விளையாட்டுச் செய்திகள்

4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 121 ரன்களில் சுருட்டியது இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் ...

மேலும் வாசிக்க »

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சாய்னா ரூ.2 லட்சம் நிதி

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த சாய்னா நேவால் ரூ.2 லட்சம் வழங்குகிறார். இந்த தகவலை சாய்னாவின் தந்தை ஹர்விர்சிங் ...

மேலும் வாசிக்க »

கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானே பொறுப்பான ஆட்டம்: முதல் நாளில் இந்தியா 231/7

இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்ங்கை ...

மேலும் வாசிக்க »

தென் ஆப்பிரிக்க தடகள வீரருக்கு 15 ஆண்டுகள் ஜெயில் தண்டனை?

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்று திறனாளி ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். இரு கால்களையும் முழங்காலுக்கு கீழ் இழந்த இவர் செயற்கை கால் பொருத்தி சர்வதேச ...

மேலும் வாசிக்க »

சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பந்து வீச்சு தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் சர்வேதச ...

மேலும் வாசிக்க »

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க பாகிஸ்தான் உதவிகளை வழங்கும் : பாக்.தூதுவர்

இலங்­கையின் விளை­யாட்­டுத்­துறையை மேம்­ப­டுத்த தேவை­யான அனைத்து உத­வி­களையும் வழங்­கு­வ­தற்கு இ­லங்­கைக்­கான பாகிஸ்தான் தூதுவர் சயீட் ஷாகில் உசைன் உறு­தி­ய­ளித்­துள்ளார். விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற, விளை­யாட்­டுத்­துறை ...

மேலும் வாசிக்க »

ரஞ்சிகோப்பை கிரிக்கெட்: பந்து வீச்சில் காயமடைந்த ஆஸ்திரேலிய அம்பயருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் அருகில் உள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரியில் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. பஞ்சாப் மற்றும் தமிழக அணிகள் இதில் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் ...

மேலும் வாசிக்க »

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிப்புc

இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரண்டன் மெக்கலம் தலைமையிலான 12 பேர் கொண்ட நியூசிலாந்து அணி விபரம் ...

மேலும் வாசிக்க »

4-வது டெஸ்ட்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் டெல்லியில் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் டெல்லியில் தொடங்கவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா- ...

மேலும் வாசிக்க »

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு போதிய கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா

தற்போது நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விழ்த்தப்பட்ட 50 விக்கெட்களில் 47 விக்கெட்களை வீழ்த்தியது சுழற்பந்து வீச்சாளர்கள் தான். ஆனால், அவர்களுக்கு போதிய கவுரவம் ...

மேலும் வாசிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் விளையாடமாட்டார்

அடிலெய்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது காலில் ...

மேலும் வாசிக்க »

முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக அமைந்தது: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகிழ்ச்சி

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கடந்த 27-ந் தேதி தொடங்கியது. 3-வது நாள் உணவு இடைவேளைக்கு ...

மேலும் வாசிக்க »

79 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து – பெல்ஜியம் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் பெல்ஜியத்தின் கென்ட் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. முதல் இரு ...

மேலும் வாசிக்க »

இந்திய ஆடுகளங்கள் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

இந்தியாவில் விளையாடி வரும் அம்லா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் (பிட்ச்) தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டு வருகிறது. மொகாலி மற்றும் நாக்பூரில் ...

மேலும் வாசிக்க »

பகல்-இரவு டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து ...

மேலும் வாசிக்க »