விளையாட்டுச் செய்திகள்

ஸ்மித் – ரோஜர்ஸ் சதம் விளாச அபாரமாக ரன் குவித்தது ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித், கிறிஸ் ரோஜர்ஸ் சதம் விளாச, முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணி அபாரமாக ரன்குவித்துள்ளது. பாரம்பரியமிக்க ...

மேலும் வாசிக்க »

அடுத்த ஐ.பி.எல் போட்டி முந்தைய தொடர்களை விட மிகப் பெரிய வெற்றி பெறும்! – சேர்மன் ராஜீவ் சுக்லா நம்பிக்கை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நீதிபதி லோதா கமிட்டி இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஐ.பி.எல். ...

மேலும் வாசிக்க »

இங்கிலாந்து பத்திரிகைககளில் பிரசித்தமான அர்ஜூன் தெண்டுல்கர்!

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது.  இதற்காக நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ...

மேலும் வாசிக்க »

சம்பியன்ஸ் லீக் இருபது 20 இரத்து!

பொது மக்கள் ஆர்வம் கொள்­ளா­ததன் கார­ண­மாக சம்­பியன்ஸ் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களை அதன் ஏற்­பாட்­டா­ளர்கள் இரத்துச் செய்­துள்­ளனர். 2009 முதல் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, தென் ...

மேலும் வாசிக்க »

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கட் வீரர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில்…!!!

இலங்கை செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர்ப்பட்டியல் வருகிற 23ம் திகதி டெல்லியில் தேர்வு செய்யப்பட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி ...

மேலும் வாசிக்க »

20 ஓவர் போட்டி! – இந்தியாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா ஜிம்பாவே???

ரகானே தலைமையிலான 2–வது கட்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியிலும் இந்தியா ...

மேலும் வாசிக்க »

2-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா???

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ...

மேலும் வாசிக்க »

வாழ்நாளில் மறக்க முடியாத அறிமுகப் போட்டி – மட்டற்ற மகிழ்ச்சியில் மணீஷ் பாண்டே!

ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இனிமையான தருணத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என இந்திய வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே தலைநகர் ...

மேலும் வாசிக்க »

குசல் பெரேரா அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் ...

மேலும் வாசிக்க »

போதையில் கார் ஓட்டி சிறை சென்ற பால்க்னர்

குடிபோதையில் கார் ஓட்டி சிறை சென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பால்க்னருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இந்த நடவடிக்கையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் ...

மேலும் வாசிக்க »

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து! – அறிவித்தது பி.சி.சி.ஐ

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பித்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக ...

மேலும் வாசிக்க »

டோனி, ரெய்னா இல்லாமல் ஐ.பி.எல். போட்டி இல்லை! – ஆதங்கத்தில் ரசிகர்கள்

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் சென்னை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை சூப்பர் ...

மேலும் வாசிக்க »

ஐதராபாத் சென்றடைந்தார் சானியா மிர்சா!

விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா தாயகம் திரும்பினார். பிறகு அவருடைய சொந்த ஊரான ஐதராபாத் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

மேலும் வாசிக்க »

திடீர் நிலைகுலைவால் மயங்கி விழுந்து பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பளு தூக்கும் வீராங்கனை!

கனடா ரொறன்ரோவில் நடைபெற்றுவரும் PAN AM விளையாட்டுப் போட்டியின் பளு தூக்கும் போட்டியின் போது வெனிசுலாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை ஒருவர் ஏற்பட்ட திடீர் நிலைகுலைவால் ...

மேலும் வாசிக்க »

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெ­று­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு ...

மேலும் வாசிக்க »