Slider

சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)

சுவிஸ் பேர்ண்-தொப்பன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா சனிக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ...

மேலும் வாசிக்க »

இரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று!

மஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு தோட்டத்தில் இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் பசு கன்றை ஈன்றுள்ளது. காட்மோர் மொக்கா கீழ்பிரிவைச் சேர்ந்த சன்முகசுந்தரம் சசிகுமார் என்பவரின் வீட்டிலேயே ...

மேலும் வாசிக்க »

மருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=

கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைக்கு (House keeping, Nurses) 18–40 வய­திற்­குட்­பட்ட ஆண்/பெண் தேவை. காமன்ட்­டுக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 ...

மேலும் வாசிக்க »

உலகப் புகழ் பெற்ற கார் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்படவுள்ளார். உலகப் புகழ்பெற்ற செவர்லேட் மாடல் கார்களை தயாரிக்கும் ...

மேலும் வாசிக்க »

ஒருவர் இறக்கும் முன்னர் அவருடைய கண்ணுக்கு இவையெல்லாம் தெரியுமா?

மனிதன் இறப்பதற்கு முன் அவனுடைய கண்ணுக்கு முன்னால் என்னவெல்லாம் தெரியும்? இப்படி ஒரு கேள்வியை நாம் என்றாவது நமக்குள்ளேயே கேட்டுப் பார்த்திருக்கிறோமா?… பிறப்பு என்பதைக் கூடு எப்படி ...

மேலும் வாசிக்க »

தனது மகளைப் பற்றி தோனி வெளியிட்ட திகில் தகவல்!

ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் தோனி முதல்முறையாக பேட்டியளித்துள்ளார். அதேபோல் அவர் தனது மகள் ஜிவா குறித்தும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இங்கிலாந்து ...

மேலும் வாசிக்க »

பரிசோதனைக்காக சென்ற குழந்தையின் வயிற்றில் 8 மாதக் குழந்தை… அதிர்ச்சியில் பெற்றோர்!

தங்காலையில் பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் சுகயீனமடைந்த 13 வயதுடைய மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதிக்கும் போது அவர் ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் இல்லை… சுவிஸ் நீதிமன்றம் அதிரடி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது ...

மேலும் வாசிக்க »

இத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா? பொட்டம்மானா? சு.சுவாமி சொல்வது யாரை?

ராஜீவ் கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு ...

மேலும் வாசிக்க »

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க கோரிய மனுவை நிராகரித்த இந்திய ஜனாதிபதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். ...

மேலும் வாசிக்க »

ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை… மன்னிப்புச் சபை வரவேற்பு!

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை மிரட்டிய குற்றத்திற்காக பொதுபலசேனாவின் ஞானசார தேரரிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு கிடைத்த வெற்றி என சர்வதேச மன்னிப்புச்சபை ...

மேலும் வாசிக்க »

போலி அரச நியமனங்களை வழங்கி 2 கோடி சம்பாதித்த ஆசாமிக்கு வலை வீச்சு – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 63 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் போலியான கையோப்பமிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 இலட்சம் ...

மேலும் வாசிக்க »

மட்டக்களப்பில் அரங்கேறிய அதிசயம்… கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்னவென்றால் சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்ட்சி ...

மேலும் வாசிக்க »

தன்னுடைய கணவர் கார்கில் போரில் வீரமரணமடைந்த பின் தன் ஒரே மகன் லெப்டினன்ட் சினஜை…

தன்னுடைய கணவர் கார்கில் போரில் வீரமரணமடைந்த பின் தன் ஒரே மகன் லெப்டினன்ட் சினஜை ராணவத்தில் சேர்த்திருக்கும் தாய் பபிதா சர்மா. ஜெய்ஹிந்த்.

மேலும் வாசிக்க »

70 வருடங்களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்து வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்!

குஜராத் மாநிலம் மேக்­சனா மாவட்டம், சாரோட் கிரா­மத்தில் வசித்து வரும் 88 வய­தான பிர­கலாத் ஜனி என்­பவர், உண­வுக்குப் பதி­லாக நாள் முழு­வதும் தியா­னத்­தி­லி­ருந்து காற்றை மட்­டுமே ...

மேலும் வாசிக்க »