சிறப்புச் செய்திகள்

தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்!

பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிடும் கொடுமை முடிவின்றித் தொடர்ந்துவருவதன் அண்மித்த ...

மேலும் வாசிக்க »

யாழை உலுக்கிய வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் குறித்து நீதிபதியின் உத்தரவு!

கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சந்தேகநபர்கள் 12 பேரையும் எதிர்வரும் ...

மேலும் வாசிக்க »

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..!

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ...

மேலும் வாசிக்க »

காணியை விடுவிக்க இராணுவத் தளபதி உறுதி!

முல்லைத்தீவு மாவடட்டத்தின் கேப்பாப்புலவு பகுதி காணியை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். உக்கிரமடைந்துள்ள இந்த விவகாரம் ...

மேலும் வாசிக்க »

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.-(Video & Photos)

நாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. ...

மேலும் வாசிக்க »

களவு போகும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (பகுதி 2) – செஞ்சுடர்.சே

பொதுக்கல்லறை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதற்கு எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிவடைய, அவமானத்தால் செத்துப்பிழைத்து கம்சநாதன் குழுவினர் துயிலுமில்ல வளாகத்திலிருந்து வெளிக்கிளம்பிச் செல்கின்றனர். கம்சநாதன் குழுவினர் ...

மேலும் வாசிக்க »

முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பான மாவட்ட பெண்கள் அமைப்பினரால் கேப்பாபிலவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது நாளாகவும் நிலமீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அவர்களுடைய போராட்டத்தில் அதிகளவான பெண்கள் சிறுவர்கள் ...

மேலும் வாசிக்க »

தமிழ்மொழிப்பற்றே சுமைகளையும் சுகமாக்கியது…! திருமதி வனிதா யோகராசா அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல்

பிள்ளைகளையும் பராமரித்து,வீட்டு வேலை ,பணியிடம்,இவற்றைக்கவனிக்கவே பெரும்பாலான புலம்பெயர்சூழலில் வாழும் பெண்களுக்கு நேரம் போதாமையாக இருக்கின்ற பட்சத்தில், நேரத்தை யாரிடமாவது கடன் வாங்கிக்கொள்ளலாமா? என பல குடும்பத்தலைவிகள் எண்ணுகின்ற ...

மேலும் வாசிக்க »

நாட்டுப் பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி ஆகியோரின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.-(Photos & Video)

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் ...

மேலும் வாசிக்க »

தமிழர்கள் தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

Migration என்பது ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதலாகும். யுத்தத்தின் காரணமாகவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவோ இது நடைபெறலாம். இவ்வாறே பல ...

மேலும் வாசிக்க »

ஸ்ரீ கல்யாண சுப்பிரமனியர் ஆலய தைப்பூசத் திருவிழாவும் தங்க ரத பவனியும் – சுவிஸ் பேர்ண்-(Photos & Videos)

இந்துக்களின் முக்கிய தினங்களுள் ஒன்றான தைப்பூசத் தினத்தை ஒட்டி சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாண முருகன் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகள், முருகன் வீதி உலா, நாதஸ்வரக் ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற எழுகதமிழ் பேரணி-(Photos,Video)

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ...

மேலும் வாசிக்க »

பன்முகக் கலைஞர் பரிஸ் இந்திரன் அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல் (Video)

பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத் தமிழ்க் கலைஞரான இந்திரன் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் ஊடகப் பிரபலம் பெற்று வரும் ஒருவர். “அந்த ஆலமரம் நெஞ்சில நிறைஞ்சிருக்கு” ...

மேலும் வாசிக்க »

வித்தியா படுகொலை : சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலேகநாதன் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று ...

மேலும் வாசிக்க »

சாகும் வரை போராடுவோம்!

தமது பாரம்பரிய காணிகளை அரசாங்கம் விடுவிக்கும் வரை சாகும் வரையிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இராணுவத்தினர் வசம் தமது காணிகள் காணப்படுவதனால் தாம் ...

மேலும் வாசிக்க »