கட்டுரை

எழுக தமிழ் யாரை நோக்கி??????

எழுக தமிழ் பேர­ணிக்­கான முன்­னா­யத்­தங்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடந்து கொண்­டி­ருந்த போது, நியூ­யோர்க்கில் நடந்து கொண்­டி­ருந்த ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில், இலங்கை அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச தலை­வர்கள் வாழ்த்­துக்­களைப் பரி­மாறிக் ...

மேலும் வாசிக்க »

தியாக தீபமே எங்கள் திலிபா!! உன் நினைவுகள் நீங்கிவிடுமா!

இந்த உலகத்தில் எத்தனையோ தியாகிகள் தோன்றியிருக்கலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்காக எதை எதை எல்லாமோ தியாகம் செய்திருக்கலாம் ஆனால் தனது சமூகத்திற்காக தனது இனத்தின் விடிவுக்காக உயிரையே ...

மேலும் வாசிக்க »

வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது…! – ஈழத்து நிலவன்

மக்களை ஒன்றுதிரட்டிய மிகப்பெரிய போராட்டங்களே வரலாறுபடைக்கின்றன. வல்லாதிக்க சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது…! இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து ...

மேலும் வாசிக்க »

எழுக தமிழ்!! இது கட்சிகளுக்கான பலப்பரீட்சை அல்ல!! அநீதிக்கெதிரான மக்கள் போராட்டம் அனைவரும் வாரீர்

எழுகதமிழ் இன்றய காலகட்டத்தில் தமிழ்மக்களைப்பெறுத்தவரைக்கும் காலத்தின் கட்டாயமான ஒன்று எனவே அதனை வெற்றிபெறச்செய்யவேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் மக்களையுமே சாரும் இந்த உலகத்தில் எத்தனையோ இனங்கள் வராலற்றிலே ...

மேலும் வாசிக்க »

காணாமல் போனவர்களிற்காக ஆயிரம் பேர், என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சம் பேர்

இலங்கை அரசு என்னும் மக்கள் விரோத கொடுங்கோலர்களால் எந்த ஒரு குற்றமும் இழைக்காத ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அரச கொலைகாரர்களால் ஆயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ...

மேலும் வாசிக்க »

அரசியல்கைதிகளின் விடுதலை எப்போது? ஆட்சியாளர்களே! பதில்சொல்லுங்கள்

இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போறீர்கள் கொடிய போர் முடிவுக்கு ...

மேலும் வாசிக்க »

விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு ...

மேலும் வாசிக்க »

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் ...

மேலும் வாசிக்க »

இரண்டு உரைகள்! ஒன்று பேரினவாதத்தின் அறைகூவல், இன்னொன்று விடுதலைக்கான உறுதி மொழி

வரலாற்றின் அத்தனை திடீர் திருப்பங்களையும், அத்தனை எழுச்சிகளையும், வீழ்ச்சிகைளையும் தீர்மானிப்பவைகளாக உரைகளே விளங்கி இருக்கின்றன. இன்னும் விளங்கி வந்து கொண்டிருக்கின்றன. தமிழீழதேசியமும் எழுச்சி பெறவும் அது தொடர்ந்து ...

மேலும் வாசிக்க »

அமெரிக்கா – ஒரு உள்நாட்டு யுத்தத்தை நோக்கி? -சண் தவராஜா

‘அவலத்தைத் தந்தவனுக்கே அவலத்தைத் திருப்பித் தர வேண்டும்” என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறிய வாசகம். வன்முறையை வலியுறுத்தும் வாசகமாக இது உள்ள போதிலும் ...

மேலும் வாசிக்க »

ஊடகர்களின் சமூகப் பொறுப்பு! சண் தவராஜா

சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் இன்றைய மனித வாழ்வியலில் இன்றியமையாதவையாக விளங்கி வருகின்றன. பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு விதமான வடிவங்களில் மனித வாழ்வியலில் பங்கேற்று ...

மேலும் வாசிக்க »

அரங்கத்தினுடாக ஆற்றுப்படுத்தல்

ஈழத்தில் நான்கு தாசப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக உருவாக்கியுள்ளது. முப்பது ...

மேலும் வாசிக்க »

எம் ஆசை மகனே! ஹக்கீம் நாம் கூற வேண்டியதை நீ கூறு!

போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது என்று ...

மேலும் வாசிக்க »

அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். – ஈழத்து நிலவன்

எமது மக்களை பாதுகாப்பதற்காக வரலாற்று தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் – அடிமை தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். – ஈழத்து நிலவன் ...

மேலும் வாசிக்க »

பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான ஒன்றா – பாலா சுதர்சன்

பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகவே உள்ளது. இருப்பினும் இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விடயம் பாலியல் கல்வி மற்றும் பாலியல் விழிப்புணர்வுகளையும் ...

மேலும் வாசிக்க »