விநோதம்

கட்டையில போகிற வயசுல கட்டழகுப் பெண்! (படங்கள்)

மூன்றுமுறை காதலில் தோற்றவர் நான்காம் முறையில் வெற்றி! மராட்டிய மாநிலத்தில் 58 வயது முதியவர் ஒருவர், 20 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். மராட்டிய மாநிலம் ...

மேலும் வாசிக்க »

சாமியாரிடம் பேய் ஓட்ட வந்த பெண்… அடித்து சித்ரவதை செய்யும் கொடூர காட்சி…. வீடியோ !

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!    

மேலும் வாசிக்க »

உலகின் காஸ்ட்லி போலீஸ் கார்கள்!

கார் என்பது, அதன் உரிமையாளர்களின் கௌரவத்தைப் பறைசாற்றக்கூடிய அம்சம். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒரு நாட்டுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீர்களா? காவல்துறையினர் பயன்படுத்தும் கார்களை வைத்தே, அந்தந்த ...

மேலும் வாசிக்க »

எதிர்பாராவிதமாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை ! (படங்கள், வீடியோ இணைப்பு)

ஹேடன்: அமெரிக்காவில் 29 வயது பெண் தனது 2 வயது மகனால் எதிர்பாராவிதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள பிளாக்புட் பகுதியைச் சேர்ந்தவர் ...

மேலும் வாசிக்க »

சாவியை குலுக்கி போட்டு ஆண்களை தெரிவு செய்யும் பெண்கள்: விநோத கலாச்சார சீரழிவு !!

கோயம்புத்தூரில் சாவியை குலுக்கி போட்டு ஆண்களை தெரிவு செய்யும் விநோத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு ...

மேலும் வாசிக்க »

அபுதாபி பெராரி வேர்ல்டு: உலகின் மிகப்பெரிய உள்ளரங்க வாகன விளையாட்டு பூங்கா (வீடியோ)

அபுதாபி யாஸ் தீவு பகுதியில் 2010-ல் திறக்கப்பட்ட‌ ஃபெராரி வேர்ல்டு என்றழைக்கப்படும் வாகன‌ விளையாட்டு கேளிக்கை பூங்கா அமைந்துள்ளது. உலகின் அதிவேகமான‌ ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும் வாசிக்க »

பரீட்சைக்கு தோற்றி பெயிலான யாழ் மாணவன் பாடிய நகைச்சுவைப் பாடல் (வீடியோ)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (A/L) முடிவுகள் நேற்றைய தினம் இலங்கையில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் அதன் முடிவுகள் பாதகமாக இருந்தால் எப்படி? ...

மேலும் வாசிக்க »

இவர்கள் செய்த சாகசத்தில் ஒரு அப்பாவி பலியாகிட்டாரே

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

முழு வீட்டையே அடியோடு ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சி!

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

கடைசிக் காலத்தில் பேஸ்புக்கில் சேர்ந்து அசத்திய 114 வயது அமெரிக்க பாட்டி மரணம்!

மின்னசோட்டா: ஃபேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்திய சம்பவம் சமூக வலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து ...

மேலும் வாசிக்க »

2014 இல் உலகின் மறக்கமுடியாத தருணங்கள் : 8 நிமிடங்களில் காண்பிக்கிறது இவ்வீடியோ!

2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை இவ்வருடத்தில் உலகில் நடைபெற்ற மிக முக்கிய சம்பவங்கள், மறக்கமுடியாத இழப்புக்கள், மகிழ்ச்சி தருணங்கள், புரியப்பட்ட சாதனைகள், பிரமிக்க ...

மேலும் வாசிக்க »

கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர் களா? கவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் ...

மேலும் வாசிக்க »

பூமிக்கு மிக அருகில் வந்த நிலாவின் அழகிய காட்சி ! வீடியோ இணைப்பு !!

மேலும் பல சுவாரஸ்யமானதும், விறுவிறுப்பான தகவல்களை உடனுக்குடன் அறிய உங்கள் கதிரவன் பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள்!

மேலும் வாசிக்க »

112 வயதினைக்கடந்து 113 வயதினை நோக்கி உற்சாகத்தோடு காத்திருக்கின்றார் காத்தி எனப்படும் காத்தியப்பு. (படங்கள்)

தனது இளமைக்காலத்தில் பெரிய சண்டியனாக விளங்கியவர் எந்தவொரு போதைப்பொருளுக்கும் அடிமைப்படவில்லை. பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளில் சிலரும் இறந்துவிட்ட நிலையிலும் இன்றும் தடுமாறாத உடலும் உளமும் கொண்டு சாதராணமாகவே உலாவிவரக்கூடிய ...

மேலும் வாசிக்க »

தொட்டால் தோல் உரியும் குழந்தை! கவலையில் பெற்றோர்.

அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் உள்ள லிங்கன் ...

மேலும் வாசிக்க »