விளையாட்டுச் செய்திகள்

வரலாறு படைத்த சானியா, லியாண்டர் பெயசுக்கு பாராளுமன்றில் பாராட்டு மழை!

சர்வதேச விளையாட்டில் சமீபத்தில் சாதனை படைத்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பெயஸ், சுமித் நாகல் மற்றும் கோல்ப் வீரர் சுபம் ...

மேலும் வாசிக்க »

உத்தரப் பிரதேசத்துக்காக களமிறங்கும் மும்பையின் இளம் பேட்ஸ்மேன்!

மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் கான் வரும் சீசனில் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்குகிறார். சூதாட்டத்தில் ஈடுபட சகவீரரை அணுகியது தொடர்பான குற்றச்சாட்டில் மும்பை அணியைச் ...

மேலும் வாசிக்க »

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கையில் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று (22) நடை பெற்ற இலங்கை அணிக்கு எதிரான 4 ...

மேலும் வாசிக்க »

பீஃபா தலைவர் ப்ளட்டர் மீது டொலர் வீச்சு!

சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) ஊழல் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து ஃபீஃபா தலைவர் செப் ப்ளட்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது ...

மேலும் வாசிக்க »

இலங்கைக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் பாக்கிஸ்தான் அணி 7 விக்கட்களினால் வெற்றி

பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான 4 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் பாக்கிஸ்தான் அணி 7 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய ...

மேலும் வாசிக்க »

இந்தியா- ஆஸி. ஏ அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று!

இந்தியா-ஆஸ்திரேலியா ஏ அணி கள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இது 4 நாள் போட்டியாகும். ...

மேலும் வாசிக்க »

முஸ்டாபிஸுர் ரஹ்மானின் கிடுக்கிப்பிடி பந்துவீச்சில் வங்கதேசத்திடம் சுருண்டது தென் ஆபிரிக்கா!

வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் முஸ்டாபிஸுர் ரஹ்மானின் அபார பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில் 248 ரன்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் ...

மேலும் வாசிக்க »

பெண் தோழிகளுடன் ஆஷல் 2வது டெஸ்ட் வெற்றியை கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்!

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 405 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் ...

மேலும் வாசிக்க »

2வது டுவென்டி 20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடியதை கொண்டாடிய ஊர் மக்கள்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடியதை அவருடைய சொந்த கிராமத்தில் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடியுள்ளனர். இந்திய அணியின் சார்பில் சர்வதேச டுவென்டி ...

மேலும் வாசிக்க »

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3-ம்தேதி வரை ...

மேலும் வாசிக்க »

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பால் வான் ஆஸ்!

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால்வான் ஆஸ் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பால் வான் ஆஸ் கடந்த ...

மேலும் வாசிக்க »

கணவர் மற்றும் பாக். வீரர்களுடன் இந்திய டென்னிஸ் இளவரசியின் டப்மாஷ்! (வீடியோ)

வெற்றி பெரும் எல்லோருக்கும் அதை எப்படி கொண்டாடுவது என்று தெரிந்திருப்பது இல்லை. ஆனால் இந்தியாவின் டென்னிஸ் இளவரசி சானியா மிர்சாவிற்கு அது நன்றாக தெரிந்திருக்கிறது. சமீபத்தில் விம்பிள்டன் ...

மேலும் வாசிக்க »

சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் தேர்தல் பிப்ரவரி 26-ந் தேதி நடக்கிறது

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவராக செப் பிளாட்டர் 1998-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கடந்த மே மாதம் நடந்த தலைவர் தேர்தலில் பிளாட்டர் மீண்டும் ...

மேலும் வாசிக்க »

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகி மீது பந்து வீச்சாளர் உத்செயா இனவெறி புகார்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உத்செயா ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய சேர்மன் வில்சன் மனசேவுக்கு ஒரு புகார் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘ஜிம்பாப்வே கிரிக்கெட் ...

மேலும் வாசிக்க »

பாதுகாப்பு கருதியே போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டது – பிரகாஸ் பாஸ்டர்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தை நோக்கி கல் எறியப்பட்டதையடுத்து போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டடதாக இலங“கை ...

மேலும் வாசிக்க »