சிறப்புச் செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் லண்டனில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா 2017 – (படங்கள் இணைப்பு)

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக லண்டன் மாநகரில் நேற்றைய தினம் (30.07.2017) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை MODERN ...

மேலும் வாசிக்க »

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த ...

மேலும் வாசிக்க »

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்!

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். தமிழீழ விடுதலைப்போராட்ட ...

மேலும் வாசிக்க »

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி லண்டனில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்! – (படங்கள் இணைப்பு)

உலகை உலுப்பிய – ஈழத்தமிழர்களுக்கு எதிரான – கறுப்பு ஜூலை வன்முறைகளின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று 23 ஆம் திகதி மாலை 5 மணி ...

மேலும் வாசிக்க »

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி ...

மேலும் வாசிக்க »

ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செஙகு;ருதியால் தகரத்;தெறியப்பட்ட நாள் சூலை-23! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

சிங்கள பௌத்த பேரினவாத பேயரசு தமிழரக்ளின் செஙகு;ருதி குடித்து கொலைவெறியாட்டம் ஆடிய சூலை-23 இனப்படுகொலை கறுப்பு நாள் நடந்தேறி 34 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அதன் வடுக்கள் உலகத் ...

மேலும் வாசிக்க »

ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் – இறுதி வணக்க நிகழ்வு – சுவிஸ் (படங்கள் இணைப்பு)

சுவிசில் நினைவு கூரப்பட்ட ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்களின் வணக்க நிகழ்வு! தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை ...

மேலும் வாசிக்க »

சுவிற்சர்லாந்து ஶ்ரீ விநாயகர் ஆலயம் லங்னவ் தேர்த்திருவிழா 2017 (படங்கள், காணொளி இணைப்பு)

சுவிஸ் நாட்டின் லங்னவ் மாநகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பல பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிகழ்வுற்றது. சுவிற்சர்லாந்து நாட்டிலே முதல் ...

மேலும் வாசிக்க »

உலகத்தமிழர் உள்ளங்களில் நிலைத்துவாழும் ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள்.

தமிழீழ உணர்வாளரும் ஓவியவேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள் 13.07.2017 காலமானசெய்தி தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ்மக்களுக்கும் துயரளிப்பதாகவே உள்ளது. தொடக்ககாலம்முதல் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களையே தனது மானசீகமான ...

மேலும் வாசிக்க »

லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!

சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர்.விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் ...

மேலும் வாசிக்க »

ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழீழ விடுதலையை உளமாற நேசித்து தனது மூச்சாக வாழ்ந்துவந்த ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவு போராட்டக்களங்களில் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும். ...

மேலும் வாசிக்க »

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் ” கப்டன் ரஞ்சன் (லாலா) ” அவர்களின் 33 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.ஆகவே கட்டாயம் அதைப் ...

மேலும் வாசிக்க »

சுவிசில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்! – (படங்கள் இணைப்பு)

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2017 (படங்கள்,காணொளி இணைப்பு)

சுவிஸ் பேர்ண்-தொப்பன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் ஒல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேர்த்திருவிழா 2017 (படங்கள், காணொளி இணைப்பு)

சுவிஸ் நாட்டின் ஓல்டேன் மாநகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா நேற்றையதினம் (09.07.2017) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிகழ்வுற்றது.   ...

மேலும் வாசிக்க »