சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு புலி பாடலை சமர்ப்பித்த தேவிஸ்ரீ பிரசாத்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘புலி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்பு ...

மேலும் வாசிக்க »

மீண்டும் ஜேம்ஸ்பொண்ட் படத்தை இயக்க விரும்பவில்லை – சாம் மெண்டிஸ்

ஸ்பெக்டர் எனும் ஜேம்ஸ்பொண்ட் திரைப்­ப­டத்தை இயக்­கி­வரும் சாம் மெண்டிஸ், இதுவே தனது கடைசி ஜேம்ஸ்பொண்ட் திரைப்­ப­ட­மாக இருக்கும் எனத் தெரி­வித்­துள்ளார். ஜேம்ஸ்பொண்ட் திரைப்­ப­டங்­க­ளுக்கு உலகம் முழு­வதும் கோடிக்­க­ணக்­கான ...

மேலும் வாசிக்க »

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் வலையில் விழுந்த நடிகை!

பிரணிதா தமிழில் கார்த்தியுடன் ‘சகுனி’, சூர்யாவுடன் ‘மாஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் ...

மேலும் வாசிக்க »

நான் நடித்ததற்கு சம்பளமாக, பணமாக அல்லாமல் நகையாக கொடுத்திடுங்க!!! – தப்பிக்க முயற்சிக்கும் திரிஷா (படங்கள்)

சினிமா நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதுடன், விளம்பரப் படங்கள், கடை திறப்பு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்கள். ஒரு காலத்தில், மக்களுக்கு ...

மேலும் வாசிக்க »

ஆழ்ந்த கவலையிலுள்ள சிம்பு ரசிகர்களுக்கு ஓர் அற்புதமான செய்தி!

‘போடா போடி’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்த படங்கள் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வெளிவரவே இல்லை. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘காக்கா ...

மேலும் வாசிக்க »

ரொமாண்டிக் ஹீரோ தடத்திலிருந்து வேறுபட்டு அக்க்ஷன் ஹீரோவாக நடிக்கும் ஜெய்!!! (வீடியோ)

சென்னை:இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்துள்ள திரைப்படம் ‘புகழ்’. ஃபிலிம் டிபார்ட்மென்ட் சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடும் ‘புகழ்’ திரைப்படத்தின் ...

மேலும் வாசிக்க »

மாரி குழுவினருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த தனுஷ்

மாரி படத்தின் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். பாலாஜி மோகன், ரோபோ சங்கர், அனிருத், விஜய் ஏசுதாஸ் ...

மேலும் வாசிக்க »

பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் ஸ்ருதி ஹாஸன்!

ஸ்ருதி ஹாஸன் மிலன் லூத்ரியா இயக்கும் பாத்ஷாஹோ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் ஏக பிசியாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். ...

மேலும் வாசிக்க »

சமந்தாவிற்கு நிதியுதவி வழங்கி உதவும் ஹீரோக்கள்!

நடிகை ஹன்சிகா 20-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து வருகிறார். திரிஷா தெருநாய்களை காப்பாற்றும் நோக்கில் அவைகளுக்கு உணவும் சிகிச்சையும் என பாதுகாப்பு அளித்து வருகிறார் . ...

மேலும் வாசிக்க »

கேரள குத்து விளக்கையும் விரட்டும் பேய்!

கேரள குத்து விளக்கு லட்சுமி மேனனுக்கு, நடிப்பின் மீது வெறுப்பு வந்து விட்டதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மறுத்த லட்சுமி மேனன், கிராமத்து வேடங்களில் ...

மேலும் வாசிக்க »

ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் இது தான்?

சூப்பர் ஸ்டார் அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என குரப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினியை முள்ளும் ...

மேலும் வாசிக்க »

விஜயகாந்தின் உயிர் நண்பர் மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார்- சோகத்தில் திரையுலகம்

விஜயகாந்த் எப்போது அரசியலுக்கு வந்தோரோ அன்றிலிருந்து சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் முழுவதுமாகவே சினிமாவில் இருந்து விலகினார்.விஜயகாந்தின் ஆரம்ப காலத்தில் இருந்து அவருடைய ...

மேலும் வாசிக்க »

VIP-2 படம் பற்றி வந்த அதிர்ச்சி தகவல்

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா நடித்து வருகின்றனர்.சமீபத்தில் ...

மேலும் வாசிக்க »

பாகுபலி வெற்றி மகிழ்ச்சியில் தமன்னா

பாகுபலி திரைப்படத்தில் நடித்த தமன்னா அப்படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி இப்படம் சுமார் 350 கோடி இந்திய ரூபாவை வசூலித்து ...

மேலும் வாசிக்க »

மீண்டும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கும் குஷி2…???

விஜய் நடிக்கும் 60–வது படம், குஷி படத்தின் 2ம் பாகமாக இருக்கும் என கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது. இப்படத்திற்கான கதை, திரைக்கதையை எஸ்.ஜே. சூர்யா உருவாக்கி விட்டாராம். ...

மேலும் வாசிக்க »