விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் 3 வீரர்கள் சதம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி காலேவில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக 3 ...

மேலும் வாசிக்க »

ஆணழகர் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மலையக மாணவன்

மலைய மாணவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பது யாபருக்கும் தெரியும். தற்போதும் அன்மைக்காலமாகவும் இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைகளை மேற்க் கொண்டு வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கான சந்தர்பங்களும். உதவிகளும், ...

மேலும் வாசிக்க »

மடடோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: ஸ்டார்க்கின் அபார பந்து வீச்சால் நியூ சவுத் வேல்ஸ்க்கு 3-வது வெற்றி

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் தொடரான மடடோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஸ்மித் தலைமையிலான நியூ சவுத் வேல்ஸ் அணியும் வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை ...

மேலும் வாசிக்க »

கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ் மாணவன் புதிய சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடை பெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் என் .நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று ...

மேலும் வாசிக்க »

13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஜார்க்கண்டுக்கு எதிரான போட்டியை இரண்டு நாளில் முடித்த ரவீந்திர ஜடேஜா

ரஞ்சி டிராபியின் 2-வது லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது. ஒரு லீக் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சவுராஷ்டிரா- ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் ...

மேலும் வாசிக்க »

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து வெற்றி

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் ...

மேலும் வாசிக்க »

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

ஆசி­யா­வி­லேயே மோசமாக களத்­த­டுப்பில் ஈடு­படும் அணி இலங்­கைதான் என்று நான் சொன்­னது தவ­றாகப் புரிந்­து­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. டெஸ்ட் அந்­தஸ்­து­பெற்ற ஆசிய அணி­களை விட இலங்கை அணி பின்­தங்­கி­யுள்­ளது என்ற ...

மேலும் வாசிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-சென்னை இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன. சென்னை அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 2-3 ...

மேலும் வாசிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கோவா-கொல்கத்தா ஆட்டம் டிரா

அட்லெடிகோ டீ கொல்கத்தா, சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், கோவா எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ், புனே சிட்டி, மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) ஆகிய ...

மேலும் வாசிக்க »

மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தேன்: அல்பி மோர்கல்

கட்டாக் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் அல்பி மோர்கல் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுவே அவரது சிறந்த ...

மேலும் வாசிக்க »

தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் தொடருக்கு முன்பாக, 20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 4-வது இடத்தில் இருந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் கிரிக்கெட்: தெண்டுல்கர் உற்சாகம்

அமெரிக்காவில் முன்னாள் வீரர்கள் கலந்து கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான சச்சின் மாஸ்டர்ஸ் ...

மேலும் வாசிக்க »

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு – 20 தொடர் தென்னாபிரிக்கா வசம்

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற ...

மேலும் வாசிக்க »

தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் வங்காளதேச சுற்றுப்பயணம் ரத்து

தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, வருகிற 15-ந் தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட ...

மேலும் வாசிக்க »

வீரர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: கேப்டன் தோனி

இந்தியா- தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசாவில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து ...

மேலும் வாசிக்க »