சிறப்புச் செய்திகள்

லெப் கேணல் வானதி / கிருபா அவர்களின் 8ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று.

விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் ...

மேலும் வாசிக்க »

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினருடன் இராணுவ கோப்ரலும் கைது!

வெல்லவாய பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களை வெல்லவாய ...

மேலும் வாசிக்க »

“தமிழர் களறி” – ஆவணக்காப்பகமும் நூலகமும் (Photos)

சுவிற்சர்லாந்து, பேர்ன் நகரில் அமைந்திருக்கும் சைவநெறிக்கூடம் எனும் அமைப்பின் முனைப்பில் தமிழர் களறி என அழைக்கப்படும் தமிழர் ஆவணக்காப்பகமும் வரலாற்று நூலகமும் அமைக்கும் முன்னெடுப்பு நிகழ்வு இன்று ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு முன்வைத்த கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு தீர்ப்பு வழங்கப்பட்டமையின் ...

மேலும் வாசிக்க »

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

“நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன்.கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.|| -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. ...

மேலும் வாசிக்க »

தேசத்தின் குயில் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் அரசவையில் மரியாதை வணக்கம் !

சமீபத்தில் மறைந்த தமிழீழ தேசத்தின் குயில் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது. மாதாந்த தொலைத்தொடர்பு வழி அரசவை அமர்வில் ...

மேலும் வாசிக்க »

கிளிநொச்சியில் புலிகளால் எந்தக் கொலையும் இடம்பெறவில்லை : சட்டம் ஒழுங்கு அமைச்சர்

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டுக்குப் ...

மேலும் வாசிக்க »

வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த சிறிலங்கா : அடுத்து என்னவென்று ஐ.நாவில் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் !-(Video & Photos)

வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வினை பன்னாட்டு நிபுணர்கள் ஜெனீவாவில் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை, ...

மேலும் வாசிக்க »

ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் வணக்கநிகழ்வு – மெல்பேர்ண், அவுஸ்திரேலியா.-(படங்கள் இணைப்பு)

கடந்த 26 – 02 – 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ...

மேலும் வாசிக்க »

கொல்லப்பட்டார்களா..? அப்படியானால் உத்தரவிட்டது யார்..? பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும் வாசிக்க »

சுவிசில் மாமனிதர் சாந்தன் வணக்க நிகழ்வு (படங்கள் , வீடியோ இணைப்பு)

தமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் வாழ் ...

மேலும் வாசிக்க »

(இரண்டாம் இணைப்பு) கொட்டும் மழையிலும் ஜெனிவாவில் ஈழ மக்களுக்காக மாபெரும் போராட்டம்!-(படங்கள் மற்றும் காணொளி)

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவாவில் கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதி கோரும் மாபெரும் போராட்டம் ஜெனிவா ...

மேலும் வாசிக்க »

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல்1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் ...

மேலும் வாசிக்க »

தமிழர் வரலாறை ஆவணப் படுத்த வேண்டியது காலக்கடமை – “தமிழர் களறி” நிறுவனர்கள் “சிவருசி” த. சசிக்குமார், சிவகீர்த்தி (செவ்வி இணைப்பு)

வரலாற்றுச் சிறப்பு மிக்க இனம் தமிழ் இனம். தொன்மைப் பெருமை கொண்ட இனமாக இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான வரலாற்று ஆவணங்கள் வெகு சொற்பமாகவே இருப்பதாகப் படுகின்றது. இவ்வாறு ...

மேலும் வாசிக்க »

11ஆயிரம் புலிகள் இணைந்து இலங்கையில் புதிய தமிழர் கட்சி!

விடுதலைபுலிகள் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் இணைந்து திரிகோணமலையின் சாம்பூரில் “மறுவாழ்வளிக்கப்பட்ட ஐக்கிய புலிகள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். தமிழர்கள் பெயரில் இயங்கும் பிரதான ...

மேலும் வாசிக்க »