கவிதைத் தோட்டம்

எரிகின்ற உடலங்களும் அழுகின்ற உயிர்களும் “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO)

kavithayini

கதிரவனும் குருதியில் குளிக்க மேகமகள் எரி புகையில் மூச்சுத்திணற குற்றுயிரும் வெற்றுடலுமாக எண்ணிக்கையைத் தாண்டிய ஈழத்தமிழர்கள் எட்டுத்திசை நாட்டவனும் எட்டியும் பார்க்கவில்லை ஏனென்றும் கேட்கவில்லை ஏனென்றால் ஏறுக்குநிகரான ...

மேலும் வாசிக்க »

ஏ! பகையே! “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO)

mathi

உலகத்தையே துணைக்கழைத்து விடுதலை உணர்வுகளையும் உள்ளங்களையும் சிதைத்து விட்டோமெனக் கொக்கரிக்கும் பகையே! ஊருலகெல்லாம் உனக்குத் தோள் தந்து காத்தது எம் மக்களே எமக்குத் துணை நின்றார்கள் விடுதலைச் ...

மேலும் வாசிக்க »

நிலா உலா விண்ணிலே! “முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” (VIDEO)

vallai suyan

நிலா உலா விண்ணிலே நின் பாதங்கள் பாலை வனத்திலே உலாகூடி ஊர்கோலம் போக உன் மனம் என்ன ஊனமா ? தினம் தினம் கூர்வாழ் தீட்டுதடா வெள்ளரசின் ...

மேலும் வாசிக்க »

உலகத் தமிழர்களின் ஒளிநாதமாய் உதிப்பவன் கதிரவன்!!

kavithai kathiravan final

கதிரவன் 10 ஆவது ஆண்டுவிழா உலகத் தமிழர்களின் ஒளிநாதமாய் உதிப்பவன் கதிரவன்!! காலைக் கதிரவன் விழித்தெழுந்து பத்தாண்டுகாலம் தனது அகவையை தொடர்ந்து பல்லாண்டு காலம் நீடூழி வாழி!!! ...

மேலும் வாசிக்க »

கதிரவன் காலமெல்லாம் காவியம் படைத்திட பிராத்திக்கின்றேன்

jh

கதிரவனே கலைமகளின் தலைமகனே தமிழ் உலகின் உயர்ந்த ஒளி நாதமே திமிராய் திசையெட்டும் உள்ள உன்மைகளை திரண்டெடுத்து தித்திப்பாய் தமிழர் மனஙகளில் தினித்திடும் தீரனாய் திகழும் எம் ...

மேலும் வாசிக்க »

கணணி வழி உறவிலே கருக்கொண்ட கதிரவன்!!!

kavi

இணையத்தில் உதித்து உலாவந்து தமிழ் மக்கள் இதயத்தில் இடம்பிடித்த கதிரவன் இணைய தளத்தின் பத்தாண்டு நிறைவில் அவர்களை இன்முகத்தோடு பாரிலே எங்கள் தமிழ் ஊடக சொத்தாக வரவேற்று ...

மேலும் வாசிக்க »

அவனிக்கு ஒளியான ஆதவன் !!!

mani

அவனிக்கு ஒளியான ஆதவன் நாமத்தில் இணையத்தில் ஒளியான கதிரவனே முதல் வணக்கம். வாசனைப் பூக்களாய் வாசகர் நெஞ்சத்தில் பத்தாண்டாய் வாழ்ந்த உன்னை நெஞ்சத்தால் பாடவந்தேன் தொழில் நுட்ப ...

மேலும் வாசிக்க »

அகவை பத்தில் அழகிய கதிரவன் இணையம்

dharsini kavithai image

அகவை ஈரைந்து கருவொன்று தாய் வயிற்றில் அல்லும் பகலும் அன்னை கண் விழிப்பாள் தொல்லை களைந்து உருக்கொள்ளும் காலத்துக்காய் வல்ல செயல்கள் வரைந்தெழுத வார்த்தெடுத்த கதிரவன் இணையம் ...

மேலும் வாசிக்க »

கதிரவனே வாழீ!

mathi kavithai

கதிரவனேவாழீ! தூயதமிழ்ப் பெயர் கதிரவன் தூய்மைப் படுத்துபவன் கதிரவன் கங்குல் கிழிப்பவன் கதிரவன் எங்கும் ஒளிர்பவன் கதிரவன்! கோள் மண்டலங்களில் தலையாய கதிரவன் போலநாள் தோறும்சுற்றிச் சுழன்றுகுறுகியகாலத்திற்குள் ...

மேலும் வாசிக்க »

நாளையும் விடியும் கிழக்கில் சூரியன் நமது தலைவர்

alone

தகைமை இல்லாமலேயே தரணியை வாங்கலாம் அரசியல் பசியும் பட்டிணியும் துடுப்பெடுத்து ஆடும் ஆடுகளம் ஏழை உதிரம் கொட்டி உயிரை பூக்கும் விஞ்ஞானி தாய் வியர்வைக் குழத்தில் நாளையும் ...

மேலும் வாசிக்க »

ஆங்கில புத்தாண்டே வருக வருக….!!!

2015&2016

அழிவை ஏற்படுத்தாமல் ….. அன்பை பெருக்கிட..வருக வருக ….!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ….. ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ….!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் …. இன்பத்தை தோற்றுவிக்க ...

மேலும் வாசிக்க »

பெருமை மிகு தமிழீழம்! கவிஞர் மதி

tamileelam-kathiravan

இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவகத்தில் ஒளிரும் அழகிய முத்து வந்து பார்ப்பவரின் மனதைக் கவர்ந்திழுக்கும் ஈழம் எங்களின் சொத்து! தமிழீழம் எங்களின் சொத்து! சிந்து பாடிச் செல்லும் ...

மேலும் வாசிக்க »

நெஞ்சறையில் இடம்பிடித்தோரை நினைவு கொள்வோம்

deepam

மாவீரர்களின்  நாள். ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு முகவரியான நாள் இது. பாதைகள் பலவாயினும் இவர்களின் பயணம் ஒன்று தான். காடுகள், ...

மேலும் வாசிக்க »

மாவீரர் நாளைக் காதல் செய்வோம்! (வீடியோ)

Maveerar Naal Special Kavithai Anjali

விதையாக மண்ணில் வீழ்ந்து அம்மண்ணை உதைத்துப் புதுப் புலியாக எழுக! – வெறும் கதையாகப் போய் விடாது. சிதையாகிப் போனாலும் சிதையாதும் வீரம்! வீரக்காதையாக நாளை வரலாற்றில் ...

மேலும் வாசிக்க »

“காவல் தெய்வங்கள்”

maveerarnal5

தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத் தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து… விடுதலை ஒன்றையே யாசித்து… ...

மேலும் வாசிக்க »