பலதும் பத்தும்

900 கிலோ எடை கொண்ட பூசணியை விளைவித்து விவசாயி சாதனை

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில், ஆண்டுதோறும் அதிக எடைகொண்ட பூசணிக்காய்களைத் தேர்வு செய்யும் விழா நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகள், பெரிய பூசணிக்காய்களை விளைவித்து ...

மேலும் வாசிக்க »

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ மணக்கோலத்தில் ஓடிவந்த மருத்துவ உதவியாளர்

திருமணத்தன்று மணமகள் கோலத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த மருத்துவ உதவியாளர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லி நகரில் தனது ...

மேலும் வாசிக்க »

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமா

நமது உயரம் அதிகரிக்கவோ, குறைவாக இருக்கவோ நாம் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் ஆரம்பகட்ட முடிவில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ...

மேலும் வாசிக்க »

ஆயிரம் கண்ணாடிகளின் பூமி: ஒரு புகைப்படக் கலைஞரின் பெருமிதம்

மலேசியாவில் உள்ள யுவான்யாங்கிலிருந்து சீனாவின் யுனான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரபல மலேசிய புகைப்படக் கலைஞரான அலெக்ஸ் கோ சன் சியோங், சீனாவின் இயற்கை எழில் கொஞ்சும் ...

மேலும் வாசிக்க »

ஒரு துண்டு காகிதத்தைக் கொண்டாடும் கிளி: வீடியோ இணைப்பு

நாம் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதெல்லாம் இளம்பிராயத்தில்தான். முதல் துளி மழை, சாக்லேட், சைக்கிள், முதல் கைக்கடிகாரம், முதல் கவிதை இது போன்ற சில விஷயங்களெல்லாம் ...

மேலும் வாசிக்க »

ஆறு வயதில் தென் கொரியாவில் பிரிந்த தங்கையை 46 வயதில் அமெரிக்காவில் சந்தித்த அக்கா

தென் கொரியாவில் தாயின்றி குடிகாரத் தந்தையுடன் வசித்து வந்த சிறுமிகள் இருவரும், தந்தையையும் ரெயில் விபத்தில் இழந்து அனாதையாகினர். பின்னர், இரண்டு வெவ்வேறு குடும்பங்களால், தத்தெடுக்கப்பட்டு இருவரும் ...

மேலும் வாசிக்க »

அக அழகைப் பற்றி கவிதை சொல்லும் 92 வயது மூதாட்டி: வீடியோ இணைப்பு

அக அழகைப் பற்றி வாண்டா பி. கோயின்ஸ் (92) என்கிற மூதாட்டி ஒரு அழகான கவிதை எழுதியுள்ளார். இவரைக் கவனித்துக்கொள்ளும் கேத்தரின் என்பவர் வாண்டா எழுதிய கவிதையை ...

மேலும் வாசிக்க »

குழந்தைக்காக தவம் கிடக்கும் தாயின் வலியை உணர்த்தும் புகைப்படம்

தனக்கேற்ற கணவருக்காக காத்திருந்து கொஞ்சம் தாமதமாய் திருமணம் செய்துகொண்ட ஏஞ்சலா என்கிற பெண்மணி, இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் போனதால், பெரும் அவதிக்குள்ளானார். பின்னர் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் ...

மேலும் வாசிக்க »

மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி

ஒரு பதினெட்டு மாதக் குழந்தைக்கு, சொந்தமாக பத்தாயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம்) மதிப்பிலான ஆடைகள் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவயா ஹியூகோ என்கிற ...

மேலும் வாசிக்க »

சிறுவர்களுடன் ஸ்கிப்பிங் விளையாடும் நாய்: வீடியோ

நாம் அன்பைக் காண்பித்தால், நம்மை விட நான்கு மடங்கு அதிகபட்சமாகவே அன்பைக் காண்பிக்கும் நாய்கள். பிரேசிலில் ஒரு நாய் தனது நண்பனான சிறுவனுடன், தானும் சிறு குழந்தையாகவே ...

மேலும் வாசிக்க »

இதுவரை காதலிக்கவில்லையா? இந்த விளம்பர படத்தை பாருங்கள்…

உங்களுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லையா? காதலை போற்றும் திரைப்படங்கள், புத்தங்களை கூட வெறுப்பவரா நீங்கள்? ஒருவேளை இந்த விளம்பர வீடியோ உங்கள் மனதை மாற்றக்கூடும். அதேசமயம் ...

மேலும் வாசிக்க »

உணவு மோகத்தால் அவல நிலை

உடல் பரு­ம­னுக்­காக சிகிச்சை பெற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வேளை மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யாமல் பீஸா உணவை வர­வ­ழைத்­த­மைக்­காக மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 800 இறாத்தல் நிறை­யு­டைய நபர், தனது தந்­தையின் வாக­னத்தில் ...

மேலும் வாசிக்க »

ஒற்றைக் கண்ணுடன் மூக்கில்லாமல் பிறந்த வினோத குழந்தை: வீடியோ

எச்சரிக்கை: இந்த செய்தி இளகிய மனம் கொண்டவர்களுக்கானது அல்ல…. எகிப்து நாட்டின் ஷென்பெல்லாவெய்ன் நகரில் பிறந்த குழந்தை கிரேக்க புராணத்தில் வரும் கொடூர கதாபாத்திரம் போல் முகத்தின் ...

மேலும் வாசிக்க »

கே.எப்.சி.-யால் தொடரும் பந்தம்: 50 ஆண்டு பந்தத்தைக் கொண்டாடும் தம்பதி

பிரிட்டனிலேயே முதன்முறையாக, 1965-ம் ஆண்டு ப்ரெஸ்ட்டன் நகரில் தொடங்கப்பட்ட கே.எப்.சி. பாஸ்ட் புட் உணவகமாக உலகெங்கும் வெற்றியடையும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்த உணவகத்தில் முதன்முறையாக ...

மேலும் வாசிக்க »

பன்றி மூக்கு எலியினம்- இந்தோனேசியத் தீவில் கண்டுபிடிப்பு

புதிய வகை எலி இனம் ஒன்றை இந்தோனேஷியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய எலி இனத்திற்கு “ஹையோரினோமைஸ் ஸ்டீம்கி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பன்றியின் மூக்கை போன்ற ...

மேலும் வாசிக்க »