கட்டுரை

தமிழகம் வாயை மூடினால் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுமா?

தமிழ்நாட்டிற்கு ‘தனிப்பட்ட’ விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், ‘தந்தி’ தொலைக்காட்சியிலும், கண்ணபிரான் நினைவு நிகழ்ச்சியிலும் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் கூறும் நல் ஊடக வெளியில் ...

மேலும் வாசிக்க »

பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு

தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லிகள் இயக்­கத்தின் காவல் துறையில் பணி­யாற்­றிய குடும்­பஸ்­த­ரான மன்னார் வெள்ளாங்­குளம் கணே­சபு­ரத்தைச் சேர்ந்த கிருஷ்­ண­சாமி நகு­லேஸ்­வரன் (வயது40) என்ற குடும்­பஸ்தர் கடந்த புதன்­கி­ழமை இரவு ...

மேலும் வாசிக்க »

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்!

தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் ...

மேலும் வாசிக்க »

பஸிலின் ஆதங்கம் நிறைவேறுமா?

இலங்கை அரசியல் களம் இரண்டு முனைகளில் இப்போது பரபரப்பாகியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு பலமாகியிருக்கின்றது. அதனையொட்டி, களத்தில் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் ...

மேலும் வாசிக்க »

எங்கள் மண்ணும் இந்த நாட்களும்

“மூன்று நூற்றாண்டுகள் சென்றன ஆயினும் அம்மா அம்மா உன்னுடைய மென்கழுற்றில் இன்னும் விலங்கு இன்னும் விலங்கு” 1985 இல் யாழ் பல்கலைக் கழக மாணவரின் “எங்கள் மண்ணும் ...

மேலும் வாசிக்க »

நூற்றாண்டு காணும் பொப்பி மலரும் கால்நூற்றாண்டு காணும் காந்தள் மலரும்.

இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள்.  மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் ...

மேலும் வாசிக்க »

யாருக்கெல்லாம் தூக்கு…? ஜெரா

யாழ்ப்பாணத்தின் கரைகளிலிருந்து படகுகள் பயணிக்கின்றன. அதே போல தமிழக கரைகளிலிருந்தும் படகுகள் வருகின்றன. ஓன்றுவிட்டு ஒரு நாளைக்கு அதிநவீன மீன்பிடிப் படகுகளை (ரோலர்) பயன்படுத்தி மீனவர்கள் தொழிலில் ...

மேலும் வாசிக்க »

தமிழ் அரசியல் தலைவர்களுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் வழிகாட்டல் அவசியம்

தாயகத்தில் ஆயுதங்கள் மௌனித்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையிலான முயற்சிகள் எவையுமே செயல் வடிவம் பெறாதநிலையும், நல்லிணக்கம் என்ற வார்த்தைக்கு ...

மேலும் வாசிக்க »

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை!

தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே அமையும். ...

மேலும் வாசிக்க »

கேணல் பரிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். (வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ...

மேலும் வாசிக்க »

குதிரை ஓடு(கி)றது

இன்று ஆஸி நாட்டில் முக்கியமான களியாட்ட நிகழ்வான குதிரைப் பந்தயம் நடக்கும் நாள். மெல்பர்னில் இருக்கும் Flemington என்ற மைதானத்தில் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும். ...

மேலும் வாசிக்க »

நீர் தேடும் படலம்!

இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?” அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். “ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?” “இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன ...

மேலும் வாசிக்க »

புலி இளைத்தால் எலி…..? – அப்பாத்துரை அபூபக்கர் (சிறப்புக் கட்டுரை)

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த ...

மேலும் வாசிக்க »

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை ...

மேலும் வாசிக்க »

ஜெனீவாவில் மாறப்போகும் கணக்கு !

இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும்  மனித உரிமை மீறல்கள் தொடர்பில்,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ...

மேலும் வாசிக்க »