கதிரவன் களஞ்சியம்

நுளம்பை விரட்டியடிக்க இதோ சக்திவாய்ந்த இயற்கை வழி..!

வீட்டில் நுளம்புத் தொல்லையா.? நுளம்பை விரட்டியடிக்க இதோ புதிய வழி..! நுளம்புத்திரி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, கொயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் நுளம்பு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..! உங்கள் வீட்டிலில் இருந்து ...

மேலும் வாசிக்க »

சீனாவில் இந்துக் கோவில்கள்; மறந்துபோன வரலாறு….(வீடியோ,படங்கள்)

சீனாவில் டசின் கணக்கான  இந்துக் கோவில்கள். இதன் பின்னாலுள்ள மறந்து போன வரலாறு தமிழர்களுடையது. மீட்டிப்பார்க்க இந்த வீடியோ உங்களுக்கு வழிகாட்டும்.  

மேலும் வாசிக்க »

லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்?

ராம பிரான் எப்படி தன் அவதாரத்தை முடித்தார் என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான, மிகவும் ஆதரவாக விளங்கிய அவரின் சகோதரனான லக்ஷ்மணன் ...

மேலும் வாசிக்க »

இது ஆங்கிலப்புத்தாண்டு?!!?

நம்மை வெள்ளையன் ஆண்டதன் விளைவாக அவர்கள் விதைத்த அடிமைதனத்தில் இதுவும் ஒன்று..!! அதை பயன்படுத்தப்பட்டுவருவதும் அவர்களின் அடிமை வித்தின் தொலைனோக்குத்திட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆகவே இதை ...

மேலும் வாசிக்க »

தமிழர்களிடையே சாதிப்பிளவை தூண்டிவிடும் வடுகச் (தெலுங்கு) சதியில் தமிழர்கள் வீழ்ந்துவிடக் கூடாது!

விமானநிலையத்திற்கு பெயர் வைப்பது, பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பது, சிலை வைப்பது என வேண்டும் என்றே பிரச்னைகளை பேசி இழுத்துவிட்டுவிட்டு பெரிய தலைவர்களை அவமதித்து வருகின்றனர். அரசியலில் ...

மேலும் வாசிக்க »

தேவகுமாரன் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்மஸ் பண்டிகை!

இறைமக‌ன் இயேசு ‌பிற‌ந்தநாளே ‌கி‌றி‌ஸ்ம‌ஸ் ப‌ண்டிகை. க‌ன்‌னி ம‌ரியாவு‌க்கு‌ம் யோசே‌ப்பு‌க்கு‌ம் ‌திருமண ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌திடீரென ஒரு நா‌ள் ம‌ரியா மு‌ன்பு க‌பி‌ரியே‌‌ல் தூத‌ர் தோ‌ன்‌றி, ...

மேலும் வாசிக்க »

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் ...

மேலும் வாசிக்க »

திருமண விதிகள் களத்திர, புத்திரதோஷம் ஆய்வு

சந்தோஷமான திருமணவாழ்க்கை செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் சந்தோஷமான திருமணவாழ்க்கை . 3 ம் அதிபதி 7 ...

மேலும் வாசிக்க »

இந்து புராணமான பவிஷ்ய புராணத்தில் இயேசுநாதர் பிறப்புப்பற்றி எதிர்வுகூறல்!

இயேசு கிறீஸ்து வின் பிறப்புப்பற்றி 5000 வருடங்களுக்கு முன் எதிர்வு கூறிய இந்துமத புராண நூலான பவிஷ்ய புராணம்( Bhavishya Purana). Bhavishya என்றால் “future”,  Purana என்றால் “history”  என்று ...

மேலும் வாசிக்க »

ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியா இன்று உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு; பாலித்தீவில் மட்டும் 42 லட்சம் ஹிந்துக்கள்!

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக ...

மேலும் வாசிக்க »

யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்.

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான ...

மேலும் வாசிக்க »

ஆண்-பெண் பருவங்கள் தெரியுமா?

பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை – பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – ...

மேலும் வாசிக்க »

திரௌபதிக்கு ஏன் 5 கணவர்கள் என்பது பற்றிய சில அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!!

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும்; அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? ...

மேலும் வாசிக்க »

பஞ்சாங்கம் பார்த்தா உடலுறவு?

முகூர்த்த நாளில் மணம் முடித்தால் தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்? குடும்ப வாழ்வில், ...

மேலும் வாசிக்க »

தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி.

தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?.. அந்த காலத்தில். வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது. எங்கும் வேதம். எதிலும் ...

மேலும் வாசிக்க »