கட்டுரை

2016 சுவிஸ் அரசியல்சட்டவரம்பும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் – ஓர்பார்வை

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ...

மேலும் வாசிக்க »

கைகொடுக்கத் தயங்குவது நியாயமா? தொல்காப்பியன்!

சென்னையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கொட்டித் தீர்த்த பெருமழையும், அதனால் ஏற்பட்ட வரலாறு காணா வெள்ளமும், ஏராளமானோரின் இதயங்களில் புதைந்திருந்த மனிதநேயத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறது. அதேவேளை, ...

மேலும் வாசிக்க »

‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் ...

மேலும் வாசிக்க »

365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் – என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் ...

மேலும் வாசிக்க »

முடிவுக்கு கொண்டுவருவோம்

உலக மய­மாதல் என்ற சமு­தாய ஓட்­டத்தின் போது பல சிக்­கல்­களை சமூகம் என்ற ரீதியில் அனைத்து மக்­களும் அனு­ப­விக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. அவ்­வாறு எதிர்­நோக்கும் பாரிய ...

மேலும் வாசிக்க »

அடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்தி ஒன்று!

தலைவருக்கு வயது அறுபத்தி ஒன்றாகிறது. அவர் குரல் கேட்காமல்விட்ட இந்த ஆறுவருடங்களில் இந்த இனம் படும் அலைக்கழிப்புகள், சிதைவுகள், துரோகங்கள், அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம், அந்த ...

மேலும் வாசிக்க »

விதைக்கப்பட்ட வித்துடல்களின் மேல் இன்று சப்பாத்துக்கால்கள் மிதிக்கின்றன!

தமிழினத்தின் விடுதலையை இலட்சிய நோக்காகக் கொண்டு தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்கள் எமது இளைஞர், யுவதிகள். அவர்கள் வாழ்வு அனைத்தையும், தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். உலகின் ஒவ்வொரு விடுதலைப் ...

மேலும் வாசிக்க »

புலிகளின் தலைமை மறைந்துள்ள நாட்களில் நடக்கும் சோகங்கள்

உலகத் தமிழரின் வரலாற்றில் தமிழரின் அடையாளம், தனித்துவத்தை தனியான வகையில் உலக சரித்திரத்தில் தடம்பதித்த வரலாறுகள் இன்றைய தமிழரின் வீரத்தின் அடையாளம் எனலாம். 2009 க்கு பின்னிட்ட ...

மேலும் வாசிக்க »

கருணா காட்டி கொடுத்ததற்கான காரணங்கள்! (திடுக்கிடும் தகவல்கள்)

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் ...

மேலும் வாசிக்க »

யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்து விட்டேன்! – அன்றே சொன்னார் யோகர் சுவாமி!

‘முதலமைச்சரை நீக்க வேண்டுமென்ற கருத்து சுமந்திரனின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதுவே கட்சியின் முடிவாக இருக்காது. இந் நிலையில் சுமந்திரனின் கருத்துக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். ...

மேலும் வாசிக்க »

சுமந்திரன் அரசியலில் ஆடுறது சூதா?

கிழக்கை இழந்து வடக்கு என்று தேய்ந்து போகாமல் வடகிழக்கென ஈழ தமிழரை மீண்டும் ஒருங்கிணைத்த சம்பந்தரின் ஆளுமையின் நிழலில் அரசியலுக்கு வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். கட்சி கொடுக்கும் ...

மேலும் வாசிக்க »

விக்கி – சுமந்திரன் முரண்பாடு உண்மையானதா? உள்நோக்கம் கொண்டதா?

சுமந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகளும், சொல்லாட்சிகளும் வெளியிடுகின்ற கருத்துக்களும் தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் வடமாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் பகிரங்கமாக வெளியிட்ட ...

மேலும் வாசிக்க »

புலம்பெயர் நாட்டில் காலாவதியாகும் அரசியல் செயற்பாடுகள் – சண் தவராஜா

சிறி லங்காவில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியைத் தடுப்பதற்காகப் போராடித் தோற்றுப்போன விடுதலைப் புலிகளின் வாரிசுகள் எனத் ...

மேலும் வாசிக்க »

புலம்பெயர் நாடுகளில் ஒற்றுமை தானாக வரும்!

“தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற காலம் போய்,தமிழன் என்று சொல்லடா ஒற்றுமையின்றி வாழடா” என்ற காலம் உருவாகியுள்ளது. உலகில் ஒவ்வொரு இன மக்களிடையே ...

மேலும் வாசிக்க »

ஒப்பந்தங்கள், உறுதி மொழிகளை சிறிலங்கா மதிப்பதில்லை !

கடந்த ஓக்டொபர் 1ம் திகதி சிறிலங்கா மீதான ஐ.நா. மனித உரிமை சபையின் பிரேரணை (A/HRC/30/L.29) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இவ் பிரேரணை ‘ஏகமனதாக’, அதாவது எந்த ...

மேலும் வாசிக்க »