கவிதைத் தோட்டம்

பொன்னின் குடம் உடைந்தால் என்னாகும்?

ss

காந்தக் குரலால் உலகெங்கும் தடம் பதித்து உணர்வற்ற மாந்தர் நெஞ்சிலும் இடம் பிடித்து உணர்வேற்றி ஆரவாரமாய் எழுந்த தமிழீழத்தின் எழுச்சிப் பாடகன் சாந்தனே! அமைதியாய்ப் போனாலும் எமையாளும் ...

மேலும் வாசிக்க »

பாடிப் பறந்த குயில் !!!

g-s-santhan

நிலம் பட்ட பாடுதனை புலம்பெயருக்கு கூவிநின்ற பூவரசின் கிளை முறிந்தது !!! கலவரத்தின் சீற்றங்களை குரல்வழியே மொழிபெயர்த்த கண்ணகிமைந்தன் கதைமுடிந்தது !!! போர்வீரர் பெருமைகளையும் மாவீரர் தியாகங்களையும் ...

மேலும் வாசிக்க »

வரமொன்று வேண்டும்!

kavithai

மலரோடு என்னை இதழாக்கி பார்த்தேன் மழையோடு என்னை துளியாக்கி பார்த்தேன் உன்னோடு என்னை மனதோடு பார்த்தேன் மனதொன்றும் போதவில்லை உயிராக்கி பார்த்தேன் சொற்களை தொலைத்து மௌனத்தை வென்றேன் ...

மேலும் வாசிக்க »

வாழ்த்து!

jallikattu

நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் வெற்றி கொடுக்கட்டும் வாழ்த்து…. ஏறு தழுவுதல் தமிழனின் வீரம் என்றும் நடக்கட்டும் வாழ்த்து….. வீறு கொண்டெழுந்த வீரர் கூட்டமே கூறட்டும் ஒற்றுமை ...

மேலும் வாசிக்க »

ஏறு தழுவியது!

jalli-kattu

அளவோடு பொங்கி வந்த ஆதித் தமிழினத்தை அதிகம் பொங்க வைக்க ஆயத்தம் நடக்கிறது! சிந்துவெளி நாகரிகம் ஆறு தழுவியது இந்துமத நாகரிகம் நீறு தழுவியது! செந்தமிழன் நாகரிகம் ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் பொங்கல்!

ltte_girls

சங்கத் தமிழ் வாழ்ந்திட்ட உலகின் முதற்குடிகண்ட மூத்த இனம் உயர்ந்த பண்பாடு ஒப்பில்லா நாகரிகம் வையம் போற்றும் வள்ளுவம் வாழ்க்கை நெறிக்கு அகம்-புறம் ஆயிரம் அழகு தமிழ் ...

மேலும் வாசிக்க »

நீ வருவாயென….

pongal-day

நீ வருவாயென…. உள்ளத்து மூச்செடுத்து உவகையொடு பேச்சிணைத்து உயிர் வேதம் உருவாக்கி உனக்காக காத்திருந்தோம் தை திருநாளே நீ வருவாயென….. அகிலம் யாவும் ஒளியேற்றி அகிம்சை எண்ணம் ...

மேலும் வாசிக்க »

இன்னுமா உறக்கம்…….,

kavithai

கலையுண்டு களையுண்டு சுவையுண்டு சுமையுண்டு கனமுண்டு களமுண்டு தனமுண்டு தயையுண்டு இன்னுமா உறக்கம் மனிதா இன்னுமா உறக்கம் பலம் கொண்டு பகை வெட்டி தினம் நின்று முகம் ...

மேலும் வாசிக்க »

மௌனம்…!

mownam

இலையுதிர் காலமாம்!… மரங்களின் மௌனம் எனக்கு மட்டும் புரிகிறது….. செருப்புக்களை அணிந்து கொண்டு இயற்கையை ரசிக்காதே!… எனக்கு கிடைக்காத மோட்சம் அந்த இலைகளுக்காவது கிடைக்கட்டுமே!…

மேலும் வாசிக்க »

அச்சம் தவிர்….!

kavithai-1

விழுவதற்கு பயமென்றால் மழைகள் என்னாகும் எழுவதற்கு பயமென்றால் மலைகள் என்னாகும் எரிவதற்கு பயமென்றால் தீக்குச்சி என்னாகும் அலைகண்டு பயமென்றால் பெருங்கடல் என்னாகும அழகான பெண் பயமென்றால் உன் ...

மேலும் வாசிக்க »

ஐல்லிக்கட்டு…!

jalli-kattu

சண்டி கட்டு கட்டி சண்டை போட்டு சாகடிப்பதல்ல ஐல்லிக்கட்டு. புல்லுக்கட்டு ஊட்டி புள்ளை போல ஆட்டி மல்லுக்கட்டி நாமும் மாட்டோடு துள்ளிக்கிட்டு மகிழ்வாக விளையாடுவது. புழுக்கிறாஸ் பீட்டா ...

மேலும் வாசிக்க »

மண் வாசம்.

girl

கவியெழுத கை பேசி எடுத்து கையடக்கி காத்திருந்த வேளை. கண் கலங்க நெஞ்சமதில் வந்தமர்ந்த நினைவோ என் நெஞ்சகலா ஊரின் பல பாகங்கள்…….! அதிகாலை வேளை அலாரமும் ...

மேலும் வாசிக்க »

சுனாமியிடம் விநயமாக ஓர் வேண்டுகோள்!

t-sunami

ரஷ்யாவின் ஏவுகணையும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையும் மிகவும் சக்தி வாய்ந்தது என்றிருந்தேன்.. ஆனால், உன் சீற்ற அலையின் முன்னே அவையெல்லாம் சின்னப்பட்டாசென. கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ...

மேலும் வாசிக்க »

அண்ணா கொஞ்சம் கேள்……

tamil-girl

என் நான்கு வயதில் குடும்ப சுமையை சுமந்தாள் அம்மா! அவளுக்கென்று வெளிநாடு என்னும் ஆயுதம் தேவைப்படவில்லை. மூன்று வேளை உணவு தருவாள் அதுவே நமது தேவையும் கூட ...

மேலும் வாசிக்க »

பெண்ணே விடுதலை பெறு……!

girl-piant-art

பெண்ணே நீ எப்போதோ உடைத்துவிட்டாய் -உன் பெண்ணடிமை விலங்கை ஆனாலும் …. நீ இப்போதும் பூட்டிக்கொண்டிருக்கிறாய் -ஒரு பொய்விலங்கை தடைகள் எல்லாம் படிகள் ஆகி பலகாலம் ஆயிற்று ...

மேலும் வாசிக்க »