சிறப்புச் செய்திகள்

லண்டனில் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள் – (படங்கள் இணைப்பு)

நேற்றைய தினம் (09.09.2017) லண்டன் நகரில் கரும்புலிகள் நாள் நினைவுகூறப்பட்டது. மதியம் 1.00 அளவில் நாடு கடந்த தமிழீழ அரசின் லண்டன் அலுவலகத்தில் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. ...

மேலும் வாசிக்க »

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு! – (படங்கள் இணைப்பு)

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா ...

மேலும் வாசிக்க »

திருமதி பெர்டா ஹவுக் (Dr. Gerda Hauck) அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது – (படங்கள் இணைப்பு)

நன்றி மறப்பது நன்றன்று, நன்றன்று அன்றே மறப்ப நன்று என்பது நம் தமிழர் வாழ்வியல் கோட்பாடாகும். நாம் தனிப்பட்டு பலருக்கு அல்லது சிலருக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம். ஆனால் ...

மேலும் வாசிக்க »

சைவநெறிக்கூடத்திற்கு ஐக்கிய அமெரிக்க அரசின் சுதந்திரதினக் கொண்டாட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது! – (படங்கள் இணைப்பு)

உலகத்து உயிர்கள் யாவும் வேண்டுவது விடுதலையை. முக்தி எனும் பதத்திற்கு பொருள் வீடுபேறாகும். இவ்வீடுபேறே தமிழில் விடுதலை எனவும் உரைக்கப்படுகிறது. ஆன்மீகம் உரைப்பது உயிரின் விடுதலை என்பதாகும். ...

மேலும் வாசிக்க »

ஐம்பது வருட ஊடகசேவையில் ஞா. குகநாதன் (படங்கள், காணொளி இணைப்பு)

மூத்த ஊடகவியலாளரும், யாழ் உதயன் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி ஆசிரியருமான ஞா. குகநாதன் அவர்கள் ஊடக வேவையில 50 வருடங்களைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ...

மேலும் வாசிக்க »

தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பின் கவயீர்ப்பு போராட்டம் 12.06.2017 – (படங்கள் இணைப்பு)

தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை மீளத்தருமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையினை அறிந்து கொள்ளவும் தாயக உறவுகளின் ...

மேலும் வாசிக்க »

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்!

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராசா.இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் ...

மேலும் வாசிக்க »

சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது!

சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டாலும் கையெழுத்து இயக்கம் தொடரும். கையெழுத்தியக்கத்தில் இணைந்து தேசப்பணியார்களுக்கு ஆதரவு வழங்குவோம்! ...

மேலும் வாசிக்க »

பேராசிரியர் François Houtart அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவிக்கின்றோம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

சமூக நீதிக்காகவும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட மக்களுக்காகவும், தனது இறுதி மூச்சுவரைக்கும் உழைத்த மாபெரும் மனிதர் பேராசிரியர் François Houtart அவர்கள் 06.07.2017 அன்று தனது 92 அகவையில் ...

மேலும் வாசிக்க »

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்! (படங்கள்,காணொளி இணைப்பு)

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ...

மேலும் வாசிக்க »

தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் ...

மேலும் வாசிக்க »

தொப்புள்க்கொடி உறவுகளின் விடுதலைக்கு குரல்கொடுப்போம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறையோடு உண்மையாயும் உறுதியாயும் செயல்பட்டு வருகின்ற தொப்புள்க்கொடி உறவுகளின் வரிசையில் சென்ற வாரம் திரு.திருமுருகன்காந்தியும் ...

மேலும் வாசிக்க »

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை ...

மேலும் வாசிக்க »

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம்; அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!-(படங்கள் இணைப்பு)

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 29ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 21வது விளையாட்டுப் போட்டிகளானது 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை ...

மேலும் வாசிக்க »

அன்று தமிழீழத்தில் நடந்த யாரும் அறியாத உண்மை!

2006ல் யுத்தம் நிறுத்தப்பட்ட சமாதான காலப்பகுதி. கிளிநொச்சி கண்டாவளை (சிறுமியின் பாதுகாப்பு கருதி இடம் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த 6 வயது ...

மேலும் வாசிக்க »