சினிமா செய்திகள்

விஷால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தியேட்டரில் ரசிகர்கள் ரகளை

பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது. இங்கு சமீபத்தில் வெளியான விஷால் நடித்த ‘பாயும்புலி’ படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று இரவு 10 மணி ...

மேலும் வாசிக்க »

பாரதிராஜாவுக்கு ஒரு ரசிகனின் பகிரங்க கடிதம்

எங்கள் இனிய தமிழ் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வணக்கம். கடந்த வாரம் ஒரு வார இதழில் தங்கள் பேட்டியில் ‘இசையமைப்பளர் தேவேந்திரன் இளையராஜாவை விட இசை அதிகமாக தெரிந்தவன். ...

மேலும் வாசிக்க »

சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சுருதிஹாசன்

2011–ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக சுருதிஹாசன் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘புலி’ படம் விரைவில் ...

மேலும் வாசிக்க »

எனது படத்தை குடும்பத்துடன் பார்க்கிறார்கள்: ஜெயம் ரவி மகிழ்ச்சி

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அவரது அண்ணன் ராஜா இயக்கியுள்ள தனி ஒருவன் திரைப்படம் கோவை அர்ச்சனா தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை ஜெயம் ரவி, ராஜா ஆகியோர் ...

மேலும் வாசிக்க »

நமீதாவின் கவர்ச்சியால் நீக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள் (வீடியோ இணைப்பு)

காதல் இலவசம் என்ற திரைப்படத்தில் இருந்து நகைச்சுவை காட்சிகள் சில நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமீதாவின் கவர்ச்சி.  நீக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள் உங்களுக்காக…  

மேலும் வாசிக்க »

60 வயது பெண்ணாக நடிக்கும் வேதிகா

பரதேசி’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தற்போது பிரபுதேவா தயாரிக்க இருக்கும் ‘வினோதன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் வேதிகா, மறைந்த பிரபல நடிகர் ஐசரி ...

மேலும் வாசிக்க »

புதிய படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம்

முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ...

மேலும் வாசிக்க »

ஜீவாவின் படத்துக்கு போக்கிரி ராஜா பெயர் சூட்ட ரஜினிகாந்த் அனுமதி

ரஜினிகாந்தின் பழைய படபெயர்களை தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்ள கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா’ படபெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது. ‘பில்லா-2’ படத்திலும் அவர் நடித்தார். ...

மேலும் வாசிக்க »

ருத்ராமாதேவி” திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரைக்கு

தெலுங்கு வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “ருத்ராம்மாதேவி ” திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ...

மேலும் வாசிக்க »

ரஜினியை வருத்தப்பட வைக்கும் நடிகர்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இந்தமாதம் தொடங்கவிருக்கிறது. அந்தப்படத்தில் அட்டகத்திதினேஷ் மற்றும் மெட்ராஸ்கலையரசன் ஆகியோர் முக்கியவேடங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் ரஜினியின் மகன்களாக நடிக்கவிருக்கிறார்களாம். ...

மேலும் வாசிக்க »

அறபு கற்கும் ஐஸ்

தமிழ் தெரிந்த ஹீரோயின்கள்கூட தங்கள் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச மறுத்து வேறு படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி வருமானத்தை தேடிச் செல்கின்றனர். ஐஸ்வர்யாராயை பொறுத்தவரை தமிழ் படத்தில் நடிக்கும்போதும் ...

மேலும் வாசிக்க »

அஜித்தை போல் சிறந்த நடிகரை பார்த்ததில்லை: விஜயகுமார்

சினிமாவில் உலகில் இதுவரை 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் விஜயகுமார். இவர் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது இவர் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு அப்பா, ...

மேலும் வாசிக்க »

நடிகை பாபிலோனா காதல் திருமணம்: தொழில் அதிபரை மணக்கிறார்

தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், பாபிலோனா. இவருக்கும், ஆரணியை ...

மேலும் வாசிக்க »

பாயும் புலியுடன் இணையும் ரஜினிமுருகன்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாயும் புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் ...

மேலும் வாசிக்க »

தமிழ் கற்க ஆர்வம் காட்டும் எமிஜாக்சன்

‘மதராசபட்டினம்’ மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் எமிஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’ படங்களில் நடித்தார். இப்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா ...

மேலும் வாசிக்க »