கட்டுரை

ஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா?

banu

வீரத்தின் விளைநிலம் – துரோகத்தின் நிகழ்விடம் – வஞ்சகத்தின் அமைவிடம் . ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. ஆனந்தபுரத்தில் நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது. தளபதிகள் ...

மேலும் வாசிக்க »

பதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி? ஜி.ராமானுஜம்

pathin

பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை ...

மேலும் வாசிக்க »

யேமன் மோதல் – ம(றை)றக்கப்படும் யுத்தம் – பூமிபுத்ரன்

yeman

இருபதாம் நூற்றாண்டின் முதல் அரை நூற்றாண்டில் இரண்டு உலக மகா யுத்தங்களைக் கண்டுவிட்ட உலகில் யுத்தம் தொடர்பிலான வெறுப்பு கணிசமான அளவில் இருந்தாலும் கூட யுத்தங்களும் ஆயுத ...

மேலும் வாசிக்க »

அணு ஆயுதங்களற்ற உலகை நோக்கி…

552-prohibition-of-nuclear-weapons

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அணு ஆயுதங்களற்ற உலகு என்ற உன்னத நோக்கத்திற்காக இந்த ஆண்டின் நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் 2009-ம் ...

மேலும் வாசிக்க »

சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறாத எவரும் தலைவராக முடியாது!

sdfdf

தென் இலங்கையில் எழுச்சிபெற்றுவரும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள், நல்லாட்சி அரசாங்கத்தை தேர்தல் ஒன்று குறித்துச் சிந்திக்கவிடாமல் வைத்துள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தவிர்க்கமுடியாமல் ஜனவரி மாதம் ...

மேலும் வாசிக்க »

ஒரே ஒரு பயணமும்! சீரழியும் குடும்பங்களும்!

trip

குடும்பம் என்பது ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பின் அங்கமாகும், இந்நிலையில் ஒரு சமூகத்தினுடைய பாரிய அடித்தளமே ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு, பண்புகள் மற்றும் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது. இன்றைய ...

மேலும் வாசிக்க »

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் – தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா? – சண் தவராஜா

katturai

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் ஆட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிகள் பலவும் கணக்குப் போட ஆரம்பித்துள்ளன. மூவின ...

மேலும் வாசிக்க »

யாழ் நிலவரம் – அரசியல்வாதிகளின் வகிபாகம் குறைகிறதா? சண் தவராஜா

ila

கிழக்கு ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளின் வகிபாகம் தொடர்;ச்சியாகக் கேள்விக்கு இலக்காகி வரும் நிலையில், அரச நிர்வாகிகள் ஒருசிலர் மக்களின் பிரச்சனைகளை நியாயமாக அணுகுபவர்களாக மாறி வருகின்றமையை அண்மைக் ...

மேலும் வாசிக்க »

அமைச்சுப் பதவி – அனந்திக்கு வரமா, சாபமா? சண் தவராஜா

shan

வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் வட மாகாணத்தின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழில்துறை மற்றும் ...

மேலும் வாசிக்க »

மத நல்லிணக்கம் தவறானதா? சண் தவராஜா!

thavarajah

அண்மைய இலங்கைச் செய்திகள், மீண்டும் ஒரு இன மோதலை நோக்கி நாடு செல்கிறதோ என்ற ஐயத்தை தோற்றுவிப்பதாக உள்ளன. ஒரு கொடிய யுத்தத்தைச் சந்தித்த தமிழ்-சிங்கள இன ...

மேலும் வாசிக்க »

தேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்! – இரா.மயூதரன்!

kadurai

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் என எதுவானாலும் மாற்றுதலுக்கோ, உருவச் சிதைப்பிற்கோ உட்படுத்துதல் தேசத்துரோக குற்றமாகும். இவை ஒன்றும் கட்சிகளின் கொடிகளோ சாதி, ...

மேலும் வாசிக்க »

தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்!

kadurai

தமிழினவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்த துன்பத்தை தேசியமயமாக்கும் சிங்களம்! – இரா.மயூதரன்! இருகோட்டு தத்துவத்தின் வழியே தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்புக் கொடூரத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியின் நீட்சியே ...

மேலும் வாசிக்க »

புரட்சி எப்போதும் வெல்லும்…அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடினால்த்தான் வாழ்வு எனும் நிலையை வரலாறு மீண்டும் மீண்டும் பிரசவிக்கிறது!! – ஈழத்து நிலவன்

puradshi

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம், தனது பூர்விக நிலப்பரப்பு போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் ...

மேலும் வாசிக்க »

உலகத் தமிழர்களின் பெயரில் திமுகவின் மோசடி! – இரா.மயூதரன்

tamileelam

திமுக என்ற கட்சி தமிழர் வரலாறு உள்ளவரை தமிழினத் துரோகத்தின் அடையாளமாகவே நிலைத்து நிற்கும். அதற்கான காரண காரியங்களை திமுக தலைவர் கருணாநிதியும் தற்போதைய செயல் தலைவர் ...

மேலும் வாசிக்க »

உலகிற்கு அகிம்சையை போதிக்கும் இந்தியா தன்விடயத்தில் பழிவாங்கத் துடிப்பது நியாயமா? – இரா.மயூதரன்!

tamil-eelam

இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய பாக்கித்தான் சிறப்புப் படையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த இரு இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதுடன் அவர்களின் தலைகளை துண்டித்து உடல்களையும் சிதைத்துள்ளனர். ...

மேலும் வாசிக்க »