கட்டுரை

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்­வி சொல்வது என்ன ?

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்­வியின் மூலம் நிறைய பாடங்­களை கற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. சுமார் முப்­பது வரு­டங்­க­ளாக இலங்­கை­யில் இடம்­பெற்று வந்த யுத்­தத்தை வெற்றி கொண்­டதன் ...

மேலும் வாசிக்க »

சுமந்திரன் ஒரு மோசமான முன்னுதாரணம்!

தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப் பது போல் காட்டிக்கொண்டு, உள்ளி ருந்தே தமிழின அழிப்பிற்குத் துணை போன ஏராளமானவர்கள் முள்ளிவாய்க் கால் தமிழினப் பேரழிவின்போது அடை யாளம் ...

மேலும் வாசிக்க »

ஜெசிக்காவைத் தமிழுலகம் தலைசாய்த்து வாழ்த்துகின்றது!

2009 வழங்கிய அதிர்ச்சியிலிருந்தும், ஏமாற்றங்களிலிருந்தும் மீண்டு எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கை புதிதாக எழுந்துள்ளது. இந்த வாரத்தில் நடைபெற்ற இரு வேறு சம்பவங் கள் அந்த நம்பிக்கைக்குக் காரணமாக ...

மேலும் வாசிக்க »

இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைப்பது எப்போது?

நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும் விஞ்ஞான ...

மேலும் வாசிக்க »

கிழக்கு மாகாணசபை – தமிழ் முஸ்லிம் உறவில் நிரந்தர விரிசலுக்கு வழி? சண் தவராஜா

அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய பேசுபெருளாக மாறியிருந்த கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற விடயம் சிறி லங்கா ...

மேலும் வாசிக்க »

நினைவிருக்கிறதா கிருசாந்தியை ….

இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை ...

மேலும் வாசிக்க »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுள்ள கடப்பாடுகள்

ஊரே சேர்ந்து வடம் பிடித்திழுத்த தேர், தேர்மூட்டியை வந்தடைந்துவிட்டது. ஆம், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கோலாகலங்கள் முடிவடைந்து ஆட்சி, அதிகார பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தலைநகரில் ஆரம்பித்திருக்கின்றன. தமிழர்கள் ...

மேலும் வாசிக்க »

சுப்பர் சிங்கர் வைல்கார்ட்டில் ஜெசிக்கா வெற்றி; தோற்றது யார்?

பிரித்தானியாவில் தற்காலிகப் பாலுறவோடு மட்டும் திருப்தியடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதாகவும் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் குறைந்து செல்வதாகவும் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் விவாகரத்து விகிதம் சிறிய ...

மேலும் வாசிக்க »

இந்தியாவில் பிடித்த பிள்ளையார் லண்டனில் குரங்காகிப் போனது.

தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் போராசிரியராகவும், ஈழத்தீவிர ஆதரவாளருமான பேராசிரியர் திரு.இராமு மணிவண்ணன் அவர்கள் ஈழத்தமிழர் படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திறற்கு எதிரான குற்றங்களை ஆவணப்படுத்தல் பற்றிய ...

மேலும் வாசிக்க »

இரணைமடு முதல் சுண்ணாகம் வரை…….

சுண்ணாக பிரதேச நிலத்தடி நீர் ஏறத்தாள முழுவது எண்ணை கலக்கபட்டுவிட்டது என்பது உலகறிந்த விடையம். இந்த எண்ணைக் கலப்பானது சுண்ணாகத்தை மட்டுமின்றி அண்டிய ஏனைய நிலங்களுக்கும் பரவும் ...

மேலும் வாசிக்க »

நெஞ்சிற்குள் உறைந்திருக்கும் பனிமலை…! சந்திரா இரவீந்திரன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் தாயகத்தை உண்மையுடன் நேசித்த, துணிச்சல் மிக்கதொரு வீரனாகவே எப்பவும் என் மனதில் தோன்றினார்….! பிரபாகரன் அவர்களது ஆளுமை பற்றி, நான் அவரை நேரில் ...

மேலும் வாசிக்க »

ஆட்சிமாற்றமும், தமிழ் மக்களும்

சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப் படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் ...

மேலும் வாசிக்க »

வரவுசெலவுத் திட்டம் : யானைப் பசிக்கு சோளப் பொரி

மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவுசெலவுத் திட்டம் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் செலுத்தவில்லை எரிபொருட்களுக்கு கொண்டுவரப்பட்ட விலைக்குறைப்புகள் ...

மேலும் வாசிக்க »

மாறும் உலகில் மாறாதது மாற்றம் மட்டுமே! பூமிபுத்ரன்

உலக அரசியல் அரங்கில் நினைத்துப் பார்த்திராத அதிசயங்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். உலகின் சென்நெறியில் மாற்றத்தை ஏற்படத்திவிடக் கூடிய அத்தகைய அதிசயங்கள் நடைபெற சில வேளைகளில் அற்பமான ...

மேலும் வாசிக்க »

கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘இடதுசரி’களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?

கிரேக்க நாட்டில் 25.01.2015 அன்று இடதுசாரிக் கூட்டணிக் கட்சி((SURIZA) The Coalition of the Radical Left[11] (Greek: Συνασπισμός Ριζοσπαστικής Αριστεράς, Synaspismós Rizospastikís Aristerás) ...

மேலும் வாசிக்க »