விளையாட்டுச் செய்திகள்

வரலாற்றில் முதல்முறையாக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர்!

ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை காலமும் ஆண்களே நடுவர்களாக பணியாற்றி வந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் நடுவராக பணியாற்றவுள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 29வயதுடைய கிளாரி ...

மேலும் வாசிக்க »

இவர்கள் விளையாடும்போது நெஹ்ரா மட்டும் ஏன் விளையாடக்கூடாது? சேவாக் கேள்வி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சனத் ஜயசூரிய, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் 42 வயது வரை விளையாடும்போது நெஹ்ரா மட்டும் ஏன் விளையாடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் ...

மேலும் வாசிக்க »

கோலிக்கு டோனி வைத்த பட்டப் பெயர்!

இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, ‘சீக்கு’ (முயல்) என்று தன்னை அழைப்பதற்கான காரணத்தை தற்போதைய அணித் தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், ...

மேலும் வாசிக்க »

தனிநாடு கோரிக்கையும் பார்சிலோனாவின் விலகல் முடிவும்.!

ஸ்பெயினில், தனி நாடு கேட்டு பல ஆண்­டு­க­ளாக கட்­ட­லோ­னியா மாகாணம் போரா­டி­வந்­தது. சுதந்­திர நாடாகச் செயற்­ப­டு­வது குறித்து கட்­ட­லோ­னியா மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. கட்­ட­லோ­னியா தனி நாடாகச் ...

மேலும் வாசிக்க »

மலிங்கவுக்கு வாய்ப்பு இல்லை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் மலிங்கவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேற்படி போட்டித் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்ப் ...

மேலும் வாசிக்க »

என்னுடைய காதலி இவர் தான்..வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த புவனேஷ்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் புது பந்தின் மூலம் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டம் காண செய்வார். இதன் காரணமாகவே இவர் இந்திய அணியில் இருந்து ...

மேலும் வாசிக்க »

இப்படி தொடர்ந்து தோற்றும்..இந்தியாவிடம் அடக்கி வாசிக்கும் அவுஸ்திரேலியா: என்ன காரணம்?

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 5 போட்டிகள் ...

மேலும் வாசிக்க »

பாகுபலி படம் பார்த்து கொண்டே அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்: ஆச்சரிய நிகழ்வு

பாகுபலி திரைப்படம் பார்த்து கொண்டே பெண் ஒருவர் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர் வினயா குமாரி (43), சமீபத்தில் ...

மேலும் வாசிக்க »

உமர் அக்மலுக்கு போட்டித் தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த காலங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளான உமர் அக்மல், அவ்­வ­ணியின் பயிற்­சி­யாளர் மிக்கி ஆர்தர் தன்னை மோச ­மான மொழியில் வசை ­பா­டினார் ...

மேலும் வாசிக்க »

பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்ட கிரிக்கெட் சம்பியனானது வவுனியா மடுக்கந்தை

வவு­னியா தேசிய கல்­வியற் கல்­லூ­ரியின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு மாவட்ட பாட­சா­லை­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற கடி­னப்­பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் வவு­னியா மடுக்­கந்தை வித்­தி­யா­லயம் கிண்­ணத்தை ...

மேலும் வாசிக்க »

மலேசிய பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

மலேசியாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்தார். மலேசிய பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம் கோலாலம்பூர்: ...

மேலும் வாசிக்க »

தென் ஆப்பிரிக்காவில் 8 தங்கம் வென்று சாதித்த தமிழச்சிக்கு அங்கீகாரம் அளிக்கவில்லையா?

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பழு தூக்கும் போட்டியில் தமிழக வீராங்கனை நிவேதா 8 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 19-வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் பழு ...

மேலும் வாசிக்க »

அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்த அடி தான் தென் ஆப்பிரிக்காவுக்கும்: விராட் கோஹ்லி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் முதல் 4 ...

மேலும் வாசிக்க »

துலீப் டிராபி: இந்தியா ப்ளூவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா ரெட்

இந்தியா ப்ளூ அணிக்கெதிராக துலீப் டிராபி இறுதிப் போட்டியில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ரெட் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. துலீப் டிராபி: இந்தியா ...

மேலும் வாசிக்க »

தேசிய ஓபன் தடகளம்: ரெயில்வே அணி ‘சாம்பியன்’

57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 16 தங்கப்பதக்கத்தை அறுவடை செய்திருந்த ரெயில்வே அணி 296 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. தேசிய ஓபன் ...

மேலும் வாசிக்க »