சிறப்புச் செய்திகள்

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வின் செய்தியுடன் கூடிய படங்கள்!

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் 27.09.2015 அன்று கடைப்பிடிக்கபட்ட தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வின் செய்தியுடன் கூடிய படங்கள்!

மேலும் வாசிக்க »

சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகளை விசாரணைக்கு உட்படுத்துக : அனைத்துலக நாடுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையரின் வேண்டுதலுக்கு அமைய, சர்வதேசக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுழையும் போது, உலகம் தழுவிய ...

மேலும் வாசிக்க »

புலிகளின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாமல் தப்பி ஓடும் சிங்கள ராணுவம் (நீங்காத நினைவுகள்) சிறப்பு வீடியோ

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

ஐ. நா வரை13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்கிறது

ஜெனீவாவில் ஐ.நாமனிதஉரிமைப்பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் தொடருகிறது. ஸ்ரீ லங்காவிடயங்கள் சம்பந்தமாகஐ.நா. மனிதஉரிமைஆணையாளர் திருகுசேயின் வெளியிட்டஅறிக்கையைத்தொடர்ந்து இச்சiபியல் ஸ்ரீ லங்காவின்விடயங்கள் சூடுபிடித்ததுள்ளது. ஐ.நா. அறிக்கைஒருபக்கம் அமெரிக்காபிரித்தானியமாசிடோனியா,மொன்ரரீகிரோவினால் மேற்கொள்ளப்படும் ...

மேலும் வாசிக்க »

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்(Photos) & (Videos)

தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் ...

மேலும் வாசிக்க »

சிட்னியில் திலீபனின் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

தியாக தீபம் லெப்.கேணல். திலீபனின் 28 வது ஆண்டு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது. அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 04 மணிக்கு சிட்னியில் உள்ள ரொக் வுட் மயானத்தில் ...

மேலும் வாசிக்க »

தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவுநாள். ஒவ்வொரு ஆண்டும் திலீபன் தியாகச் சாவடைந்த நாளை நினைவுநாள் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகிறது. ...

மேலும் வாசிக்க »

உலகின் மனட்சாட்சியினை மில்லியன் கையெழுத்து தட்டியெழுப்பட்டும் : தாயக பிரமுகர்கள் ஜெனீவாவில் நம்பிக்கை ! (Video)

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து வரலாற்று முக்கியத்துவம் மிக்கதென ஜெனீவாவில் தமிழீழத் தாயக அரசியற் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். நாடுகடந்த ...

மேலும் வாசிக்க »

சிறிலங்கா தொடர்பிலான கலப்பு விசாரணை விவகாரம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் துணை ஆவணம் வெளியிட்டது !

சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (Photos)

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் ...

மேலும் வாசிக்க »

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துங்கள் : 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் கையளிப்பு ! (Video)

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையளித்தது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் ...

மேலும் வாசிக்க »

பிரபாகரன் மனைவி மகனுக்கு என்ன நடந்தது..? உண்மையை கக்கிய பொன்சேகா

வடக்கிலுள்ள மக்கள் தங்கள் பகுதியில் நீங்கள் இராணுவத்தை வைத்திருக்க முடியாது என்று சொல்வார்களானால் தெற்கும் அதையே திரும்பச் சொல்லும… கேபி மற்றும் கருணா ஆகியோரிடம் வழக்கு விசாரணைகளை ...

மேலும் வாசிக்க »

ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிசார் இடையில் முறுகல்

தொடர்ச்சியாக ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறான முறுகல் நிலை தொடந்து பின்னர் பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் ...

மேலும் வாசிக்க »

சர்வதேச விசாரணை வேண்டும் ஐ.நா முன்றலில் தமிழர்கள் (Photos)

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணி பூங்காவிலிருந்து ஜெனீவ சாலைகள் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்றலில் ...

மேலும் வாசிக்க »

ஜெனிவாவில் மாபெரும் தமிழர் பேரணி ஆரம்பம் ! (Photos)

தமிழின அழிப்புக்கு நீதி கோரி அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா சர்வதேச முச்சந்தி முருகதாசன் திடலை நோக்கி மாபெரும் தமிழர் பேரணி ஆரம்பம்

மேலும் வாசிக்க »