Slider

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட MH370 விமானம் அண்டார்டிகாவில் பனிப்படலங்களுக்கு அடியில் புதைந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் பகீர் தகவ்ல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 2014 ...

மேலும் வாசிக்க »

கூகுள் தேடுதளத்தால் அவமானப்பட்ட இலங்கையின் ஒரு நகரம்!

கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தி இந்த வருடத்தில் பாலியல் சொற்களை அதிகம் தேடிய நகரமாக இலங்கையின் ஹோமாகம நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் அதிக பாலியல் சொற்களை தேடியுள்ள நாடுகள் ...

மேலும் வாசிக்க »

ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயரும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு கடும் சிக்கல் ...

மேலும் வாசிக்க »

அதிக ஸ்டீராய்டு மருந்து அளித்ததால் ஜெ., உடல்நிலை மோசமடைந்தது

ஜெயலலிதாவிற்கு அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் அளிக்கப்பட்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு ...

மேலும் வாசிக்க »

அமெரிக்கர்களை நிலவுக்கு அனுப்பும் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1972ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்க விஞ்ஞானிகளை மீண்டும் நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நாசாவுக்கு அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ...

மேலும் வாசிக்க »

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நலவாரியம் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தொிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ...

மேலும் வாசிக்க »

யானைகளின் கட்டுப்பாட்டில் பிரதான வீதி?

யானைக்கூட்டமொன்று முல்லைத்தீவு பிரதான வீதியை சுமார் அரைமணி நேரம் வரையில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – ...

மேலும் வாசிக்க »

ஏமனில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: 4 பேர் பலி

ஏமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதல் 4 பேர் பலியானார்கள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள் ...

மேலும் வாசிக்க »

சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ‘2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் நாடான, சவுதி ...

மேலும் வாசிக்க »

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓகி புயல் பாதிப்பால் ஏராளமான தமிழக மீனவர்களைக் காணவில்லை. அவர்களை ...

மேலும் வாசிக்க »

ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி; புதிய வரலாறு படைக்கும் அமெரிக்கா!

ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக, சலுகைகள் மறுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிலையை உயர்த்த பல்வேறு நாட்டு ...

மேலும் வாசிக்க »

இந்து கோவில் அருகில் வர மறுக்கும் எரிமலை குழம்பு

இந்தோனேசியாவின் பாலித் தீவின் காலநிலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அகுங் எரிமலை. உலகில் சீற்றம் மிகுந்த எரிமலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் அகுங், வரலாற்றில் பல முறை ...

மேலும் வாசிக்க »

வெளிநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை பெண்!

ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கை பெண் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பேஸ்புக் ஊடாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இலங்கை பணிப்பெண் தான் பணி செய்யும் ...

மேலும் வாசிக்க »

நியூயோர்க்க நகரில் தீவிரவாத தாக்குதல் முயற்சி! மூவருக்கு காயம்

நியூயோர்க்கின் மான்ஹாட்டனில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது. நாங்கள் ...

மேலும் வாசிக்க »

2018ல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகாிக்கும்!! விஞ்ஞானிகள் எச்சாிக்கை

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் 2018ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமொிக்க விஞ்ஞானிகள் எச்சாிக்கை தொிவித்துள்ளனா். அமொிக்காவின் கொலரடோ பௌல்டா் பல்கலைக்கழகத்தின் ...

மேலும் வாசிக்க »