சிறப்புச் செய்திகள்

மேஜர் சோதியா அவர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் ...

மேலும் வாசிக்க »

மேஜர் சோதியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டதமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் ...

மேலும் வாசிக்க »

பொங்கல் கட்டாயப் விடுமுறையல்ல என்ற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல். – சீமான் கண்டனம்

09-01-2017 | பொங்கல் விழாவிற்குக் கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல். – சீமான் கண்டனம் இதுகுறித்து நாம் ...

மேலும் வாசிக்க »

தெற்காசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம்…!

இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் பெருமளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப ...

மேலும் வாசிக்க »

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது – பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன்.

மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ–நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராஜா ரவிராஜ் அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ...

மேலும் வாசிக்க »

பனிச்சரிவில் சிக்கி 1,884 பேர் பலி: சுவிஸில் நிகழ்ந்த கோர சம்பவம்.

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

ஜெ. அப்போதே இறந்துவிட்டார் ; அப்பல்லோ மருத்துவர் தகவல் – பேஸ்புக்கில் பரபரப்பு

மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நீதிபதி ஒருவரும் அதே சந்தேகத்தை ...

மேலும் வாசிக்க »

என் இனமே என் சனமே தொடரும் துயரம் (பகுதி 5 Videos)

காலம் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாத ஒருசில நல்ல உள்ளங்கள் நேசக்கரம் நீட்டும்போது அவர்களின் கரம்பற்றி, அவர்களின் பாதையைச் செப்பனிட்டு, வழிகாட்டி, அழைத்துச் செல்ல ...

மேலும் வாசிக்க »

அடி வாங்கிய நாமல்.! உச்ச கட்ட கோபத்தில் மகிந்த..! – (Video)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதோடு குறித்த காணொளி சமூக வலைத்தளங்களின் ஊடாக வேகமாக பரவி வருகின்றது. நேற்றைய தினம் ...

மேலும் வாசிக்க »

ஹம்பாந்தோட்டையில் கைதுசெய்யப்பட்ட 23பேருக்கு விளக்கமறியல்!

ஹம்பாந்தோட்டையில் இன்று(07) ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி வலய திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்! அதிரடிப் படையினர் குவிப்பு! நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்! 10 பேர் படுகாயம்

ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு விழா இடம்பெறும் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வு ...

மேலும் வாசிக்க »

உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்.

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ.. வவுனியா மாவட்டம் உயர்தர பரீட்சையில் ...

மேலும் வாசிக்க »

போர்க்குற்ற விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையில்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையில்லை என்பதே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் நிலைப்பாடு என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ...

மேலும் வாசிக்க »

12 ஆம் திகதி முதல்வராகிறார் சசிகலா?

அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள சசிகலா, விரைவில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் அமைச்சர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், விரைவில் முதல்வராகும் முடிவினை சசிகலா ...

மேலும் வாசிக்க »

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். – (Video)

2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் ...

மேலும் வாசிக்க »