பெண்கள்

குழந்தளைகளுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள் வீட்டிலேயை செய்து கொடுங்கள்

தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயரும் உண்டு. பல ...

மேலும் வாசிக்க »

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்??

பெண்கள் தங்கள் அழகை பாது காப்பதில் அதிமாகவே மெனக்கெடுவார்கள். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த ...

மேலும் வாசிக்க »

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

பெண்கள் இடது பக்கம் தான் மூக்குத்தி அணிய வேண்டுமா?

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் ...

மேலும் வாசிக்க »

உங்களுடைய குழந்தை புத்திக் கூர்மையுடன் பிறக்க‌ வேண்டுமா?

கர்ப்பிணிகள் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு ...

மேலும் வாசிக்க »

33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள்..!

33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது. இறுதியாக 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த ...

மேலும் வாசிக்க »

ஹாஸ்டலை தேர்ந்தெடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை.

நீங்கள் ஒரு ஹாஸ்டலில் சேர்வதற்கு முன், அங்கே உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதைக் கவனியுங்கள். இருந்தால் ரொம்ப நல்லது. இல்லை என்றால் அங்குள்ள சிலருடன் ...

மேலும் வாசிக்க »

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் ...

மேலும் வாசிக்க »

மின்னுவதெல்லாம் பொன்னல்ல – காதல் கதை

சாரா ஆச்சரியமாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நீண்டு உயர்ந்து வளர்ந்து நிற்கின்ற இந்த பனை மரங்களும், பச்சை பசேல் என்ற இந்த வயல் தோட்டங்களையும் காண அவளுக்கு ...

மேலும் வாசிக்க »

டியோடரண்ட் பயன்படுத்துவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

மனிதருக்கு வியர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் எப்போதுமே வியர்வை வாசனையானது உடலில் வீசினால், நம் அருகில் இருப்போர் நம்முடன் இருக்கும் போது அசௌகரியத்தை உணர்வார். ஆகவே ...

மேலும் வாசிக்க »

முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாக நீங்க செய்யவேண்டியது !

* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். முகம் அழகாகவும், உடல் ...

மேலும் வாசிக்க »

உதடு வெடிப்பு அதிகமா இருக்கா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க…

உதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. தொடங்கிவிட்ட இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? ...

மேலும் வாசிக்க »

கர்ப்பப்பை கவனம்: பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!

விழிப்புடன் இருந்தால் மட்டுமே தப்பிப்பது சுலபம் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுவது இந்தியாவில் தான். ஒவ்வொரு வருடமும் ...

மேலும் வாசிக்க »

கர்ப்பமடைய ஆசையா? உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை.

பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான். அது தான் அவர்களுக்கு எல்லற்ற மகிழ்ச்சியும் கூட. இதற்காக உடற்பயிற்சியில் அதிகம் நாட்டம் ...

மேலும் வாசிக்க »

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும்!

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்… பாதுகாப்பிற்கும் … ! அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !….. ஸ்கூல், காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்தி ற்கு ...

மேலும் வாசிக்க »