போட்டியில் 5 புதுமுக வீரர்கள்!

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற 23–ந்தேதி நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து ...

மேலும் வாசிக்க »

சில நிமிடம் வங்காள தேசம் பக்கம் சாய்ந்த நடுவர் – பதற்றமடைந்த இந்தியா!!!

இந்தியா-வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கையில், 10-வது ஓவரை வங்காளதேச கேப்டன் மோர்தசா வீசினார். இதன் 2-வது பந்தை ...

மேலும் வாசிக்க »

புதிய நட்சதத்திர கூட்டத்திற்கு கால்ப்பந்து சாதனையாளரின் பெயர்!

கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் ரொனால்டோவை கவுரப்படுத்தும் வகையில் வான்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திர கூட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு ...

மேலும் வாசிக்க »

மழையால் சறுக்கியது இந்தியா- வங்காள தேச சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி!

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமான நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு ...

மேலும் வாசிக்க »

பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2வது சுற்றில் மோதும் அமெரிக்கா – ஆஸ்திரேலியா!

பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. நேற்று ‘சி’ ...

மேலும் வாசிக்க »

சச்சினை பகைத்ததால் இந்தியர்கள் என்னை மன்னிக்கவே மாட்டார்கள்!!!

2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்திய என்னை இந்தியர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மெக்ராத் ...

மேலும் வாசிக்க »

எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய சவால்! – மோர்தசா

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே மிகப்பெரிய சவால். எங்கள் அணி இளம் வீரர்களை கொண்ட அணி. இளம் வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய ...

மேலும் வாசிக்க »

ஒரு ஜென்டில்மேனின் மரணம் – 20 ஓவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பது பற்றி கேள்வி எழுப்பும் ஆவணப்படம்!

ஒரு ஜென்டில்மேனின் மரணம் என்ற புதிய ஆவணப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றிய புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இப்படத்தை சாம் காலின்ஸ் மற்றும் ஜொர்ராட் கிம்பர் ஆகிய ...

மேலும் வாசிக்க »

பேட்டில் விதிமீறிய விளம்பர லோகோ : முரளி விஜய்க்கு 25% சம்பளம் அபராதம் !

பேட்டில் விளம்பர லோகோவை விதிகளுக்கு புறம்பாக ஒட்டியிருந்ததால் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ...

மேலும் வாசிக்க »

அரைசதமடித்த முதல் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி!

இந்திய அணிக்காக 50 கோல்களை அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பெற்றுள்ளார். உலகக் கோப்பை தகுதி சுற்று ...

மேலும் வாசிக்க »

சீரற்ற காலநிலையால் இலங்கை, பாகிஸ்தான் முதல் டெஸ்ட் ஆரம்பிப்பதில் தாமதம்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக ஆரம்பிப்பதில் தாமதம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. போட்டி இடம்பெறவுள்ள காலி சர்வதேச விளையாட்டரங்கு ...

மேலும் வாசிக்க »

கேப்டன் தோனியுடன் என்னை ஏன் ஒப்பிட வேண்டும்? – விராட்கோலி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் தோனி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட்கோலி இருந்து வருகிறார். வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் ...

மேலும் வாசிக்க »

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : 2வது ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய ...

மேலும் வாசிக்க »