சிறப்புச் செய்திகள்

தமிழர்களின் பொருளாதாரத்தை முடக்குவது தமிழின அழிப்புத் திட்டத்தின் நீட்சியே! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

போர் அரக்கனை ஏவி தமிழர்களை நேரடியாக அழித்தொழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு இன்று தமிழர்களின் தொழில்த்துறையை முடக்கி மறைமுகமாக அதனைத் தொடர்ந்து வருகின்றது. சிங்கள அரசு ...

மேலும் வாசிக்க »

ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் – (Video)

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் ...

மேலும் வாசிக்க »

இத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாளம், தற்போதைய நிலவரம்!

25 ஏப்ரல் 2017 அன்று இத்தாலி சுதந்திர நாளை முன்னிட்டு Reggio Emilia – Gattatico வில் இரண்டாம் உலகப்போரில் நாசிப்படைகளுக்கு எதிராகப் போராடிய 7 சகோதர ...

மேலும் வாசிக்க »

பொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் மீண்டும் மலேசியா தப்பிச் சென்றார்!

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்கு, தகவல் வழங்கி வந்ததாக சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த நபர் இந்திக சஞ்ஜீவ. இவர் 2009ம் ஆண்டு மே ...

மேலும் வாசிக்க »

சிறந்த வைத்தியராக என்னை அடையாளப்படுத்தியவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்.

சிறப்பான முறையில் மருத்துவம் பார்த்த மருத்துவரை காண்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை அனுப்பி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் ...

மேலும் வாசிக்க »

சுவிசில் தாயக உறவுகளுடனும், உணர்வுடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை பரதநாட்டியப் போட்டிகள்!-(படங்கள் இணைப்பு)

தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை நிகழ்வுகளுக்கான பரதநாட்டியப் போட்டிகளானது 15 ...

மேலும் வாசிக்க »

பொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய இராணுவச் சிப்பாய் மீண்டும் மலேசியாவில்!

விடுதலைப் புலகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் மலேசியா நோக்கி சென்றுள்ளார் ...

மேலும் வாசிக்க »

அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு-(Photos)

தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய ...

மேலும் வாசிக்க »

தமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு குறியீடு!

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. ...

மேலும் வாசிக்க »

ஏமாற்றப்பட்ட மட்டக்களப்பு யுவதி தற்கொலை செய்யும் அதிர்ச்சிக் காட்சிகள் (Video & Photos)

காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி திரியும் கயவர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.எல்லாத்தையும் நம்பி தங்களை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து தற்கொலை செய்துகொள்ளும் பெண்கள் இன்று ...

மேலும் வாசிக்க »

மேழத்திங்கள் வேனிற்கால புத்தாண்டு வழிபாடு!-(Photos)

மேழத்திங்கள் வேனிற்கால புத்தாண்டு வழிபாடு சிறப்பாக சுவிற்சர்லாந்து பேர்ன் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14. 04. 2017 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிமுதல் சிறப்பாக நடைபெற்றது. ...

மேலும் வாசிக்க »

11 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களின் கதிரவன்!

தனது கன்னிப் பயணத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு “கதிரவனின் செய்தியில் காணுங்கள் உலகை“ , “ காலத்தின் கண்ணாடி கதிரவன்.கொம்“ என்னும் மகுடவாசகங்களுடன் mykathiravan.com என்னும் ...

மேலும் வாசிக்க »

தமிழர்கள்நாம் எமக்கான நீத்காக என்ன செய்யப்போகின்றோம்….?? மனித உரிமை செயற்பாட்டாளர் – ம.கஜன் -(Video)

தமிழினத்துக்கு காலம்காலமாக ஶ்ரீலங்கா பேரினவாத அரசால் இளைக்கப்பட்கொண்டிருக்கும் அநீதிகளை இந்த ஐரோப்பிய நாடுகளின் கண்முன்னே காட்சிப்படுத்தவும்,அவர்களை நீதியின்பால் ஈர்க்கவும்,ஶ்ரீலங்கா அரசின் கபடத்தனமான செயற்பாட்டை ஐரோப்பிய நாடுகளிற்க்கு உணர்த்தும் ...

மேலும் வாசிக்க »

பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஆனந்தபுரநாயகர் நினைவு நிகழ்வு! – (படங்கள் இணைப்பு)

முல்லை மாவட்டம் ஆனந்த புரத்தில் 2009 ஆம் ஆண்டு சிங்களப்படைகளின் இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த மூத்த தளபதிகள் மற்றும் மாவீரர்களுக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ...

மேலும் வாசிக்க »

பல்சமய இல்லத்தில் கலந்துரையாடலும் விருந்தோம்பலும் – (Photos)

பல்சமய இல்லம் (Haus der Religionen) என்பது 14. 12. 2015 சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் நிரந்தரமான இடத்தில் எட்டு உலகசயமங்கள் பங்காளர்களா உறுப்பு வகிக்க நிறுவப்பட்ட ...

மேலும் வாசிக்க »