மருத்துவம்

விஷத்தையே முறிக்கும் ’வசம்பு’வின் அதிசயக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!

vasambu

வீட்டு வைத்தியமாக விளங்கி வரும் வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே காணலாம். நமது முன்னோர்கள் வீட்டு வைத்தியமாக வசம்புவை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கட்டாயம் வீட்டில் ...

மேலும் வாசிக்க »

கடுமையான பல்வலியா? உடனடியா இதை செய்திடுங்கள்

pal-valiya

பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு இது போன்ற பல காரணங்களினால் பல்வலி ஏற்படுகிறது. அத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க ...

மேலும் வாசிக்க »

ஆண்மை குறைபாட்டை நீக்க இதோ மருந்து !

140628090846_sperm_624x351__nocredit

உடல்நிலை மாற்றம், இன்சுலின் சுரப்பு, உடல் பருமன் போன்ற பல காரணத்தினால் பெரும்பான்மையான ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாட்டு பிரச்சனைகள் வருகிறது. இதற்கு நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளை ...

மேலும் வாசிக்க »

கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள்: 1 மாதத்தில் பலன்

eggs

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாக ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். கோழி நெஞ்சுக் கறி ...

மேலும் வாசிக்க »

ஏலக்காய் மருத்துவம்! இது ஆண்களுக்கு மட்டும்

ealakkai

ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பல காரணிகள் இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக அமைகிறது. சரியான உடற்பயிற்சி ...

மேலும் வாசிக்க »

பாலுடன் இவற்றையெல்லாம் கலந்து குடித்தால் நன்மை கிடைக்கும்

milk

ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலுடன் சில உணவுகளை கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். சூடான பாலில் துளசி கலந்து குடிப்பதால், தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு ...

மேலும் வாசிக்க »

கீல்வாதம், முடக்குவாதம் வலியை போக்க இதை செய்யுங்கள்

excerciseff

சுப்த பாதாங்குஸ்தாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, முழங்காலின் தசைகள் வலிமையாகி கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற வலிகள் வராமல் கட்டுப்படுத்த உதவுகிறது. சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது ...

மேலும் வாசிக்க »

சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்

bladdercancer

சிறுநீர்ப்பை புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அறிந்து கொண்டு அதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்? சிறுநீரில் ...

மேலும் வாசிக்க »

பொடுகு தொல்லையா? சுலபமான வழி இருக்கே

podugu

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு பொடுகு பிரச்சனை உள்ளது, இதனால் முடி உதிர்வு, தலை அரிப்பும் ஏற்படுகிறது. எனவே மிக எளிமையாக பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட குறிப்புகள் ...

மேலும் வாசிக்க »

அடிக்கடி கால்வலி வந்தால் இதை சாப்பிடுங்கள்

kaal-vali

உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், கால்வலி, கால் மரத்து போதல், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், நரம்பு வீக்கம் போன்ற ...

மேலும் வாசிக்க »

நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் சாப்பிடாதீர்கள்

food535

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளையான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் மைதாமாவு, சர்க்கரை, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள வெள்ளை நிற உணவுகள் ஆகியவை ...

மேலும் வாசிக்க »

கல்லீரல் பாதிப்பா? இதெல்லாம் சாப்பிடுங்கள்

medici65

கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் தென்படும். கருவளையம், செரிமானப் பிரச்சனை, வெளுத்த சருமம், அடர்ந்த ...

மேலும் வாசிக்க »

ரத்தத்தை சுத்தமாக்க இதை அடிக்கடி சாப்பிட்டாலே போதும்

beetroot

ரத்தத்தில் நச்சுக்கள் அதிகரித்து விட்டால் அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலைவலி, மிகுந்த சோர்வு மற்றும் சரும பாதிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். ...

மேலும் வாசிக்க »

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆயில்: இவர்கள் மட்டும் கூடாது

625-0-560-320-160-700-053-800-668-160-90

உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாமாயிலை அதிகம் உபயோகிப்பதால் நம் உடலுக்கு எந்த மாதிரியான நன்மை மற்றும் தீமை உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். யாரெல்லாம் பாமாயிலை பயன்படுத்த ...

மேலும் வாசிக்க »

சிறு பராயத்தில் இதை செய்தால் ஆஸ்துமா நோய் கிட்டவும் நெருங்காது

asthuma

சில பழக்க வழக்கங்களை அன்றாடம் கடைப்பிடிப்பதன் ஊடாக பல நோய்களில் இருந்து விடுபட முடியும். இதேபோன்றே ஆஸ்துமா நோய் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு சிறு வயதில் உங்களைச் சுற்றி ...

மேலும் வாசிக்க »