சிறப்புச் செய்திகள்

சமாதானத்திற்கான நேரம் பேர்ன்நகரில், பல்சமயங்களின் இரவு, சனிக்கிழமை 11. 11. 2017

10வது தடவையாக பேர்ன் நகரில் பல்சமயங்களின் இரவு எனும் தலைப்பில் பல பொதுவமைப்புக்கள் ஒன்றிணைந்துகூடி ‘சமாதனத்திற்கான நேரம்’ எனும் தலைப்பில் பல்லினப்பல்சமயப் பண்பாட்டு நிகழ்வுகளை பல் இடங்களில் ...

மேலும் வாசிக்க »

சீமானுக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு? – ஈழ சகோதிரியின் பதிவு

நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் பிறந்த நாளுக்கு பலர் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் எதிராகவும் விமர்சித்திருந்தனர். அதில் ஈழத்தை சேர்ந்தவர்களும் ...

மேலும் வாசிக்க »

சுவிசில் பத்தாவது அமுதமாலை – (படங்கள் இணைப்பு)

சுவிஸ் லீஸ்ரால் அமுதசுரபி தமிழர் ஒன்றியம் நடாத்திய அமுதமாலை நிகழ்வு கடந்த மாதம் லீஸ்ரால் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி, இசை ...

மேலும் வாசிக்க »

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

இளந்தலை முறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. சாவகச்சேரியை ...

மேலும் வாசிக்க »

கேணல் பரிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ...

மேலும் வாசிக்க »

உடல் நலத்தில் கவனம் செலுத்துமளவு மன நலத்தில் நாம் கவனம் செலுத்துவதில்லை – மனவளக்கலை நிபுணர்கள் பாலச்சந்திரன், ஜெயந்தி தம்பதிகள் – (பிரத்தியேக நேர்காணல் இணைப்பு)

இயந்திர மயமாகி உள்ள இன்றைய வாழ்க்கை முறைமையில் உடல் நலம் மாத்திரம் அன்றி மன நலமும் பாதிக்கப் படுகின்றது. மன நலத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் ஆரோக்கியத்தில் ...

மேலும் வாசிக்க »

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும். உண்மை ...

மேலும் வாசிக்க »

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ...

மேலும் வாசிக்க »

புலம்பெயர் தமிழர் பொருளாதாரத்தைக் குறிவைத்தே தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் நடக்கிறது : பேராசிரியை அ.மங்கை – (பிரத்தியேக நேர்காணல் இணைப்பு)

தமிழக நவீன அரங்கச் செயற்பாட்டு முன்னோடிகளுள் ஒருவரான பேராசிரியை அ.மங்கை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இடைவிடாது குரல்தந்து வரும் ஒருவர். பெண்ணியச் செயற்பாட்டாளாரான அவர் தாய்த் தமிழகத்தில் ...

மேலும் வாசிக்க »

பாயும் புலி மாவீரன் பண்டாரவன்னியனின் 214 ஆவது வீரவணக்க நாள் இன்றாகும்

முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் ...

மேலும் வாசிக்க »

ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 22 ஆண்டு நிறைவு நாள் இன்றாகும் – (படங்கள்,வீடியோ இணைப்பு)

1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும்.எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ ...

மேலும் வாசிக்க »

முள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் வாழ்த்து மடல்

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்று முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் உள்ள வயல் நிலம் ...

மேலும் வாசிக்க »

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோர் ...

மேலும் வாசிக்க »

பல்சமய இல்லத்தில் ஓசையும் சமயங்களும் (படங்கள் இணைப்பு)

கடந்த 22. 10. 2017 பல்சமய இல்லத்தில் ஓசையும் சமயங்களும் எனும் தலைப்பில் எண்சமய்த்தவர்களும் தத்தமது இசையினை பல்லின மக்களுக்கும் விளக்கும் வகையில் இசைநாள் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்ட ...

மேலும் வாசிக்க »

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வு – (படங்கள் இணைப்பு )

சுவிசில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப் பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின்;  30வது ஆண்டு ...

மேலும் வாசிக்க »