கவிதைத் தோட்டம்

இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா—??

கழிப்பறையில் பிறந்தவர்கள் உன்னை கற்பழித்த காடையார்கள் … வெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ கடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய் பள்ளிக்கு சென்ற நீயோ படுபாவிகள் கையில் கசங்கிய ...

மேலும் வாசிக்க »

தங்கை வித்தியாவே நீ மரணித்தது ! மரணம் அல்ல ஜனனம்…..

பூஜைக்கென்று பூத்த மலர் புயலடித்து சாய்ந்ததம்மா! கண்ணியிலே கால் இடறி கன்னிமயில் வீழ்ந்ததம்மா! செம்புழுதிக் காற்றே சொல்லு புங்கை நகர் தேவதை எங்கே! பள்ளிக்குப் போன எங்கள் ...

மேலும் வாசிக்க »

சொர்க்கம்- நரகம்

அறிவாயா அன்பே முதல் நாள் உன் விழி பார்க்க அதிலோ நான் கண்டேனடி ஒரு அழகிய பெண்ணை ஈர்த்தடி உன் இரு விழி என் இருதயத்தை! காதலிக்கு…………… ...

மேலும் வாசிக்க »

மண்ணையும் இளைய தலைமுறையை காப்பது கடமை!

அழுது அழுது புலம்பிடும் வாழ்க்கை தமிழனுக்கு நிரந்தரமா? பொழுது பொழுது புலர்ந்திடுமென்று வாழ்வு தொடர்ந்திடுமா? நிம்மதியின்றி வாழ்ந்திடும் வாழ்க்கை எம் இனத்துக்கு நிந்தனையோ ? குளம் வற்றி ...

மேலும் வாசிக்க »

ஈழம்!….

வங்கக்கடல் சூழ்ந்திருக்க சங்ககால மலர்கள் சோலையாக்க சேலையணிந்த மாந்தரின் கூந்தல் வாசம் வீச வானுயர் கோபுரத்தின் ஓலி ஒளியும் வானவரை அழைத்து நிற்க… சேவல் கூவி துயிலெழுப்ப…. ...

மேலும் வாசிக்க »

தமிழ் மொழியே!

எத்தனை மொழிக்கு நீ அன்னையம்மா எத்தனை பிள்ளைக்கு அன்னையம்மா எத்தனை பிள்ளைகள் உனக்கிருந்தும் ஏன்தான் உனக்கு அரசு இல்லையம்மா உயிர்தந்த தாயாய் நீயிருந்தும்-இந்த உலகத்தை திருத்த முடியல்லையே! ...

மேலும் வாசிக்க »

தலை மயிராகிய உயிர்கள்

இன்னும் சிலமணியில் பிரியபோகும் உயிர் ஒன்று ஓவியம் வரைகின்றது தன் நிலை மாறி நின்று, நெஞ்செல்லாம் வெறும் பஞ்சுபோலே இவனுக்கு நெஞ்சில் குண்டு பாய-அதை நேராய் பார்க்க ...

மேலும் வாசிக்க »

கிளிகளற்ற நகரம்

மயானம் ஒன்றைப்போலிருக்கும் இந்த நகரில் அன்று தனிமையிருக்கவில்லை வர்ணமிகு இரவு விளக்குகள் பூட்டப்படவில்லை வீதி அகலமாக்கப்படவில்லை எண்ணற்ற விளக்குகள் எரியவிடப்பட்டபோதும் நகரத்தை முடியிருக்கும் இந்த கொடு இருள் ...

மேலும் வாசிக்க »

மேதகு இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு: 75 அகவை வாழ்த்து!

யாரால், எங்கே, எப்பொழுது, என்ன, எப்படி, யாருக்கு, ஏன், என வினவி பகுத்து விளைவை அறிந்து வாழ ஊக்கும் காலப்பெருந்தகையை! ஊழிப்பெரு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் தமிழ் சமுகத்தை ...

மேலும் வாசிக்க »

கதிரவா, அறிவுக்கதிர்தரவா!

கதிரவா, அறிவுக்கதிர்தரவா! கதிரவன் எங்கள் தமிழ் அன்னையின் அழகிய தமிழ் மகன் சொல்ல வேண்டியதை நேர்படச்சொல்லும் இனிய திமிர்மகன் கதிரவன் பார்வைபட்டால் மலரும் அந்ததாமரைகள் கதிரவன் வலைப்பார்வைபட்டால் ...

மேலும் வாசிக்க »

கதிரவனே வாழ்த்துக்கள் உனக்கு! சுவிஸ் புங்குடுதீவு சுப்பையா வடிவேல்

உண்மையும் உழைப்புமாய் வளர்ந்து உயர! உலகத்தமிழ் மக்கள் இதயங்களில் ஊன்று கோலாய் பிரகாசித்து! ஐயமின்றி ஆளுமையின் பெற்று வளர்ச்சி! ஏற்றமாய் உலகளவில் பெற்று எண்ணம்! எல்லாக் காலங்களிலும் ...

மேலும் வாசிக்க »

அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு

அழுகிறது குழந்தை எரிகிறது நெருப்பு கொதிக்கிறது நீர் சோற்றில் கை வைக்க சேற்றில் விளைந்த அரிசியினை அழும் குழந்தைக்கு உவர்ந்தளிப்பதாரோ? நீரினை ஆவியாக்கி பானையினை வெறுமையாக்கிட இந்த ...

மேலும் வாசிக்க »

காதலர் தின சிறப்புக்கவிதை ! – அ.ஈழம் சேகுவேரா

(இ)ரயில்களே தோற்றுவிடுமாப்போல் வளைந்து நெளிந்து நீண்டு புகும், புழுதி அள்ளி எறியும் ஒற்றையடித்தெருக்களுக்குள்ளும்… அதன் கூடவே நிரைநிரையாக அணிவகுத்து காற்றுக்குத்தலைகோதும் பனைமரக்காடுகளுக்குள்ளும்… உச்சி வெயில் நேரம் தாகம் ...

மேலும் வாசிக்க »

ஐந்து பெரிது, ஆறு சிறிது…

“சீ மிருகமே!” என்று மனிதனைத் திட்டாதே மனிதனே எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை எங்கேனும் தொப்பைக் கிளியோ தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? ...

மேலும் வாசிக்க »

சாதியும் மதமும்

விலைமாதுவின் யோனிக்குள் ஆணுறுப்பை திணிக்கும் அற்பவெறியன் அதற்குமுன் விந்தைச்சிந்தியவன் எந்த சாதியென்று விளக்கம்கேட்டு நுழைப்பதில்லை. உயிருக்குபோராடும் பேராபத்தில் உதவிசெய்யும் மனிதநேயர் கொடையளிக்கும் குருதியில் மதத்திற்கான பரிசோதனை எதுவும் ...

மேலும் வாசிக்க »