பலதும் பத்தும்

கண்ணிமைக்கும் நேரத்தில் மாறும் பெண்ணின் உடை (வீடியோ)

கண்ணிமைக்கும் நேரத்தில் மாறும் பெண்ணின் உடை…. இவங்க மாய மந்திரம் ஒன்றுமே புரியலையே!.

மேலும் வாசிக்க »

தங்கையை நாசமாக்கிய அண்ணன் – ஜாமீனில் வெளிவந்த பின் வேதனையில் தற்கொலை!

கோவையில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அண்ணன் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ...

மேலும் வாசிக்க »

உலகின் மிகப்பெரிய சமயங்கள் ! (படங்கள்)

கிறிஸ்தவம் உலகில் கிட்டத்தட்ட 2200 மில்லியன் மக்களால் பின்பற்றப்படுகின்றது . மேற்கத்திய நாகரீகங்களின் முக்கியமான சமயமாக இது காணப்படுகின்றது. இஸ்லாம் ஏறக்குறைய 1600 மில்லியன் மக்கள் இந்த ...

மேலும் வாசிக்க »

எல்லை மீறிய நீச்சல் உடை பெண்ணுக்கு விழுந்த உதை!. (வீடியோ)

ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நபர் ஒருவர் பெண்ணை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் அதிக நகைச்சுவை ...

மேலும் வாசிக்க »

நீங்கள்தெரிந்தும் தெரியாத செய்த பாவங்களை குறை க்க உதவும் தானங்களும் அவற்றின் பலன்களும்.

தானம் செய்யும்போது உங்களைஅறியாமல் ஒரு கர்வ ம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடு பட்டாவது அதை துடைத்து எறியுங்கள்… நடக்கும் எந்த ஒரு காரியத்தி ற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி ...

மேலும் வாசிக்க »

கணவனின் கள்ளக்காதலி மீது அசிட் வீசிய மனைவி!!

சென்னையில் கணவனுடன் இருந்த கள்ளத்தொடர்பை துண்டிக்காததால், துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண் மீது மனைவி ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் ...

மேலும் வாசிக்க »

அப்பாவிகளின் பொது அறிவு !

எனக்குத் தெரியாது. மிகக் குறைந்த பட்சம் அமெரிக்கப் பனிப்பொழிவு பற்றியோ மைத்திரிபால தடம்மாறுவது பற்றியோ பெற்றோல் விலைக்குறைப்பு அரசியல் பற்றியோ பந்து பட்டு அவுஸ்ரேலிய வீரர் மரணமானது ...

மேலும் வாசிக்க »

Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை!!

நாடு கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன. அதன்படி Boeing 777 ...

மேலும் வாசிக்க »

மொடலிங், பாஷன் ஷோ என்ற பெயரில் உடை மாற்றுவதையுமா காட்டுவார்கள்!(வீடியோ)

நடிகை ராகுல் ப்ரீத் சிங் மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புதிதல்ல என்றாலும் சமூக ஆர்வலர்கள் ...

மேலும் வாசிக்க »

இதற்கான பதில் எங்கே …….? (படங்கள் )

உலகில் இந்துக்கள் மட்டும் வாழும் ஒரே இந்து நாடான நேபாளத்தில் , பாரா மாவட்டம் பரியாபூர் கிராமத்தில் கதிமாய் அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐந்து ...

மேலும் வாசிக்க »

2015 இல் குழந்தை வேண்டாம் – அலறும் சீன பெண்கள் !

நிலாவை அடிபடையாக கொண்டு 12 ஆண்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது சீன காலண்டர். ஒchinese-new-year-horse250வ்வொரு ஆண்டும் ஒரு மிருகத்தின் பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டு குதிரை ஆண்டாகவும், அடுத்த ஆண்டு ...

மேலும் வாசிக்க »

விண்கற்கள் வெடித்து சிதறிய வியக்கத்தக்க காட்சி! (வீடியோ)

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி விண்கற்கள் வேகமாக நெருங்கி வந்த வியக்கத்தக்க காட்சிகளை தெற்கு டக்கோடாவில் ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துள்ளார். தெற்கு டகோடாவில் கஸ்டர் என்ற இடத்தில் உள்ள ...

மேலும் வாசிக்க »

10 செக்கன்களுக்குள் ஓர் பலூன் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியின் அங்கி ஆகலாம்!:வீடியோ

உங்களது ஸ்மார்ட் தொலைபேசிக்கு உலகில் மிக விலை குறைந்த அங்கியை (Case) அணிவிக்க விரும்புகின்றீர்களா? உங்களுக்கு வேறு எதுவும் தேவைப் படாது! ஓர் பலூன் போதும். 99 ...

மேலும் வாசிக்க »

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ

நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் சில குற்றங்களை திருத்தவும் சில சமூக அக்கறைகளை ஏற்படுத்தவும் முடியும் என்பதை வலியுறுத்தும் இந்த குறும்பட வீடியோதான் இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட்..இந்த வீடியோவில் ...

மேலும் வாசிக்க »

உலகின் மிக ஆபத்தான திமிங்கல வேட்டை

மேலும் வாசிக்க »