கதிரவன் உலா

சுவிசின் அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒரே மேடையில் ஏற்றுவதே எனது இலட்சியம் மனம் திறக்கிறார் கலைஞர் சதா (பிரத்தியேக நேர்காணல்)

Ragam Img

உழைத்துக் களைத்த மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாகிய கலைகள் இன்று உலகளாவிய ரீதியில் நிறுவனப் பட்டவையாக வளர்ந்து நிற்கின்றன. பழைய கலை வடிவங்கள் ஒருசில அருகிப் போய் வரும் ...

மேலும் வாசிக்க »

சொந்த அனுபவமே என்னை சமூகசேவைக்குத் தூண்டியது – கணேஸ் வேலாயுதம் (பிரத்தியேக நேர்காணல்)

Ganesh Velautham, Founder, The Shivan Foundation

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் அநேகர் தாயகத்தில் அல்லலுறும் மக்களின் நலவாழ்வுக்காக பல்வேறு உதவிகளை நல்கி வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிட்ட ஒரு சிலரே தமது பணிகளை நிறுவனமயப்படுத்தி ...

மேலும் வாசிக்க »

நடப்பாண்டில் தமிழர்களுக்கு தீர்வு நிச்சயம் – கோடீஸ்வரன், எம்.பி. (பிரத்தியேக நேர்காணல்)

Kaveendiran Kodeeswaran. MP, TNA Amparai District

அம்பாறை மாவட்டத்தின் முதுபெரும் அரசியல் குடும்பமான அறப் போரணி அரியநாயகம் குடும்பத்தில் இருந்து புதிதாக அரசியலுக்கு வந்தவர் கவீந்திரன் கோடீஸ்வரன் (றொபின்). வணிக முகாமைத்துவப் பட்டதாரியான அவர் ...

மேலும் வாசிக்க »

“முனை மழுங்கா முள்ளிவாய்க்கால்” புலம்பெயர் கவிஞர்களின் கவிதைப் படையல்! (வீடியோ இணைப்பு)

mullivaikkaal final kavithai padaiyal

முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னான ஈழத் தமிழர்களின் வடுக்கள் நிறைந்த வாழ்வினைப் படம்பிடித்துக்காட்டும் இக் கவிதைப் படையலின் வரிகள் களத்திலும் புலத்திலும் ஒர் கவன ஈர்ப்பை ...

மேலும் வாசிக்க »

ஆன்மீக வியாபாரிகளைச் சமூகம் இனங்கண்டு கொள்ள வேண்டும் – ஸ்ரீ சரஹண பவானந்தக் குருக்கள் (பிரத்தியேக நேர்காணல்)

swamy

இந்து மதக் குருமாருள் சமூகப் பணி ஆற்றுவோர் வெகு சொற்பமானோரே. சமூகம் தொடர்பான விடயங்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவோர் அதைவிடக் குறைவு. இந்த இரண்டு விடயங்களிலும் விதி ...

மேலும் வாசிக்க »

அகவை பத்தில் கதிரவன் (வாழ்த்துச் செய்திகள்,காணொளி இணைப்பு)

news

நேயர்களாகிய உங்களின் பேராதரவோடு கதிரவன் இணையம் அகவை பத்தில் கால் பதிக்கிறது. ஒரு இணைய ஊடகத்தைப் பொறுத்தவரை இது ஒரு சாதனையாகவே கொள்ளப்படக் கூடியது. உலகளாவிய அடிப்படையில் ...

மேலும் வாசிக்க »

ஈழத்துக் கலைஞர்களை எமது சமூகம் கொண்டாட முன்வருவதில்லை – “படைப்பாளிகள் உலகம்” (நேர்காணல் இணைப்பு)

aingaran padaipaaligal ulagam

இளம் வயதிலேயே சமூக சிந்தனை கொண்டவர்களாக விளங்குவோர் ஒரு சிலரே. அத்தகையோருள் ஒருவர் ஐங்கரன் கதிர்காமநாதன். கனடாவில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழரான அவர், புலம்பெயர் நாடுகளில் ...

