கட்டுரை

அமெரிக்க வியூகத்தை உடைக்க முடியுமா? K.சஞ்சயன்

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகள் கைகூடுமா? – தொல்காப்பியன் –

ஒரு பக்கத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையையும்இ அவர்களே தமது பிரதிநிதிகள் என்பதையும் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்ற அதேவேளைஇ மற்றொரு புறத்தில் தமிழ்த் ...

மேலும் வாசிக்க »

ஐ.நா அறிக்கைக்குப் பின் நடக்கப் போவது என்ன? தொல்காப்பியன்

இன்னும் சரியாக ஒரு மாதத்தில்- வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி இலங்கை தொடர்பான முக்கியமானதொரு தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் ...

மேலும் வாசிக்க »

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும்…….? தொல்காப்பியன்

“„…………மிகவேடிக்கை என்னவென்றால் வாக்களிக்கும் தமிழர்கள், வடக்கு கிழக்கில் இருக்க பிரான்சின் லாசப்பலிலும், பிரித்தானியாவின் லண்டனிலும் சுவிஸ்லாந்து நாட்டின் சூரிச் பேர்ண் சுக் லுசேர்ண் மற்றும் வி. புலிகள் ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பு எதிர்கொள்ளப் போகும் சவால் கே.சஞ்சயன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -உறுதியான வெற்றியைப் பெற்று, தாமே தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்தத் தேர்தலில் தமிழ்த் ...

மேலும் வாசிக்க »

தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்!

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. இந்த தேர்தல், அடுத்த அரசாங்கத்தை ...

மேலும் வாசிக்க »

தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு? தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா? சண் தவராஜா

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் – குருடன் ...

மேலும் வாசிக்க »

தமிழர்களைக் கைவிட்டது ஐ.நா.வுமா?’

எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ...

மேலும் வாசிக்க »

சுமந்திரன் தனது தொழிலை மேம்படுத்தி, வருமானத்தை பெருக்கி வளமாக வாழவா உங்கள் வாக்கு?

திருவாளர் சுமந்திரன் அவர்களே!  உங்களிடம் சட்ட அறிவும் இல்லை. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பும் இல்லை. ராஜதந்திரமும் இல்லை. வெளிப்படைத்தன்மையும் இல்லை. அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களை மதிக்கின்ற தன்மையும் ...

மேலும் வாசிக்க »

வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!

மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல். முள்ளிவாய்க்கால் ...

மேலும் வாசிக்க »

விக்னேஸ்வரனின் பக்கசார்பின்மை எழுப்பும் கேள்விகள் – தொல்காப்பியன் –

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு ...

மேலும் வாசிக்க »

கூட்டமைப்பின் வெற்றிக்கான மந்திரம்! – தொல்காப்பியன் –

இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் ...

மேலும் வாசிக்க »

முன்னாள் புலிகளின் பின்னால் உள்ள அரசியல்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10 பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடும் விவகாரம், பரபரப்பாகவே ஊடக வட்டாரங்களில் பேசப்படுகிறது. புலிமுகச் ...

மேலும் வாசிக்க »

பாரத ரத்னா திரு அப்துல் கலாம் அவர்களுக்காக

பாரத ரத்னா திரு .அப்துல் கலாம் இழப்பை முன்னிட்டு தமிழக அரசிற்கும் , தமிழக மக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள் ……. முதலில் தமிழக அரசிற்கு ...

மேலும் வாசிக்க »

வீட்டுக்கொருவரை கொடுத்தோரே “வீட்டு”க்கு ஒரு வேட்டு!

‘இருப்பவர்களை இழுத்து விழுத்துவதே ஏற்றத்திற்கு வழி அல்லது இருக்காது உன் சீற்று. இதுவே இப்போது எனக்குள்ள வழி. வணக்கம்! வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் ...

மேலும் வாசிக்க »