கவிதைத் தோட்டம்

ஆன்மா!

குற்றத்தால் களங்கப்பட்டதை தண்டனை சீராக்கியது ஆன்மா! உயிர் தப்புதல் விதி என்றால் கடல் கூட வற்றிவிடும் மூழ்காமல் காப்பாற்ற! சுலைமான் டிஷ்மத்

மேலும் வாசிக்க »

வளரும் தலைமுறை யோசிக்கவே

சாலையில் நடந்து சென்றேன் நடைபாதை இல்லை என்பதால் …. எதிரே வந்தார் அன்பர்ஒருவர் எங்கோ பார்த்ததாக நினைவு …. சிரித்து வைத்தேன் சிறிதாய் நலமா என்றேன் நாசுக்காய் ...

மேலும் வாசிக்க »

இலக்கியம் என்ன செய்யும்? இந்துத்துவத்தை வேகவைக்கும் !

நகரின் வடதிசையில் குதூகலம் பாவித்துக் கிடக்கும் வாழ்வின் இசையை தன் அடர்ந்த குரலால் முனகிய படியே வாப்பா கறி வெட்டிக் கொண்டிருந்தார். மலர்ந்து சில நிமிடங்களேயான பன்னீர் ...

மேலும் வாசிக்க »

தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்…! இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர் தேசத்தில் அடுப்பூதும் பெண்கள் கையிலும்… ஆயுதம் ஏநத வைத்த தலைவன் வழியில்… அடிமை விலங்கினை உடைத்தெறியவென பூக்களும்…. போர்களம் போனவர்களில் நீயும் ஒருத்தி..! ...

மேலும் வாசிக்க »

வாருங்கள்… புலம் பெயர் தமிழர்களே… !

ஆம்….மனிதம் மரணித்த இடம்… ஜெனிவா..என்று.. நடுகல் ஒன்றை.. நாட்டிவிட்டு வாருங்கள்.. புலம் பெயர் தமிழர்களே..! படிப்பவர் எல்லாம் புத்தகத்தை மட்டும் அரிக்கும் கறையான்களா? நல்லுறவு கொண்டு கூடி ...

மேலும் வாசிக்க »

வாழ்த்துங்களேன்

இத் தேசத் தோட்டத்தின் விதைகள் நாங்கள் கொடுமைத் தணலில் வெந்து போனால் வீணாகிப் போகும் நம் தேசம்தான் வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம் போனால் யார் ரசிப்பார் சிறுவர் ...

மேலும் வாசிக்க »

எம் வீர காவியம் நின்னு கேளுடா…ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் ...

மேலும் வாசிக்க »

புங்கையூர்

ஈராறு வட்டாரங்கள் இறைக் கூடாரங்கள் கல்விக் களஞ்சியங்கள் கலைப் பட்டறைகள் !! வரவேற்று மலர் தூவும் மடத்துவெளி வழிநெடுகே பச்சைப் புல்வெளி அழகிய துறைமுகம் குறிகாட்டுவான் அன்னை ...

மேலும் வாசிக்க »

“கறுப்பு பற்றிய புரிதல்”

ராத்திரியில தாமதமா வீடு வந்து சேராத காத்து கறுப்பு ஏதாச்சும் பட்டுரும்னு ஆத்தா, மூச்சுக்கு முந்நூறு தெறம் வழிக்கு வழி சொல்லி அனுப்பும் போதெல்லாம் ‘கறுப்பு’ என்றால் ...

மேலும் வாசிக்க »

ஒரு நள்ளிரவிற்குப் பின் (தேர்தல் கவிதை)

வெற்றிலை கொப்பளித்து துர்நாற்றம் வீசும்எச்சில் வாய்களோடு – சிலர் இனிச் சிலகாலம் எங்கள் காலடிகளைச் சுற்றிவருவார்கள் என் அக்காளையும் அண்ணன்களையும் புனிதர்கள் என்று புகழ்வார்கள் கல்லறைகளை கடவுளர்களின் ...

மேலும் வாசிக்க »

தந்தையர் தின சிறப்புக்கவிதை!

அப்பா- 01) நான் அறிந்த கட்டபொம்மனும் கர்ண மகாராசனும் எல்லாமே எனக்கு என்னுடைய அப்பாதான். எனது எதிர்காலத்துக்கு இன்றும் சொல்லத்தெரிந்தது “அப்பா போல வரணும்.” நான் அறிந்த ...

மேலும் வாசிக்க »

-நீ(தி)தீ-

என்ன குறை வைத்தோம் உன்னில், ஏது குறை சொன்னோம். பல பண்பாட்டுத்திருவிழாக்களை ஆடிக்களித்திருந்த ஊர்களில் இருந்தல்லவா காவடிகள் தூக்கி வந்தோம். தீச்சட்டி ஏந்தி வந்தோம். பால்குடம் எடுத்து ...

மேலும் வாசிக்க »

பள்ளி சென்ற மாணவியை பாடையிலே அனுப்பி விட்ட பாவிகளே!

பாவை நீ செய்த பாவமென்ன. …… பெண்ணாக பிறந்தது தானோ. …..? பலி தீர்த்த பாதகர்கள் பெண் வயிற்றில் பிறந்தவர்கள் தானோ…………….? பூக்களும் அழுது இருக்குமே உன் ...

மேலும் வாசிக்க »

சிதைக்கப்பட்ட சீமாவும். விதைக்கப்பட்ட வித்யாவும்.

புங்குடுதீவுப் பூவே..! உன்னை பங்கீடு வைத்துப் பசியாறியிருக்கிறார்கள் இந்தப் பரதேசி நாய்கள் ஒரு பள்ளிப் புத்தகம் நீ.. உன்னைப் பாதுகாக்க வேண்டியவர்களே மாறிமாறி பக்கம் பக்கமாக கிழித்திருக்கிறார்கள் ...

மேலும் வாசிக்க »

வித்தியாவின் படுகொலை தொடர்பாக ஒரு சிங்கள சகோதரி எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு

அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்துஅவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் ...

மேலும் வாசிக்க »