மேலும் வாசிக்க »

நாங்கள் விருதுகளை இலக்கு வைத்துப் பணியாற்றியவர்கள் அல்ல – மூத்த ஊடகவியலாளர் ஞா. குகநாதன் (பிரத்தியேக நேர்காணல்)

Gnanasundram kuganathan

யாழ் குடாநாட்டின் கிட்டிய வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் உதயன். யுத்த நெருக்கடியில் யாழ் குடாநாடு சிக்குண்டிருந்த காலகட்டத்தில் பொருளாதாரத் தடைகளையும் சமாளித்து போர்க்கால ஊடகமொன்றின் பணியைச் ...

மேலும் வாசிக்க »

ஜனநாயகவிரோத சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் – நிலா மாணிக்கவாசகர் (செவ்வி இணைப்பு)

Manikgavasakar Nila

பெப்ரவரி 28 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்ட முன்மொழிவு ஜனநாயக விரோதமானது. மானுட குலத்திற்கே எதிரானது. ஒரு நாட்டின் மக்களிடையே ...

மேலும் வாசிக்க »

ஆண்களின் மணமுறிவுக்கு காரணமானவை “இவைகள்” தான் ! விளக்குகிறார் உளவியல் நிபுணர் சிறி கதிர்காமநாதன் (செவ்வி இணைப்பு)

Psychological Expert Sri Kathirkamanathan

மனித நடத்தை உளவியலாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் உளவியலே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. உடல் நோய்களுக்கு அப்பால் உளத் தாக்கங்களும் நோய்களாக வெளிப்படுகின்றன. எனவே நோய்க்கான ...

மேலும் வாசிக்க »

சுவிசில் பிறந்த தமிழர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் உருவாகிறது – த. நமசிவாயம் (செவ்வி இணைப்பு)

Thambipillai Namasivayam (Shiva)

ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைச் சபையில் இன்று தமிழ் மக்களின் குரல் ஒலிப்பதற்கு வித்திட்ட நபர்களுள் முதன்மையானவர் திரு. தம்பிப்பிள்ளை நமசிவாயம். புலம்பெயர்ந்து வந்தவுடன், ...

மேலும் வாசிக்க »

புலம்பெயர் தமிழ் மக்கள் கூட்டமைப்பை வெறுக்கவில்லை – மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் (செவ்வி இணைப்பு)

Ganamuttu Sirinesan TNA Mp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன் அவர்கள் பாசல் செந்தமிழ்ச்சோலை உதவி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு ...

மேலும் வாசிக்க »

மக்கள் சேவையே மகேசன் சேவை பாசல் செந்தமிழ் சோலை நிர்வாகிகள்! (செவ்வி இணைப்பு)

youtube interview

பாசல் மாநிலத்தில் இருந்து சிறப்புற செயற்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை உதவி நிறுவனம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்வி விருத்திக்காக பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. இந்தச் ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களும் நாடு கடத்தல் சட்டத்திற்குத் தப்ப முடியாது – சோசலிச ஜனநாயகக் கட்சி (செவ்வி இணைப்பு)

youtube image interview dardhika & sri

சுவிஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரை இலக்கு வைத்து சுவிஸ் மக்கள் கட்சியினால் முன்மொழியப் பட்டுள்ள நாடு கடத்தல் சட்ட மசோதா தொடர்பிலான ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா (PHOTOS & VIDEO)

tsunami thun

சுவிஸ் தூண் சுனாமி சிறுவர் உதவி நிலையத்தின் 11 ஆவது ஆண்டுவிழா மூத்த ஊடகவியலாளர்கள் கலந்துரையடளுடனும் , பல கலை நிகழ்வுகளுடனும் அரங்கேற்றப்பட்டது !இந் நிகழ்வானது ஆண்டுதோறும் ...

மேலும் வாசிக்க »