சிறப்புச் செய்திகள்

புலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி!

திரைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்படும் போது ரசிக்கும் மனிதர்கள் யாவரும் அதன் பின்னணியில் உழைத்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்கு உரியது. முன்னணியில் தெரிபவர்கள் கூட நிலைத்து நிற்பார்கள் ...

மேலும் வாசிக்க »

60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்

தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து ...

மேலும் வாசிக்க »

கோயில் கட்டச் சேகரிக்கப்பட்ட நிதி பத்திரமாகவே இருக்கிறது சக்தி செ. சுரேஸ் அவர்களின் பிரத்தியேகச் செவ்வி!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சுவிசில் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த மன்றத்தின் ஸ்தாபகரான அருள்திரு பங்காரு அடிகளாரின் பவளவிழாவை யூன் 27 ...

மேலும் வாசிக்க »

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைத்துப்பாக்கி, அடையாளப் பட்டியைக் காணவில்லையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவரது தனிப்பட்ட பயன்பாட்டில் இருந்த விலைமதிப்பானதும், சக்திவாய்ந்ததுமான கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாளத் தகடு உள்ளிட்ட பொருட்கள் காணாமற்போயுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 41ஆம் வீரவணக்க நாள் இன்று! (படங்கள்)

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் ...

மேலும் வாசிக்க »

உலகில் மிகவேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் – முதலிடத்தில் கொழும்பு

உலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சிறிலங்கா தலைநகர் கொழும்பு முதலாவது இடத்தில் உள்ளதாக, மாஸ்டர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு ...

மேலும் வாசிக்க »

“ரெட் புல்”, “மான்ஸ்டர்” போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்தணு கலப்புள்ளதா?- அதிர்ச்சி!!

இன்றைய அதிவேகமான வாழ்வியல் முறையில் நாம் நமது அன்றாட வாழ்க்கை முறையிலேயே அக்கறை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். சாப்பிடக் கூட நேரமின்றி கணினியின் முன்னே அமர்ந்து ஆன்-லைனில் ஆர்டர் ...

மேலும் வாசிக்க »

”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா!

ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” ...

மேலும் வாசிக்க »

சுவிற்சர்லாந்தில் ஆன்மீக நலனுக்கும் ஆற்றுப்படுத்துகைக்குமான பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் சைவ சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் சிவாலயம் பங்கேற்பு! (வீடியோ, படங்கள் )

சுவிற்சர்லாந்தின் பேர்;ண் மாநிலத்தில் அமைந்திருக்கும் பல்சமயங்களுக்கும் கலந்துரையாடலுக்குமான சர்வமதபீடத்தில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி முதல் யூன் 2 ஆம் திகதி ...

மேலும் வாசிக்க »

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் செந்தமிழன் சீமான் இணைவு : தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கையெழுத்து திரட்டல் !

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் அமைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இணைத்துள்ளார். தமிழ்மக்கள் ...

மேலும் வாசிக்க »

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் ...

மேலும் வாசிக்க »

தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 34 ஆண்டுகள் ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன !(வீடியோ)

யாழ்ப்பாண நகருக்கு பெருமை சேர்க்கும் விடயமாகட்டும்இ அழகாய் கூறும் விடயமாகட்டும் எது என்றாலும் எமது பொது நூலகம் தலை நிமிர்ந்து நிக்கிறது. யாழ்பாணம் கல்வி கலாச்சாரத்துக்கு முக்கியமான ...

மேலும் வாசிக்க »

வரிசையில் வருகிறார்கள்…!!!

இன்று சிங்கள எழுத்தாளர்கள் கவிஞர்கள் வித்தியவுக்காக அழுகிறார்கள் .சிலர் இசைப்பிரியா வையும் தொட்டுச் செல்கிறார்கள். சிங்களப்படை எதோ இசைப்பிரியாவை மட்டுமே இரையாக்கியது போல் பாவனைகாட்ட முனைகிறார்கள். ஆனால் ...

மேலும் வாசிக்க »

வித்தியாவுக்கு நடந்தது என்ன?? முழுவிபர காணொளி!

 

மேலும் வாசிக்க »

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று.. (வீடியோ)

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை ...

மேலும் வாசிக்க »